சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், கை நடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம் கொடுத்திருக்கிறார். விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் வதந்தி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி,விஷால் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். […]
டோக்ஸோபிளாஸ்மா கோண்டி : உலக முழுவதும் இருக்கும் விஞ்ஞானிகள் நடத்தும் ஆய்வில், சில ஆச்சரியமான ஆய்வையும் அதிர்ச்சிகரமான ஆய்வையும் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில், ஒரு தனித்துவமான ஆய்வில் பூனை மலம் அல்சைமர் நோயை குணப்படுத்து முடியுமா? ஆச்சரியமான ஆய்வை கண்டறிந்துள்ளது. இது, நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் உள்ள பெரிய தடைகளை சமாளிப்பதற்கான நம்பிக்கைக்குரிய திறனைக் காட்டுகிறது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஒரு ஆய்வில், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற […]
சென்னை : அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்னும் அரியவகை மூளை தொற்றுநோய் பரவல் தொடர்பாக, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அமீபாவால் கேரளாவில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்னும் மூளையை அரிக்கும் நோய் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார். அதன்படி, சுற்றுசூழலுக்கு தீங்கு […]
கீழ்வாதம் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். மூட்டுவலி நமது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் விறைப்பு, வலி மற்றும் சிதைவை ஏற்படுத்துகிறது. முடக்கு வாதம் ஒரு ஆட்டோ இம்யூன் நோயாக இருந்தாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முதுமையின் காரணமாக கீழ்வாதம் ஏற்படுகிறது. இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம். நமது எலும்புகள் மற்றும் தசைகளில் ஏற்படும் பொதுவான தேய்மானம் காரணமாக கீழ்வாதம் ஏற்படுகிறது. தவறான உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உட்கார்ந்திருக்கும் வழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் சிலருக்கு இது […]
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை குறைவால் துபாயில் உள்ள மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் பர்வேஸ் முஷாரப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பர்வேஸ் முஷ்ரப் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. முஷாரப் உடல்நிலை குறித்து சில ஊடகங்களில் வந்த தகவல் தவறானது என்றும் பாகிஸ்தான் செய்தி நிறுவனம் […]
தேர்வு எழுதும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும், எதை செய்ய வேண்டும். தமிழகத்தில் நாளை பொது தேர்வு தொடங்க உள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தேர்வு எழுதும் மாணவர்களைப் பொறுத்தவரை எப்போதுமே ஒரு பதட்டமான சூழல் காணப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு நடைபெறாத நிலையில் தற்போது தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். பயம்,பதற்றத்தை […]
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அதன் தாக்கத்தை சற்றே குறைத்துக் கொண்டு வந்தது. இந்நிலையில் கொரோனாவின் தொற்று குறைந்து வருவதாக மக்கள் பெருமூச்சு விட்ட நிலையில், அதற்குள் மீண்டும் கொரோனா வைரஸ் சில பகுதிகளில் தலை விரித்து ஆட தொடங்கியது. குறிப்பாக டெல்லி, மும்பை, நொய்டா மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனாவின் […]
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரல். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அரசு மற்றும் கட்சி பணிகளுக்கு இடையிலும், அரசியல் சூழலில் பரபரப்பாக இருந்தாலும் காலை, மாலை வேளைகளில் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சைக்கிள் ஓட்டுவதிலும் ஆர்வம் கொண்ட முதலமைச்சர், இந்த பயணத்தின்போது மக்களையும் சந்தித்து அவர்களையும் உற்சாகப்படுத்துகிறார். சைக்கிள் பயிற்சி மட்டுமின்றி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதல்வர் இயந்திரங்களின் உதவியுடன் உடற்பயிற்சியும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். […]
தினமும் தேனுடன் மிளகு கலந்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். குளிர் காலத்தில் அனைவரும் சந்திக்க கூடிய மிக பெரிய பாதிப்பு சளி, இருமல், தொண்டை வலி போன்றவை. இதிலிருந்து விடுபட எளிமையான வழியை இன்று தெரிந்து கொள்ளலாம். வீட்டில் இருக்க கூடிய மிளகும், தேனும் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்தது. மிளகுத்தூளையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும். உங்களுக்கு அடிக்கடி சளித்தொல்லை பிரச்சனை இருந்தால் இரவில் […]
திருநங்கை நமிதா மாரிமுத்து உடல்நல குறைவு காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட 4 பிக் பாஸ் சீசன்களை அடுத்து தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐந்து நாள் நிகழ்ச்சி இதுவரை ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முதல் முறையாக இந்த சீசனில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்து […]
நமது நாட்டில் மட்டும் அல்லாமல் இந்த உலகம் முழுவதிலும் யாரவது ஒருவருக்கு அடுத்த 2 நிமிடத்திற்கு ஒரு முறை இரதம் தேவைப்படுகிறது. இந்த ரத்தம் குழந்தைகளை குறைமாதத்தில் பெற்றதால், நோயாளிகளுக்கு, அறுவைசிகிச்சை செய்பவர்களுக்கு, ரத்த சோகை உள்ளவர்களுக்கு என பலருக்கும் தினமும் தேவைப்படும் ஒன்றாகும். ரத்த தானம் என்றாலே அது நல்லதல்ல, நமக்கு கேடு ஏல பல வகையான மூட நம்பிக்கைகள் இந்த நாட்டில் உள்ளது. அது உண்மையல்ல, இரத்த தானம் என் செய்ய வேண்டும், அதனால் […]
கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்த உலக சுகாதார நிறுவனத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் உலக பார்வைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்உலகம் எவ்வளவு அழகு என்பதை படபிடித்து காண்பிக்க இறைவனால் அளிக்கப்பட்ட அற்புதன் தான் நமது கண்கள் . இத்தகைய கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தவறினால் கண்களை தவறவிடுபோம் என்பது உண்மை கண்களை பாதிக்க செய்யும் செயல்களான கண் அதிக நேரம் விழித்திருப்பது, டிவி ,லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பார்ப்பது […]
உலகயத்தையே ஒரு வித பீதியிலேயே வைத்திருக்கும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடு என்று வாய்மொழியப்படும் அமெரிக்காவில் தனது கோரத்தாண்டவ நடனத்தை அரங்கேற்றி வருகிறது. அந்நாட்டில் சுமார் 75 லட்சம் பாதிப்புகள், 2 லட்சத்தை கடந்த மரணங்கள் என்று கொரோனா பாதிப்பிலேயே முதலிடத்தில் முன்னதாக நீடிக்கிறது. இந்நிலையில் இந்தப் பாதிப்புக்கு மத்தியில் அடுத்த மாதத்தில் நவ.,3ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.பெருகி வரும் தொற்றை கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் தக்க வைக்க வேண்டிய இக்கட்டான கட்டாயத்தில் […]
முட்டைகோஸில் உள்ள நன்மைகள். கீரை வகைகள் எல்லாமே பார்ப்பதற்கு வெறும் இலைகள் போல இருந்தாலும், தனது இனமாகிய கீரையிலிருந்து வேறுபட்ட தோற்றத்துடன் காணப்படுவது முட்டை கோஸ் மட்டும் தான். இந்த முட்டை கோஸ் உருண்டை வடிவத்துடன் அழகாக இருக்குக்கும். பார்ப்பதற்கு சாதாரணமான காய்கறிகள் போல தெரிந்தாலும், இதிலும் இவ்வளவு நன்மை உள்ளதா? என பார்க்கும் அளவிற்கு அதிகளவு பயன்கள் உள்ளது. உயிர்சத்துக்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் அதிகளவில் அடங்கி உள்ளது. அவற்றை இங்கு பாப்போம். முட்டைகோஸின் பயன்கள்: வைட்டமின் […]
தினமும் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : பழங்கள் நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் உணவு வகையாகும்.இதில் போடோ கெமிக்கல்ஸ் நிரம்பி இருப்பதால் நமது உடலில் உள்ள திசுக்களை அழியாமல் பாதுகாக்கிறது.இதனால் நாம் பழங்கள் சாப்பிடுவதால் நோய்கள் வராமல் தடுக்கலாம். நாம் பழங்களை சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது.தினமும் பழங்களை சாப்பிடுவதால் புற்று நோய்,இதய கோளாறு ,மாரடைப்பு ,மறதி போன்ற பல நோய்களை தடுக்கலாம். இந்த வகையில் எந்தெந்த பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு […]
வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் பூரண நலத்துடன் மீண்டு வர வேண்டும் என அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் முன்னதாக இவர் செய்து கொண்ட இருதய அறுவை சிகிச்சை காரணமாக, தற்போது இவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபரான ட்ரம்ப் அவர்கள், வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் பூரண நலத்துடன் மீண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர் […]
நடிகை ஷ்ரத்தா கபூர் எப்பொழுதுமே தனது இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழக்கமாக பதிவிட்டு வரும் இவர் தற்பொழுது ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் அடிக்கடி தன் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை பதிவிட்டு வருகிறார். தற்போதும் கை சுத்தமாக கழுவுவது எப்படி என்பதை தனது முறையில் அவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ, […]
தென்னிந்தியாவின் பெரும்பாலான உணவுகளுக்கு அச்சாரமாய் இருப்பது புளி. புளிக்குழம்பு, ரசம், சாம்பார் ஆகிய பாரம்பரிய தென்னிந்திய உணவுகளில் இது இல்லையென்றால் சுவையுமில்லை மனமுமில்லை. ஆனால், இந்த புலி உணவில் மட்டுமல்லாமல், அழகிலும் முக்கிய பங்கை கொண்டுள்ளது. புளியிலுள்ள அழகு தரும் பொருள்கள் புளியில் கால்சியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை அதிக அளவு காணப்படுகிறது. முக பொலிவுக்கு வைட்டமின் பி முக்கிய பங்காற்றுகிறது. உபயோகிக்கும் முறை அதாவது சற்று புளியை நீரில் குறைத்துக்கொண்டு அதனுடன், தேவைக்கேற்ப எலுமிச்சை […]
நாம் உடல் சுகத்துடனும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு காரணம் ஒன்று நமது உணவுகளாய் இருந்தாலும், அதற்கு முதல் முக்கியமான காரணம் உடல் சுத்தம் தான். உடல் சுத்தமாக இருந்தால் தான் உள்ளமும் சுத்தமாக இருக்கும். நமது முன்னோர்கள் கைகழுவி சாப்பிடுவது, குளித்த பின்பே கூழ், கந்தையானாலும் கசக்கி கட்டு ஆகிய பழமொழிகளுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனால், நாம் சாப்பிடுகையில் கை கழுவும் வழக்கத்தை கூட துறந்துவிட்டோம். உலகம் முழுவதும் இன்று ஏப்ரல் 6 ஆம் தேதி உலக […]
உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க சிறந்த வழிமுறைகள் : பொதுவாக நிறைய நபர்களுக்கு உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும்.இதற்காக நிறைய பணம் செலவு செய்தும் அதில் நிறைய பேருக்கு எந்த பலனும் இருப்பதில்லை. பொதுவாக இரத்த குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி சிறுவயதிலேயே மாரடைப்பு உருவாவதற்கு வழிவகுக்கிறது. இதனால் இறுதியில் மரணமே விளைவாகிறது. இயற்கையாக கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து […]