Tag: truck

ரஷ்யாவில் தடம் புரண்ட ரயில்.. 100க்கும் மேற்பட்டோர் காயம்.!

ரஷ்யா : 800 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று கமாஸ் ட்ரக் மீது மோதியதில் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் வரை காயமடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 20 பெட்டிகள் கொண்ட ரயில்,  மாஸ்கோவிற்கு தெற்கே 1,200 கிமீ (750 மைல்) தொலைவில் உள்ள கோட்டல்னிகோ நிலையத்திற்கு அருகில் தெற்கு வோல்கோகிராட் பகுதியில் ரயில் தடம் புரண்டுள்ளது. இதனையடுத்து, 324 அவசரகால பணியாளர்கள் […]

Moscow 2 Min Read
train - Russia

சத்தீஸ்கரில் சரக்கு வாகனம் மீது லாரி மோதி விபத்து! 8 பேர் பலி, 23 பேர் காயம்.!

Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலம் பெமேதரா மாவட்டத்தில் சரக்கு வாகனம் மீது லாரி மோதியதில் 5 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் பத்தரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கதியா கிராமத்திற்கு அருகே நடைபெற்ற குடும்ப விழா ஒன்றில் கலந்து கொண்டு தங்கள் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நடந்ததாக அம்மாவட்ட காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த […]

#Chhattisgarh 2 Min Read
Chhattisgarh

புனேயில் டிரக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் பலி!

புனேயில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதியதில் ஒருவர் பலி, 4 பேர் காயம். ஞாயிற்றுக்கிழமை(செப் 18) இரவு சாஸ்வத் சாலையில் மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்எஸ்ஆர்டிசி) ஷிவ்ஷாஹி பேருந்து கண்டெய்னர் டிரக் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். பஸ் பந்தர்பூரில் இருந்து புனே ஸ்வர்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. விபத்தில் சிக்கிய இரு வாகனங்களும் கிரேன்கள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

bus 2 Min Read
Default Image

ஒடிசாவில் பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் பலி!

ஒடிசாவில் பேருந்து மீது லாரி மோதியதில் ஜேஎஸ்டபிள்யூ ஆலை ஊழியர்கள் 6 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயமமடைந்தனர். ஒடிசாவின் ஜார்சுகுடா-சம்பல்பூர் பிஜு விரைவுச் சாலையில் நிலக்கரி ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பேருந்து மீது மோதியதில் ஜேஎஸ்டபிள்யூ ஆலை ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. “பெரும்பாலான ஊழியர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், 14 பேர் ஜார்சுகுடாவில் சிகிச்சை பெற்று வருவதாகவும்” ஜார்சுகுடா டிஎஸ்பி என் மொஹபத்ரா தெரிவித்தார். […]

#Odisha 2 Min Read
Default Image

#Shocking:கண்டெய்னர் லாரி மீது ரயில் மோதி விபத்து – 46 பேர் பலியா?

அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே கண்டெய்னர் லாரி மீது,லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிகாகோ நோக்கிப் பயணித்த ரயில் மோதி கவிழ்ந்த விபத்தில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சான் ஆன்டோனியோவில் இருந்து சுமார் 100 அகதிகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மீது ரயில் மோதியது.இதில் கண்டெய்னர் லாரியில் இருந்தவர்களில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும்,ரயிலின் 8 பெட்டிகள் கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்களும் உயிரிழந்துள்ளனர் மற்றும் சிலர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.இதனையடுத்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Multiple […]

america 3 Min Read
Default Image

லாரி மீது மோதிய கார் : 18 பேர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்!

பனிமூட்டம் காரணமாக கார் ஒன்று கற்கள் சுமந்து நின்ற லாரி மீது மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நடியா எனும் மாவட்டத்தில்உள்ள ஹன்ஸ்காலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலையோரம் கற்களை சுமந்தவாறு லாரி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. அப்பொழுது அவ்வழியே வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் சக்தி நகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் […]

#Accident 2 Min Read
Default Image

குஜராத்: கார் ஒன்று லாரியில் மோதி 5 பேர் பலி..!

குஜராத்தில் உள்ள மோர்பியில் கார் ஒன்று லாரியில் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மோர்பி-மாலியா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திம்ப்டி கிராமத்தின் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியதாகவும் கார் டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததாகவும் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ராதிகா பாரி கூறியுள்ளார். மாலியாவிலிருந்து மோர்பி நகரை நோக்கி ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து மோர்பி தாலுகாவில் உள்ள […]

#Gujarat 3 Min Read
Default Image

அசாமில் லாரிகள் மீது தீ வைப்பு – 5 பேர் உயிரிழப்பு…!

அசாமில் லாரிகள் மீது மர்ம நபர்கள் தீ வைத்ததில், 5 பெற்ற உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அசாம் மாநிலத்தில் உள்ள திமா ஹசாவோ நகருக்கு உட்பட்ட பகுதியில் திஸ்மாவோ கிராமம் அருகே உம்ரங்சோ லங்கா சாலையில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இந்த லாரிகள் மீது மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் அடுத்தடுத்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் மீது தீ பரவியதால், 7 லாரிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இந்த […]

assam 2 Min Read
Default Image

லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி..!

கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத் மாநிலத்தில் சூரத்திலிருந்து பாவ்நகர் செல்வதற்காக காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சென்றுள்ளனர். அதில் 2 பெண்கள், 7 ஆண்கள் மற்றும் 1 குழந்தையும் இருந்துள்ளனர். இவர்கள் தாராபூர் நெடுஞ்சாலையில் ஆனந்த் மாவட்டத்தில் சரியாக இந்திரனாஜ் கிராமம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி காரை நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் […]

#Accident 2 Min Read
Default Image

ஒரே நேரத்தில் மூன்று வாகனங்கள் மீது மோதிய டிரக் – 5 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

மகாராஷ்டிரத்தின் மும்பை – புனே அதிவேக நெடுஞ்சாலையில் வேகமாக வந்த டிரக் முன்னே சென்ற இரு கார்கள் மற்றும் லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் ஐந்து பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள மும்பை – புனே அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு லாரி மீது பின்னால் வந்த டிரக் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருந்த ஒரு காரில் […]

#Accident 3 Min Read
Default Image

அடேங்கப்பா: ஒரு ஊரே சேர்ந்து கீழே இருந்த லாரியே மேலே இழுத்து வந்த சம்பவம்.!

பள்ளத்தில் சரிந்த லாரியை ஒரு ஊரே சேர்ந்து இழுத்த அதிசியம் நாகாலாந்தில் நடந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  நாகாலாந்தில் சரக்குகளுடன் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று, திடீரென பள்ளத்தில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அது மிகவும் ஆழமான பள்ளம் இல்லை. ட்ரைவர் மற்றும் கிளீனர் சிறிய காயங்களுடன் தப்பினர். ஆனால், பள்ளத்தில் சரிந்த லாரியை எப்படி மேல கொண்டு வரலாம், ஒரு கிரேனை கொண்டு வந்து மேல தூக்கலாம், இழுக்கலாம். ஆனால் அந்த இடத்துக்கு […]

MmhonlumoKikon 4 Min Read
Default Image

மாடு முட்டி உயிர் பிழைத்து கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியதால் பறிபோன உயிர்!

மாடு முட்டி உயிர் பிழைத்து கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த புதுத்தெருவை சேர்ந்த ரவி என்பவர் நேற்றிரவு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இந்நிலையில், சாலையில் படுத்துக்கிடந்த மாடுகள் வாகன ஒலிகளை பார்த்து மிரண்டுள்ளது. அச்சமயம் அவ்வழியே வந்த ரவியை அங்கிருந்த மாடு ஒன்றெனு முட்டியுள்ளது. இதனால் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். அப்பொழுது சாலையில் வந்துகொண்டிருந்த டாரஸ் லாரி ரவி மீது ஏறி […]

#Death 3 Min Read
Default Image

ஒடிசாவில் ஆட்டோ ரிக்‌ஷாவில் லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு, 9 பேர் காயம்.!

ஒடிசாவில் ஆட்டோ ரிக்‌ஷாவில் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு, 9 பேர் காயமடைந்தனர். ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் நேற்று லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். கொரோனா தொற்றுநோயால் ஒடிசா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் அரிசி இலவசமாக விநியோகிக்க மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், அதற்ககாக தோகோட்டா கிராமத்திலிருந்து சுலியாபாவுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. […]

#Odisha 3 Min Read
Default Image

லாரி மீது பேருந்து மோதி விபத்து.! பேருந்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழப்பு.!

உத்தரப்பிரதேசத்தில் லாரி மீது பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.இதில் 20 பேர் இறந்தனர். இந்த விபத்தில் இறந்த குடும்பத்தில் இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்திலிருந்து ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரை நோக்கி 45 பயணிகள் கொண்டு ஒரு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.அப்போது இந்த பேருந்து கணோஜ் மாவட்டத்தில் உள்ள சிலோய் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்து எதிர்பாராதவிதமாக லாரி மீது […]

#Accident 3 Min Read
Default Image

60 அடி கிணறுக்குள் விழுந்த லாரி.. 25,000 கிலோ சர்க்கரை நாசம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு வினியோகம் செய்ய வந்த லாரி கிணறில் மூழ்கியது. மலை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு கிணறில் மூழ்கி 25,000 கிலோ சர்க்கரை நாசமானது. நாமக்கல் மாவட்டமான மோகனுரில் சர்க்கரை ஆலையில் இருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக ஒரு லாரியில் 25,000 கிலோ சர்க்கரை மூட்டைகள் வந்துள்ளது. இந்த லாரியானது நேற்று காலை நெல்லை பக்கத்தில்  தாழையூத்தில் இருக்கும் அரசு அரிசி ஆலைக்கு வந்துள்ளது. அரசி குடோனுக்கு […]

sugar 3 Min Read
Default Image

சீனாவில் லாரி -பஸ் நேருக்கு நேர் மோதல்..! இந்த கோர விபத்தில் 36 பேர் பலி ..!

சீனாவில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜியாங்சு மாகாணத்தில் 60 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது எதிரே வந்த  லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலே 36 பயணிகள் இறந்தனர். பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து டயர் வெடித்ததால் நிலைதடுமாறி பேருந்து லாரி மீது மோதியது என கூறப்படுகிறது. […]

#Accident 2 Min Read
Default Image

காஷ்மீரில் பரபரப்பு !ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் லாரி பறிமுதல்

ஜம்மு காஷ்மீரில் கத்துவா பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.இதனை தொடர்ந்து காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக முசாபராபாத்தில் வரும் 13- ஆம் தேதி […]

Jammu and Kashmir 3 Min Read
Default Image

தென் ஆப்பிரிக்காவில் லாரி மீது ரயில் மோதி விபத்து !18 பேர் உயிரிழப்பு…..

தென் ஆப்ரிக்காவில் லெவல் கிராசிங்கில் வந்த லாரியுடன் மோதியதில் ரயில் தடம் புரண்டு விபத்து .இதில் 18 பேர் உயிரிழந்தனர் தென் ஆப்பிரிக்காவில் எலிசபெத் துறைமுகம்- ஜோகனஸ்பர்க் இடையே 700க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த விரைவு ரயில் விபத்தில் சிக்கியது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். லெவல் கிராசிங்கில் லாரி ஒன்றுடன் வேகமாக மோதிய ரயில் தடம்புரண்டதால் இந்த கோர விபத்து நேரிட்டது. இதனால் ரயிலின் ஓரிரு பெட்டிகளில் […]

#Accident 2 Min Read
Default Image