சூர்யா 42 புகைப்படங்கள் லீக்.! ஷேர் செய்தால் வழக்கு பதியப்படும்.! தயாரிப்பாளர் எச்சரிக்கை.!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “சூர்யா 42”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படம் 3 டி தொழிநுட்பத்தில் உருவாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 10 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. விரைவில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என … Read more

10 மொழிகளில் வெளியாகும் “சூர்யா 42”.! மிரட்டலான மோஷன் போஸ்டர் இதோ…

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 42-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.இந்தப் படத்தைத் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஶ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடிக்கிறார். ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, கோவை சரளா ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் கோவாவில் தொடங்கப்படவுள்ளது. இதையும் படியுங்களேன்- பீஸ்ட் … Read more

சூர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை.?

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா- பாலா கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், நடிகர் சூர்யா இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு, அஜித்தை வைத்து வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய … Read more

பீஸ்ட் நாயகியை தட்டி தூக்கிய சூர்யா.?! எந்த படத்திற்கு தெரியுமா.?!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் “சூர்யா 41” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்கப்படவுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா- பாலா கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு, சிறுத்தை, வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாவே தகவல்கள் … Read more

அஜித்தின் 63-வது படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா.? அவரே கூறிய தகவல்.!

நடிகர் அஜித்குமார் தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடிக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். அடுத்தாக,  இந்த படங்களை தொடர்ந்து அஜித்தின் 63- வது படத்தை அவரை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய … Read more

ராக்ஸ்டார் இசையில் வில்லனாக மிரட்ட வருகிறார் நடிப்பின் நாயகன்.!

நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அணைத்து ரசிங்கர்களும் எதிர்பார்த்து காத்துள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக முப்பே இருந்து தகவல்கள் பரவி வந்ததது. சிறுத்தை சிவா கடைசியாக சூப்பர் ஸ்டாரை வைத்து அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் சிறுத்தை சிவா அடுத்து ஒரு ஹிட் படத்தை இயக்கி மீண்டும் பழைய … Read more

அடி தூள்…அஜித்துடன் இணையும் சிறுத்தை சிவா.?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்துவருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் ஹெச்.வினோத் இயக்குகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தை … Read more

சிறுத்தை சிவாவுடன் இணைய விருப்பம் தெரிவிக்கும் சிவகார்த்திகேயன்.!? தயாரிப்பாளர் யார் தெரியுமா?

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் பதிய எ படத்தை சிறுத்தை சிவா இயக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் என சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இந்த படங்களை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை. அதனால், அடுத்த படத்தை எப்படியும் எதிர்பார்த்த … Read more

உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரெம்ப ஈஸி சார்.! சூப்பர் ஸ்டாரா ஆச்சர்யபடுத்திய சிறுத்தை சிவா.!

எனக்கும் விஸ்வாசம் போல ஒரு ஹிட் கொடுக்கவேண்டும் என கூறியிருந்தேன். அதற்கு இயக்குனர் சிவா, ‘ சார் உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரெம்ப ஈஸி சார்.’ என கூறினார் என ரஜினிகாந்த் ஆச்சர்யத்துடன் குரல் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி தினத்தை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தாலும் படத்தின் வசூலை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்றே கூறலாம். படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறதாக தகவல்கள் வெளியாகி … Read more

அண்ணாத்த ரிசல்ட் – இரட்டை வேடம் – சூர்யா படம்.! சிவா இயக்கத்தில் நடைபெறுமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் நகரத்து பின்னணியில் உருவாக உள்ளதாம். அதில், சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். சிறுத்தை சிவா இயக்கத்தில் இந்த வருட தீபாவளி தின திரைப்படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் இந்த திரைப்படம் எந்த குறையும் வைக்கவில்லை. இந்த திரைப்படம் விமர்சனங்கள் பெற்ற நிலையில், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பாரா என்கிற கேள்விகள் … Read more