சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 10] எபிசோடில் க்ரிஷை அடிக்க கை ஓங்கும் ரோகினி.. முத்துவிடம் மாட்டிக்கொள்ள போகும் தருணம்.. ஒரே ஸ்கூலில் அண்ணாமலை ,ரோகிணி ; ரோகினி க்ரிஷ ஸ்கூலுக்கு கூப்ட்டு கிளம்புறாங்க . ரோகிணிகிட்ட க்ரிஷ் அம்மா இன்னைக்கு என்னோட பிரண்டுக்கு பர்த்டே.. ஸ்கூல் முடுஞ்சு வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கிறான் அப்படின்னு சொல்ல அதுக்கு ரோகிணி சொல்றாங்க அதெல்லாம் போகக்கூடாது நம்ம வீட்ட பத்தி யாருக்குமே தெரியக்கூடாது.. என்னை பத்தியும் நீ யாருகிட்டயும் […]
சென்னை :சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[டிசம்பர் 9] எபிசோடில் மனோஜை பாராட்டும் குடும்பம்.. ஆச்சரியப்படும் முத்து.. விஜயாவுக்கு கிடைக்கும் தங்க காப்பு ; மனோஜ் ரோகினியும் கையில ஸ்வீட்டோட வர்றாங்க ..எங்களுக்கு 10 லட்சம் ப்ராபிட் கிடைச்சிருக்குனு எல்லார்கிட்டயும் சொல்றாங்க. எல்லாருமே ரெண்டு பேரையும் பாத்து சந்தோஷப்படுறாங்க ..இப்போ விஜயாவிற்கு தங்க காப்பு வாங்கிட்டு வந்துருக்காங்க .. அத பாத்ததும் விஜயா ரொம்ப சந்தோஷப்படுறாங்க.. இப்ப முத்து கேக்குறாரு அப்பாவுக்கு எதுவுமே வாங்கிட்டு வரலையானு மனோஜ் வேட்டி […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 7] எபிசோடில் மீனாவை வீட்டுக்கு பெண் கேட்டு வருகிறார் முருகன் ..மீனாவிடம் மாட்டிக்கொண்டார் முத்து.. முருகனுக்கு முத்து கொடுக்கும் ஷாக் ; ரொம்ப நாளா மீனாவ ஃபாலோ பண்ணிட்டு இருக்குற முருகன் முத்து கொடுத்த ஐடியாவால வீட்டுக்கு பொண்ணு கேட்டு வராரு ..அங்க அண்ணாமலை ,ரவி ,சுருதி மட்டும் இருக்கிறாங்க.. இப்ப முருகன் வந்து அங்கிள் அப்படின்னு அவர பத்தி சொல்லுறாரு நான் ஒரு ஐடி கம்பெனியில் மாசம் 60 […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[டிசம்பர் 6] எபிசோடில் விஜயாவின் போட்டோவால் மனோஜ்க்கு வந்த அடுத்தடுத்த குட் நியூஸ்.. வீட்டிற்கு வரும் விஜயாவின் கண்திருஷ்டி போட்டோ ; முத்து செல்வத்து கிட்ட ரோகிணி பத்தி சொல்லிட்டு இருக்காங்க.. அந்த பார்லர் அம்மா ஏதோ ஒரு கேடி வேலை பாக்குது அதை எப்படியாவது கண்டுபிடிக்கணும் டா அப்படின்னு சொல்றாங்க .அந்த டைம்ல மீனாவ ஃபாலோ பண்றவரு வராரு .. என்னடா உன் லவர் கிட்ட பேசிட்டியா அப்படின்னு கேட்க […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட கண்டிஷன்ஸ் .. ரோகிணி போடும் புது ரூல்ஸ் ; ரோகிணி அவங்க அம்மாவையும் கிரிஷையும் புது வீட்டிற்கு கூப்ட்டு வந்திருக்காங்க ..வித்யா அவங்க அம்மா கிட்ட இந்த வீடு புடிச்சிருக்கான்னு கேக்குறாங்க ..அதுக்கு அவங்களும் ரொம்ப அமைதியா இருக்குது.. கிரிஷும் சூப்பரா இருக்குது ஆன்ட்டி அப்படின்னு சொல்றாங்க. ரோகிணி புது புது ரூல்ஸ் போடுறாங்க .வீட்டை […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த அதிரடியான முடிவு.. மீனா தான் பணத்தை திருடினாரா ? முத்து பார்வதி வீட்டுக்கு போறாரு.. பார்வதி ஷாக்கா நிக்கிறாங்க.. இதை பார்த்த முத்து என்னத்த வான்னு கூட சொல்ல மாட்டாங்களா மீனாவ பத்தி உங்களுக்கு தெரியாதா அவ அப்படிப்பட்ட பொண்ணா.. நீங்க சந்தேகப்பட்டீங்கன்னு தெரிஞ்சு அவ அழுதுட்டே இருக்கா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல பேசாம […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 21] எபிசோடில் பணம் திருடியது மீனாதான்.. பதுங்குகிறார் ரோகினி.. பணத்தை காணுமா ?ஷாக்கில் விஜயா .. பார்வதி விஜயா கிட்ட 2 லட்சம் பணத்தை காணோம்னு சொல்றாங்க.. இப்போ புடவை கொண்டு வந்த ரதியோட அம்மா கிட்ட நான் பணம் இருக்கும்போது பொடவை எடுத்துக்கிறேன் மழை வர மாதிரி இருக்கு நீங்க கிளம்புங்க அப்படின்னு சொல்லிடறாங்க.. இப்போ மாடில போயி தேடி பாக்குறாங்க பார்வதி உன்னோட பணம் நகையெல்லாம் இருக்குதான்னு […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 14] எபிசோடில் பார்வதி ரோகினியிடம் உண்மையை கூறும் தருணம்.. விஜயாவிடம் மன்னிப்பு கேட்க்கும் குடும்பம் ; ரோகினி வித்யா கிட்ட ஆண்ட்டி எப்படி கேச வாபஸ் வாங்கினாங்கன்னு பேசிட்டு இருக்காங்க .அந்த டைம்ல சிட்டி கால் பண்றாரு. என்ன ரோகினி பணம் ரெடி ஆயிடுச்சான்னு கேக்க அதுக்கு ரோகிணி சொல்றாங்க ட்ரை பண்ணிட்டே இருக்கேன் அப்படின்னு சொல்றாங்க . அதுக்கு சிட்டி சொல்றாரு லேட் பண்ண லேட் பண்ண அவரோட […]
சென்னை – சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [நவம்பர் 12]எபிசோடில் சத்யாவை வெளியில் எடுக்க வக்கீல் செய்த செயல் .. சத்யாவிற்காக போராடும் முத்து ; மீனா அவங்க அம்மாவுக்கு கால் பண்ணி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சீதாவை வேண்டாம்னு சொல்லிட்டாங்க அப்படின்னு சொல்ல ..இதை கேட்ட சீதாவுக்கு ரொம்ப சந்தோசமாகுது இப்போ முத்துவை பத்தி பெருமையா சொல்லிட்டு இருக்காங்க.. எங்க வீட்ல அவர தவிர வேற யாருமே எனக்கு சப்போர்ட் பண்ணல. அவர் மாதிரியே உனக்கும் ஒரு […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 26] எபிசோடில் விஜயா டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் போது அந்தப் பையனும் பொண்ணும் வசமாக சிக்கி கொள்கிறார்கள். விஜயா அண்ணாமலையின் ரொமான்ஸ் ; மீனா கொலு வைக்கிறது எப்படின்னு முத்துகிட்டயும் சுருதிகிட்டையும் சொல்லிட்டு இருக்காங்க .இத கேட்ட சுருதி எப்பவுமே ஆன்ட்டி உங்கள பூக்கட்டை மட்டும் தான் தெரியும்னு சொல்லி மட்டம் தட்டி பேசுவாங்க ஆனா உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கு. இப்போ விஜயா வர்றாங்க இதைப் பார்த்த சுருதி […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் [செப்டம்பர் 19] இன்றைக்கான எபிசோடில் சிட்டியை பகைத்துக்கொள்ளும் சத்யா..மீனா மீது விஜயா காட்டும் அக்கறை.. சிட்டியை எதிர்க்கும் சத்யா ; மீனாவோட அம்மா வீட்ல அழுதுட்டு இருக்காங்க.. இப்போ சத்யா வீட்டுக்குள்ள வந்ததும் ஏம்மா அழுகுறனு கேட்க எல்லாமே உன்னால தாண்டா.. அந்த சிட்டி கூட சேராதுன்னு சொன்னேனே நீ கேட்டியா இப்ப மீனாவ தள்ளிவிட்டு தலையில் அடிபட்டுருச்சு அப்படின்னு சொல்றாங்க. அக்கா ஏன் அங்க போனாங்க.. எல்லாம் உன் மேல […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ செப்டம்பர் 14] எபிசோடில் மனோஜ் ரோகினிக்கு வட்டிக்கு பணம் கொடுக்கிறார்.. வித்யாவும் மனோஜை ஏமாற்றி பணம் வாங்குகிறார்.. நேற்று நடந்த பிரச்சனைக்காக ரோகிணி மனோஜ் கிட்ட சாரி சொல்லுறாங்க . மனோஜூம் இனிமே அந்த ஜீவா பெயரை இழுக்காத அப்படின்னு சொல்றாங்க.. ரோகினி சரி மனோஜ் என்று சொல்லிட்டு நான் என் பிரண்டு கிட்ட பணம் இல்லைன்னு சொல்லிடுறேன் மனோஜ் அப்படின்னு சொல்றாங்க .ஆனா மனோஜ் நீ அப்படி சொல்லாத […]
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 6] எபிசோடில் முத்துவும் மீனாவும் கிரிஷை தத்து கொடுக்குமாறு ரோகிணியின் அம்மாவிடம் கேட்கிறார்கள். ரோகினி க்ரிஷுக்கு கால் பண்றாங்க ..க்ரிஷ் போனை எடுத்து அம்மா எப்ப வருவன்னு கேக்குறான் அதுக்கு ரோகிணி வேலையெல்லாம் முடிச்சதுக்கு அப்புறம் வந்துருவேன் இப்ப நீ போன பாட்டு கிட்ட குடுன்னு சொல்றாங்க.. சொல்லு கல்யாணின்னு ரோகினி அம்மா கேட்க.. அம்மா முத்துவும் மீனாவும் அங்க வராங்க க்ரிஷ அவங்க கண்ணுள காட்டாதே கொண்டு […]
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 4] எபிசோடில் வித்யா கூறிய பொய்யால் மனோஜிற்கு ரோகினி மீது சந்தேகம் வந்தது. முத்து மீனாவுக்குள் ஏற்படும் மோதல் ; முத்து சவாரி போறாரு ..அப்படியே கார்ல வந்தவர் கிட்ட பேச்சும் கொடுக்குறாரு.. அவரும் தான் பொண்ணு பாக்க போறதா சொல்றாரு.. இப்ப முத்து கல்யாணத்த பத்தியும் பொண்டாட்டி என்ன பண்ணுவாங்க எப்படி நடந்துக்குவாங்க எல்லாமே அவர்கிட்ட சொல்லிட்டு வராரு ..அப்போ மீனாவ பத்தி பேசுறாரு ,என் பொண்டாட்டி என்னை […]
சென்னை ; சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஆகஸ்ட் 30] எபிசோடில் மீனா எண்ணையை கீழே கொட்டி விடுகிறார், அதில் விஜயா வழுக்கி விழுகிறார்.. தூக்க சென்ற மனோஜும் விழுந்து விடுகிறார். சுருதி குரலை மாத்தி பேசி விஜயாவை பயமுறுத்திட்டு இருக்காங்க.. அப்போ விஜயா வெளியே போ அப்படின்னு உரைத்த குரலில் சத்தமா சொல்றாங்க.. பயந்துட்டே விஜயாவும் வெளியே வராங்க.. இப்ப மனோஜும் வெளியில வந்துட்டாரு இரண்டு பேருமே ரொம்ப பயந்து நடுங்கி போய் நிக்கிறாங்க.. அம்மா இந்த […]
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஆகஸ்ட் 29] எபிசோடில் சுருதி டெக்னாலஜி உதவியுடன் விஜயாவை குரல் மாற்றிப் பேசி பயமுறுத்துகிறார். மீனா ஹாஸ்பிட்டல் போறாங்க.. அங்கே சீதா பார்த்ததும் வாக்கா நம்ம கேண்டீன் போலாம்னு கூப்பிட்டு போறாங்க. கேண்டின்ல ரோகினியை பத்தி விசாரிக்கிறாங்க ..அப்போ மீனா வீட்டில் நடந்த பிரச்சனை எல்லாம் சொல்றாங்க.. இந்த விஷயம் எப்படி எல்லாருக்கும் தெரிஞ்சதுன்னு கேக்குறாங்க ..ஸ்ருதி கிட்ட நான் சொன்னேன் அவங்க மூலியமா எல்லார்க்கும் தெருஞ்சுருச்சு . இப்போ ஹாஸ்பிடல்ல […]
சென்னை –சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைக்கான எபிசோடில் [ஆகஸ்ட் 28] ரோகிணி விஜயாவிடம் நன்றாக நடித்து நம்ப வைத்து இந்த முறையும் தப்பித்து விட்டார்.. விஜயாவிடம் ரோகினி அழுது கொண்டே தான் சித்தரித்த கதையை சொல்லி அழுகிறாள்.. அப்போது விஜயா கண்ணீர் மல்க ரோகிணி நான் உன்ன சந்தேகப்படலாமா எனக்கு உன்ன பத்தி தெரியும் உனக்கும் மனோஜ்க்கும் குழந்தை பிறக்கும்னு கடவுள் கிட்ட வேண்டிகிட்டே இருக்கேன் ஆனா நீ இந்த விஷயத்தை மறைச்சதுனால எனக்கு கோவம். மனோஜூம் […]
சென்னை –சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [ஆகஸ்ட் 27]விறுவிறுப்பான காட்சிகளை இந்த செய்தி குறிப்பின் மூலம் அறியலாம் . ஸ்ருதி மீனாவிடம் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க மீனா அப்படின்னு கேக்குறாங்க.. மீனாவோ சுருதி கிட்ட ரோகிணி பத்தின உண்மைய சொல்லிடறாங்க.. இதைக்கேட்ட சுருதி ஒருவேளை இருக்குமோ.. அன்னைக்கு நாம குழந்தைய பத்தி பேசும்போது அவங்க கரெக்டா சொன்னாங்க . சரி போய் கேட்கலாம் அவங்ககிட்ட அப்படின்னு கிளம்புறாங்க.. உடனே மீனா ஸ்ருதி கைய புடிச்சு இழுத்து […]
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஆகஸ்ட் 24] கதை களத்தை இங்கே காணலாம். மனோஜ் கட்டில் இடித்து வலியுடன் இருக்கிறார். அப்போது முத்து எந்த காலில அடிபட்டிச்சு அப்படின்னு கேக்குறாரு.. இதோ இந்த காலுடா அப்படின்னு காலகட்டறாரு. உடனே முத்து அடுத்த காலில் மிதிக்கிறார்.. அப்பதான் வலி இரண்டு காலுக்கு ஒரே மாதிரி இருக்கும் அப்படின்னு நக்கலா சொல்றாரு.. இப்போ மீனா கிட்ட மீனா இந்த கட்டில முதல்ல மறைக்கணும் எல்லாரும் கண்ணும் இங்கதான் இருக்கு அப்படின்னு […]
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [ஆகஸ்ட் 23]கதைக்களத்தை இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். மீனா முத்துவுக்காக மணக்க மணக்க கறி குழம்பு செய்றாங்க.. ஸ்ருதி வீட்டுக்குள்ள வராங்க குழம்பு வாசனையை பாத்துட்டு நேரா கிச்சனுக்குள்ள போறாங்க.. மீனா என்ன விடே மணக்குது அப்படி என்ன செஞ்சிருக்கீங்க அப்படின்னு கேக்குறாங்க.. மீனாவும் சிக்கன் குழம்பு செஞ்சிருக்கிறேன் சொல்றாங்க. டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கு.. இப்போ எல்லாருமே சாப்பிட உட்காருகிறார்கள். சிக்கன் குழம்பு சாப்பிட்டு எல்லாருமே […]