MBBS பட்டதாரியா நீங்கள்? கைநிறைய சம்பளத்துடன் சென்னையில் வேலை.. 1 காலியிடம் தான் இருக்கு.. சீக்கிரம்!

National Institute of Epidemiology

சென்னையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-NIE) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள இந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரே ஒரு பணிக்கான அறிவிப்பு மட்டும் தற்பொழுது வெளியாகியுள்ளது. அறிவிப்பின்படி, Project Research Scientist என்ற பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக வாசித்தபின், நிறுவனத்தின் இணையதளமான nie.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  காலிப்பணியிடங்கள்: திட்ட ஆராய்ச்சி … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் வேலை…உடனே விண்ணப்பியுங்கள்.!

Apex Bank Ltd

Apex Bank Ltd: கர்நாடகா மாநில கூட்டுறவு அபெக்ஸ் வங்கி லிமிடெட்-ல் (KSC) வங்கி உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 07-03-2024 அன்று தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் 6ம் தேதி அன்று மாலை 5:30 மணிக்கு முடிவடைகிறது. காலியிட விவரங்கள் வங்கி உதவியாளர் – … Read more

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி தீர்ப்பாயத்தில் வேலை வாய்ப்பு.!

GSTAT Recruitment 2024

GSTAT: மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (DoR GSTAT) காலியாக உள்ள 96 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தை படித்துவிட்டு வருவாய்த் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான https://dor.gov.in/gstat-recruitment என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்கும் தொடக்க தேதியானது கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. இப்பொது, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் குறித்து சட்டம் மற்றும் சரக்கு மற்றும் சேவை … Read more

டிகிரி முடித்திருந்தால் கூட்டுறவு வங்கியில் வேலை.! உடேன விண்ணப்பியுங்கள்…

Co-operative Bank Ltd

Co-operative Bank: உத்தரகாண்ட் கூட்டுறவு நிறுவன சேவைகள் வாரியம், கிளார்க்-கம்-கேஷியர், ஜூனியர் கிளை மேலாளர், மூத்த கிளை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் மேலாளர் என மொத்தம் 233 பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கூட்டுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ www.cooperative.uk.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை படித்துவிட்டு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பான முக்கியமான தேதிகள் பின்வருமாறு, கடந்த 14-ம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 01-04-2024 அன்று தொடங்குகிறது. READ … Read more