சென்னை : தமிழ்நாடு செயலகம் சென்னை – தமிழ்நாட்டில் பல்வேறு தகவல் தொடர்பு நிபுணர், திறன் வளர்ப்பு மற்றும் ஆன்லைன் பயிற்சியில் நிபுணர், தரவு பகுப்பாய்வில் நிபுணர் ஆகிய பணியிடங்களை, பணியமர்த்த முடிவு செய்துள்ள நிலையில், அதனைப்பற்றிய வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்றை வெளியீட்டுள்ளது.
பதவியின் பெயர்
பதவியின் பெயர் |
எண்ணிக்கை |
தகவல் தொடர்பு நிபுணர் |
பல்வேறு |
ஆன்லைன் பயிற்சியில் நிபுணர் |
பல்வேறு |
தரவு பகுப்பாய்வில் நிபுணர் |
பல்வேறு |
தேவையான கல்வித்தகுதி
- தகவல் தொடர்பு நிபுணர் பணிக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தொடர்புடைய தொழில்முறை அனுபவம் மற்றும் தகவல் தொடர்பு அல்லது ஊடகப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிக்கவேண்டும்.
- ஆன்லைன் பயிற்சியில் நிபுணர் பணிக்கு கல்வி, பயிற்சி அல்லது மனித வள மேம்பாட்டில் முதுகலைப் பட்டம் தேவை, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தொடர்புடைய தொழில்முறை அனுபவம் இருக்கவேண்டும்.
- தரவு பகுப்பாய்வில் நிபுணர் பணிக்கு தரவு அறிவியல் அல்லது புள்ளியியல் அல்லது கணிதத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
- மேற்கண்ட பணிகளில் விண்ணப்பம் செய்ய வயது வரம்பு குறிப்பிடப்படக்கூடாது என்ற காரணத்தால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளுங்கள்.
சம்பளம் எவ்வளவு?
பதவியின் பெயர் |
சம்பளம் |
தகவல் தொடர்பு நிபுணர் |
ரூ.1,50,000 |
ஆன்லைன் பயிற்சியில் நிபுணர் |
ரூ.1,50,000 |
தரவு பகுப்பாய்வில் நிபுணர் |
ரூ.1,50,000 |
விண்ணப்பம் செய்வது எப்படி?
- மேற்கண்ட பணிகளில் வேளைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்தாரர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்யவேண்டும்.
- இந்த பணியில் வேலைக்கு சேர அதிகாரப்பூர்வ https://www.tn.gov.in/ இணையதளத்திற்குச் செல்லவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கிற்கு சென்று விண்ணப்பபடிவத்தை படிவத்தைப் பதிவிறக்கவும்.
- உங்கள் தகுதி விவரங்களைப் படித்து சரிபார்த்துவிட்டு விண்ணப்பம் செய்துகொள்ளுங்கள்.
- விண்ணப்பம் செய்து முடித்த பிறகு, சரியாக பார்த்துவிட்டு விண்ணப்பத்தை க்ளிக் செய்யுங்கள்.
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கிய தேதி |
27-08-2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி |
10-09-2024 |
முக்கிய விவரம்