முந்துங்கள் டிகிரி இருந்தால் போதும்! IMU பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை!

imu assistant recruitment

சென்னை : இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னையில் 67  உதவியாளர் மற்றும்  உதவியாளர் (Finance) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வரும் தகுதி மற்றும் சம்பளம் குறித்த விவரங்கள் என அனைத்தையும் பார்த்துவிட்டு வேலையில் சேர விருப்பம் இருந்தால் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

காலியிடங்கள் விவரம் 

பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை
உதவியாளர் 41
உதவியாளர் (Finance) 26

தேவையான கல்வி தகுதி 

  • உதவியாளர் பணிக்கு : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு இளங்கலை பட்டம் ஏ
    குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும்.
  • உதவியாளர் (Finance) பணிக்கு : குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது வணிகவியல் அல்லது கணிதம் அல்லது புள்ளியியல் ஆகியவற்றில் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 

  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் வயது 35-ஆக இருக்கவேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம் எவ்வளவு? 

பதவியின் பெயர் சம்பளம்
உதவியாளர் மாதம் ரூ.5,200 முதல் 20,200 வரை
உதவியாளர் (Finance) மாதம் ரூ.5,200 முதல் 20,200 வரை

விண்ணப்பம் செய்வது எப்படி? 

  • இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
  • எனவே, அதிகாரப்பூர்வ இணையதளமான இந்த இணையதளத்திற்கு சென்று அதில் இந்த வேலை சம்பந்தமாக கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தை க்ளிக் செய்யுங்கள்.
  • பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை சரியாக படித்துக்கொண்டு இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்.

முக்கிய நாட்கள்

விண்ணப்பம் தொடங்கிய தேதி 12-08-2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 30-08-2024

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக் 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக் 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson