வேலூர் மக்களே! ‘ME பட்டதாரியா நீங்கள்’? ரூ.34,000 சம்பளத்தில் இன்ஸ்டியூட்டில் வேலை!

Vellore Institute of Technology

வேலூர் :  இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு ஆள் வேண்டும் என வேலைவாய்ப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீட்டுள்ளது. இந்த வேலை தொடர்பான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 09-08-2024 முதல் தொடங்கியது. கடைசி தேதி வரும் 31-08-2024 வரை உள்ளது. எனவே கீழே வரும் விவரங்களை படித்துவிட்டு விருப்பம் இருந்தால் வேலைக்கு விண்ணப்பம் செய்துகொள்ளுங்கள்.

காலியிடங்கள் விவரம்

பதவியின் பெயர் எண்ணிக்கை
ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ 1

தேவையான கல்வித்தகுதி

  • ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் ME/M.Tech முடித்திருக்க வேண்டும் .

சம்பளம் எவ்வளவு?

  • இந்த பணியில் வேலைக்கு சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதரர்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் சம்பளமாக ரூ.37,000 வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு

  • இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறிப்பிடப்படக்கூடாது என்பதால் நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

விண்ணப்பம் விவரம்

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணியில் வேலைக்கு சேர விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக மட்டும் தான் விண்ணப்பம் செய்துகொள்ளமுடியும்.

விண்ணப்பம் செய்வது எப்படி ?

  • இந்த பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு விருப்பமும், அதற்கு தேவையான தகுதியும் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://vit.ac.in/ இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
  • பின் அதில் இந்த வேலை சம்பந்தமாக கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தை க்ளிக் செய்யவேண்டும்.
  • செய்து முடித்த பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தேவையான ஆவணங்களை வைத்து நிரப்பி கொள்ளுங்கள்
  • நிரப்பிய பிறகு நீங்கள் நிரப்பியது சரியாக இருக்கிறதா? என்பதை பார்த்துவிட்டு சமர்ப்பி என்பதை க்ளிக் செய்தால் போதும்.

முக்கிய நாட்கள்

விண்ணப்பம் தொடங்கிய தேதி 17-08-2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 31-08-2024

முக்கிய விவரம்

அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
CSK vs RCB RCB
bumrah MI
Sardar2
Nitish Kumar woman at event sparks row
tamilisai soundararajan about tvk vijay
virender sehwag ms dhoni