ஆவடி தொழிற்சாலையில் 320 பணியிடங்கள்.. டிப்ளமோ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

HVF Avadi Recruitment

HVF ஆவடி ஆட்சேர்ப்பு : சென்னை ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் காலியாகி உள்ள 320 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் HVF ஆவடி ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பை கவனமாகப் படித்து விட்டு அதிகாரப்பூர்வ இணையதளமான http://boat-srp.com/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

காலியிடங்கள் :

  • பட்டதாரி பயிற்சியாளர்கள் : –
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 5
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 30
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் 7
சிவில் இன்ஜினியரிங் 5
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் 18
  • டிப்ளமோ பயிற்சி பெற்றவர்கள் :-
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 5
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 30
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் 7
சிவில் இன்ஜினியரிங் 5
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் 18

பொறியியல் அல்லாத பட்டதாரி பயிற்சியாளர்கள் :-

 BA., / B.Sc., / B.Com., / BBA / BCA போன்றவை 100

கல்வி தகுதி :

  1. பட்டதாரி பயிற்சியாளர்கள் : – பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  2. டிப்ளமோ (தொழில்நுட்ப வல்லுநர்) பயிற்சியாளர்கள் : – பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  3. பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ்கள் : – கலை, அறிவியல்,  வணிகம் ,  மனிதநேயம் போன்ற BA / B.Sc., / B.Com / BBA / BBM / BCA  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.

சம்பளம் :

பட்டதாரி பயிற்சியாளர்கள் ரூ.9000
டிப்ளமோ (தொழில்நுட்ப நிபுணர்) பயிற்சியாளர்கள் ரூ.8000
பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ்கள் ரூ.9000

தேர்வு செயல்முறை :

  1. Shortlisting
  2. Certificate Verification

இவ்வாறு விதமான 2 முறையில் தேர்வு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

கட்டணம் :

விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.

முக்கிய நாட்கள்

விண்ணப்பம் தொடங்கிய தேதி  29.07.2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி  19.08.2024

முக்கிய விவரம்

அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக் 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக் 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்