Tag: Paris Paralympics 2024

நிறைவடைந்தது பாராலிம்பிக்! இந்தியாவின் சாதனைகள் முதல் குடியரசு தலைவரின் வாழ்த்து வரை!

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் கடந்த ஆகஸ்ட் 29 ம் தேதி கோலாகலமாக தொடங்கியது பாராலிம்பிக் தொடர். மாற்றுத்திறனாளிகளுக்காகவே நடத்தப்பட்ட இந்த தொடர் 17-வது பாரா ஒலிம்பிக் தொடராகும். இதில் பல உலக நாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி அவர்களது திறமையை வெளிக்காட்டி வந்தனர். கடந்த 11 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அனைத்து போட்டிகளும் நேற்று நிறைவடைந்து. இந்த நிலையில், நேற்று இரவு நிறைவு விழா கோலாகலமாக வாணவேடிக்கைகளுடன் நடைபெற்றது. இந்த […]

Chak De India 10 Min Read
Paralympic India medals

காலை இழந்த இந்திய ராணுவ வீரர் ஹோகாடோ! வெண்கல பதக்கம் வென்று அசத்தல்!

பாரிஸ் : நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் பாரா தடகளத்தில் ஷாட் புட் பிரிவில் இந்திய அணியின் சார்பாக ஹோகாடோ ஹோடோஷே செமா பங்கேற்று விளையாடினார். இதில் சிறப்பாக விளையாடிய அவர் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்று சாதித்து இருக்கிறார். வெண்கல பதக்கம் வென்ற ஹோகாடோ ஹோடோஷே நாகாலாந்தைச் சேர்ந்தவர் ஆவார். சாதாரண விவசாயின் மகனாகப் பிறந்த இவர் சிறு வயது முதலே ராணுவத்தின் மீது காதல் கொண்டவர் ஆவார். அதற்காகவே தன்னை […]

Bronze medal 5 Min Read
Hokato Hotozhe

பாராலிம்பிக்ஸ் 10-ஆம் நாள்! இந்திய அணியின் இன்றைய பதக்கப் போட்டிகள்!

பாரிஸ் : மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் முடிவடையும் நாளை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், இந்திய அணி 6 தங்க பதக்கம், 9 வெள்ளி பதக்கம், 12 வெண்கல பதக்கம் என மொத்தம் 27 பதக்கங்கள் வென்றுள்ளது. மேலும், பதக்கபட்டியலில் 17-வது இடத்திலும் இருந்து வருகிறது. பாராலிம்பிக் 2024-ல் தொடரில் இந்திய அணி இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை வென்று அசத்தி இருக்கிறது. இன்னும் 2 நாட்களே இருப்பதால் இந்திய அணி 30 பதக்கங்களுக்கு மேலும் வெல்வார்கள் […]

Chak De India 4 Min Read
India Paralympic

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பிரவீன் குமார்! இந்தியாவுக்கு 6-வது தங்க பதக்கம்!

பாரிஸ் : நடைபெற்று வரும் 17-வது பாராலிம்பிக் தொடரில் இன்று 5 பதக்க போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் ஒரு போட்டியாக தற்போது நடைபெற்ற போட்டி தான் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்டு விளையாடிய பிரவீன் குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் கலந்து கொண்ட இவர் 2.08 மீ வரை உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தட்டி சென்றுள்ளார். மேலும், இவர் தாண்டிய இந்த […]

Chak De India 4 Min Read
Praveen Kumar

பாராலிம்பிக்ஸ் : 9-ஆம் நாள்! இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உண்டா?

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி இது வரை இல்லாத அளவிற்கு வரலாற்று சாதனை படைத்து வருகிறது. இந்திய அணி இது வரை 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த நிலையில், இன்று பாராலிம்பிக் தொடரின் 9-வது நாள் நடைபெற உள்ளது. இன்றும் இந்திய அணி 5 பதக்கப் போட்டிகளில் விளையாடவுள்ளனர். நேற்றைய நாள் நடைபெற்ற […]

Chak De India 3 Min Read
India at Paralympics - Day 9

பாராலிம்பிக் இந்திய அணி : நேற்றைய பதக்கங்கள்! இன்றைய போட்டிகள்!

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 7-ஆம் நாள் போட்டிகளில் இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளி பதக்கங்ள் என மொத்தம் 4 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக இந்திய அணி இதுவரை 5 தங்கப் பதக்கம், 6 வெள்ளி பதக்கம் மற்றும் 10 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 24 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் 13-வது இடத்தில் இருந்து […]

Chak De India 4 Min Read
India at Paralympics

பாராலிம்பிக் 2024 : இந்தியா அணியின் 7-ஆம் நாள் பதக்கப் போட்டிகள்!

பாரிஸ் : பாராலிம்பிக் தொடரின் 7-ஆம் நாள் போட்டிகள் இன்று நடைபெற இருக்கிறது. இந்த நாளில் இந்திய அணி 11 போட்டிகளில் விளையாடவுள்ளது. ஆனால், அதில் மொத்தம் 7 பதக்கப் போட்டிகளில் இந்திய அணி குறிவைத்துள்ளது. இந்திய அணியின் புதிய சாதனை : இதுவரை நடைபெற்ற பாராலிம்பிக்  2024 தொடரில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் 19-வது இடத்தில் வகித்து வருகிறது. கடந்த, 2020ம் […]

Chak De India 4 Min Read
Paralympic Schedule

பாராலிம்பிக் : 6-ஆம் நாள் போட்டிகள்! இந்தியாவின் இன்றைய பதக்கப் போட்டிகள்!

பாரிஸ் : மாற்றுதிறனாளிகளுக்காக பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் 17-வது பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை மொத்தம் 15 பதக்கங்களை (3 தங்கம், 5வெள்ளி, 7 வெண்கலம்) வென்று பதக்கபட்டியலில் 15-வது இடத்தில் இருந்து வருகிறது. அதில்,  நேற்று மட்டுமே இந்திய அணி மொத்தமாக 7 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி இன்று அதிகப்போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் முக்கியமாக 5 பதக்கப்போட்டிகளில் கலந்து கொள்கிறது. இதனால், இன்றைய நாளும் இந்தியாவுக்கு […]

Chak De India 4 Min Read
6th Day Paralimpics

பாராலிம்பிக் 2024 : 7 பதக்கத்துடன் இந்திய அணி! இன்றைய பதக்கப் போட்டிகள் என்னென்ன?

பாரிஸ் : மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி மிகச்சிறப்பாகவே விளையாடி வருகிறது. இதுவரை இந்திய அணி ஏழு பதக்கங்களை வென்று குவித்துள்ளது. அதில், முன்னதாக 100மீ. பாரா ஓட்டப்பந்தயத்தில் பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அதன் பிறகு நேற்று நடைபெற்ற 200மீ. பாரா ஒட்டப்பந்தய போட்டியில் பிரீத்தி பால் மீண்டும் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக் தொடரில் விளையாடிய மனு பாக்கரை போல 2 பதக்கங்களை ஒரே ஒலிம்பிக் தொடரில் வென்று […]

Chak De India 5 Min Read
Paris Para Olympic 2024

பாராலிம்பிக் 3-ஆம் நாள்! இந்தியாவுக்கு காத்திருக்கும் 6 பதக்கப் போட்டிகள்!

பாரிஸ் : நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரின் இன்றைய 3-ஆம் நாளில் இந்திய அணியில் தொடர்ச்சியாக 6 பதக்கப் போட்டிகளில் விளையாடவுள்ளது. பாரிஸ் நகரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பராமலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில், நேற்று நடைபெற்ற இந்திய அணி போட்டிகளில் இந்தியா 4 பதக்கங்களை ஒரே நாளில் வென்று சாதனை படைத்துள்ளது. அதன்படி 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் பதக்ககங்களை இந்தியா கைவசப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 100மீ. பாரா […]

Chak De India 5 Min Read
Paralympic Indias Medal Match

இந்தியாவுக்கு 4- வது பதக்கம்! வெண்கலம் வென்றார் மணீஷ் நர்வால்!

பாரிஸ் : நடைபெற்று வரும் பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 4-வது பதக்கத்தை சேர்த்துள்ளார் மணீஷ் நார்வால்.  பாராலிம்பிக் தொடரில் இன்று ஆண்களுக்கான 10மீ. ஏர் பிஸ்டல் இறுதி போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட மணிஷ் நர்வால் பங்கேற்று விளையாடினார். தொடக்கம் முதலே போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அவர் மிகச்சிறப்பாக விளையாடி வந்தார். இதன் மூலம் நிலையான புள்ளிகளை பெற்று வந்த மணீஷ், தென்கொரிய வீரரான ஜோ ஜியோங்கிற்கு […]

Bronze medal 4 Min Read
Maneesh Narwal

பாராலிம்பிக் 2024 : தடகள போட்டியில் “வெண்கலம்” வென்றார் ப்ரீத்தி பால்!

பாரிஸ் : நடைபெற்று வரும் பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில், தடகள போட்டியில் இந்திய அணியின் சார்பாக “வெண்கலம்” வென்று அசத்தி இருக்கிறார் ப்ரீத்தி பால். பாரிஸ் நகரில் மாற்றுத் திறனாளிக்கான17-வது பாராலிம்பிக் தொடரானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக் தொடரின், மகளீருக்கான 100 மீ ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய ப்ரீத்தி பால் 3-ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இதன் […]

Bronze medal 4 Min Read
Preethi Pal

பாராலிம்பிக் : அவனிக்கு “தங்கம்” மோனாவுக்கு “வெண்கலம்”! பதக்க வேட்டையை தொடங்கியது இந்தியா!

பாரிஸ் : பாராலிம்பிக் 10மீ. துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி லெகரா தங்கப் பதக்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்ற 10மீ. ஏர் பிஸ்டல் இறுதி போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட அவனி லெகரா  தங்கம் வென்றார். அதே இறுதி போட்டியில் மோனா அகர்வால் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். இந்த முறை பாராலிம்பிக் தொடரில் இந்திய […]

Avani Lekhara 5 Min Read
Paralympic 2024 medal winners