Tag: Meiyazhagan

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள “மெய்யழகன்” படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டீசர் பார்ப்பதற்கே ஒரு பீல் குட் படம் போல் தெரிகிறது. கிராமத்து பாணியில் அமைந்திருக்கும் இந்த படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் உறவினராக நடித்துள்ளனர். அரவிந்த் சாமியை “அத்தான் அத்தான்” என்று கார்த்தி அழைக்கிறார். அதில், அரவிந்த் சாமி வெளிவூர் சென்று சிட்டி காரனாக நடிக்க, கார்த்தி […]

Arvind Swamy 4 Min Read
Meiyazhagan Teaser

ஒரே மேடையில் ‘ரெட்டை கதிர்கள்’! ‘மெய்யழகன்’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!

கோவை : கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 96 எனும் காவிய படத்தை கொடுத்த இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக நடிகர் கார்த்தியுடன் மெய்யழகன்  படத்தில் இணைந்துள்ளனர். படம் கிராமத்து கதைக்களத்தை கொண்ட படமாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக்கு கிராமத்து படங்கள் என்றாலே தனி ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கும். அதற்க்கு முக்கியமான காரணமே இதற்கு முன் அவர் நடித்த கிராமத்து படங்களின் […]

Karthi 5 Min Read
meiyazhagan audio launch

சைலண்டாக சம்பவம் செய்ய வரும் கார்த்தியின் “மெய்யழகன்” திரைப்படம்!

மெய்யழகன் : இளைஞர்கள் மனதை பெரிதும் கவர்ந்து ’96’ பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள “மெய்யழகன்” படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 27 என அறிவிக்கப்பட்டுள்ளது. 96 படம் எப்படி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவரது மனதை கவர்ந்ததோ, அதே போல் மெய்யழகன் திரைப்படமும் சம்பவம் செய்ய போகிறது. A breezy journey filled with celebratory moments await 🎇 Can’t wait for […]

Arvind Swami 4 Min Read
Meiyazhagan

கார்த்தியுடன் ஜாலியாக சுற்றும் அரவிந்த் சாமி! வெளியானது புது பட பர்ஸ்ட் லுக்!

கார்த்தி : நடிகர் கார்த்தியின் 27-வது படத்திற்கு ‘மெய்யழகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 96 திரைப்படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமான பிரேம் குமார் தற்போது நடிகர் கார்த்தியின் 27-வது திரைப்படத்தினை  இயக்கி வருகிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து தங்களுடைய 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் அரவிந்த் சாமி, நடிகை ஸ்ரீ திவ்யா […]

Arvindswamy 4 Min Read
Meiyazhagan