புனேயில் சொத்துக்காக பாட்டியைக் கொன்று உடல் உறுப்புகளை ஆற்றில் வீசிய பேரன். புனேயில் சொத்து தகராறு காரணமாக குட்டு கெய்க்வாட் (20) என்பவர் தனது 62 வயது பாட்டியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாக போலீஸார் நேற்று(செப் 6) தெரிவித்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட குட்டு கெய்க்வாட், தனது தந்தையுடன் சேர்ந்து இந்த கொலைக்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. போலீஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் வீடு மற்றும் சில தங்க ஆபரணங்களை தனது பேரனுக்கு […]
ஒரே நாளில் பாலிவுட் பிரபலங்களிடம் பாராட்டு பெற்றது மட்டுமல்லாமல், உலக சுகாதார அமைப்பிடமும் பாராட்டுகளை பெற்றுள்ளார் 85 வயது கொண்ட சிலம்பம் சுத்தும் மூதாட்டி. தெருவோரத்தில் நின்று அட்டகாசமாக சிலம்பம் சுத்திய மூதாட்டியை கண்டு வியந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரே நாளில் இணையத்தை கலக்கியது மட்டுமல்லாமல், பாலிவுட் நடிகர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள புனேவில் உள்ள […]
தனது 101 வயதிலும் கொரோனா வைரஸை வென்று வீடு திரும்பியுள்ள கர்நாடகாவின் மூதாட்டி. கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டம் ஹூவின ஹடகளி எனும் கிராமத்தினை சேர்ந்த ஹல்லம்மா எனும் 101 வயதுடைய மூதாட்டிக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு கடந்த 7 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. தற்பொழுது இவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுவதுமாக இவர் மீண்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து […]
புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த மூதாட்டி ஒருவர் அபுதாபியிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையம் மூலம் மஹே வந்துள்ளார்.அப்போது அந்த மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்துள்ளது. இதையெடுத்து அவரை மஹேவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.பின்னர் அந்த மூதாட்டியின் ரத்த பரிசோதனையை கோழிக்கோட்டிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு மூதாட்டியின் ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மூதாட்டியை மஹேவில் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார். இந்தியாவில் கொடூரன் கொரோனா வைரசால் இதுவரை 3 […]
கோவை மாவட்டத்திலுள்ள காங்கேயம்பாளையத்தை சார்ந்தவர் மணி. இவருடைய மனைவி சகுந்தலா. மணி வீட்டின் அருகில் ராமாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய கணவரும் பாலுசாமி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் ராமாத்தாள் பழைய இரும்பு சாமான்களுக்கு ஈயம் பூசும் வேலைகளை செய்து வருகிறார். ராமாத்தாளுக்கும் , மணிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இவர்கள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 13-ம் தேதி மணியின் மனைவி சகுந்தலா ராமாத்தாள் வீட்டின் அருகே […]
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 63 வயதுடைய குமாரி நாயக் என்ற மூதாட்டிக்கு 19 கால் விரல்கள் மற்றும் 12 கை விரல்கள் அவரது உடலில் முளைத்தன. இந்த மூதாட்டியை கின்னஸ் சாதனை புத்தகம் தற்போது அங்கீகரித்துள்ளது. ஏற்கனவே 14 கால் விரல்கள் மற்றும் 14 கை விரல்கள் கொண்ட குஜராத்தின் தேவேந்திர சுதர் என்பவரின் கின்னஸ் சாதனையை மூதாட்டி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயதுடைய குமாரி நாயக் என்ற […]
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கூலித்தொழிலாளி ராஜா உள்ளார். இவரது மனைவி சத்யா இவர்களுக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் பாரூர் அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவதும் பெண் குழந்தை என்பதால் ராஜாவின் தாய் பொட்டியம்மாள் கோபமடைந்தார். இதை தொடர்ந்து குழந்தையும் , தாயும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்து இரண்டு மாதங்கள் பின்னர் ஒருநாள் சத்யா துணி துவைக்க சென்று […]
நடிகர் கவின் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் அவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாது, தொலைக்காட்சி நடிகரும், தொகுப்பாளரும் ஆவார். இவர் தமிழில் பீட்சா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர், கனா காணும் காலங்கள், தாயுமானவன், சரவணன் மீனாட்சி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். நடிகர் கவின், உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், […]
பெங்களூரை சேர்ந்த 60 வயதான சாந்தாம்மா என்பவர் தனது பேரனை கொலை செய்து விட்டதாக கூறி நேற்று முன்தினம் காலை 8 போலீசாரிடம் சரண் அடைந்தார். பின்னர் போலீசார் ஹேமாவதி ஆற்றுக்கு மீட்பு படை வீரர்களை அனுப்பி வைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார். மதியம் 2 மணிக்கு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டது . சாந்தாம்மாவிடம் நடத்திய விசாரணையில் , தன் மகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பேரனை கொண்டதாக […]
கேரளாவில் கோட்டயம் அருகே உள்ள கற்றானம் வெட்டிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரமணன்(46). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் லாட்டரி கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி காலை அப்பகுதியில் 75 வயதான மூதாட்டி ஒருவர் அவ் வழியாக ஹோட்டலில் சாப்பாடு வாங்க சென்று கொண்டிருந்தார். அவரை பார்த்த ரமணன் பேச்சுக் கொடுத்துள்ளார். தனது வீட்டிற்கு வந்தால் சாப்பாடு தருவதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரமணன் வீட்டிற்கு அந்த மூதாட்டி சென்றுள்ளார். அப்போது வீட்டில் […]
ரஷ்யா நாட்டில் வேலையில்லாமல் தவிக்கும் பெரும்பாலானோர் தேனி வளர்ப்பு மூலமாக நல்ல வருமானத்தை எட்டி வருகின்றனர். ரஷ்யா நாட்டின் மாலிதாரஸ் கிராமத்தில் வசித்த பெரும்பாலோனோர் நகரங்களில் வேலை தேடி சென்றதால் மீதமிருந்த மக்கள் வேலை இன்றி தவித்து வந்தனர். இந்நிலையில் மாஸ்கோ நகரில் வசித்து வந்த , Guzel Sanzhapova என்ற பாட்டி சொந்த ஊரான மாலிதாரசுக்கு வந்து தேனி வளர்த்து வருகின்றார். தேனி வளர்ப்போடு இல்லாமல் தேன் சேகரிப்பது , தேனில் பழங்களை ஊற வைத்து பதப்படுத்துவது, மூலிகை கலந்த தேன் தயார் செய்வது என […]
விஜய்யின் பல படங்கள் சில என்றும் புதுமையாக இருக்கும். அப்படியான படங்களில் ஒன்று பூவே உனக்காக. விஜய் இதில் ஆதரவற்ற தனி நபராக நடித்திருப்பார். ஆனால் அவருக்கு மிக முக்கிய உறவாக கிடைத்தது ஒரு தாத்தா பாட்டி தான். அந்த முதியவர்களாக நடிகர் நம்பியாரும் நடிகை விஜயகுமாரியும் நடித்திருப்பார்கள். அந்த நடிகர் நிறைய பழம் பெரும் நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தற்போது அவர் சினிமாவில் இல்லை. விழாக்களில் தான் காண முடிகிறது. அவர் நடிகர் சங்க கட்டிட நிதியாக […]