பேருந்துகள் ஓடாததால் இன்றும் நாளையும் நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து !

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக இன்றும் நாளையும் நடைபெறவிருந்த M.Phil (ஆய்வியல் நிறைஞர்)மற்றும் தனித் தேர்வு (Private Exam)

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக இன்றும் நாளையும் நடைபெறவிருந்த M.Phil (ஆய்வியல் நிறைஞர்)மற்றும் தனித் தேர்வு (Private Exam) ஒத்திவைக்கப்பட்டுள்ளது .  தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும்   மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது ..போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தேர்வுகளை ஓத்தி வைப்பதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது ..source:www.dinasuvadu.com