இந்த வருடம் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வெளியாக காத்திருக்கும் தமிழ் திரைப்படங்கள்!

செப்டம்பர் மாதம் 6 தேதி தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, ஆர்யா நடிக்கும் மகாமுனி ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அடுத்ததாக செப்டம்பர் 20ஆம் தேதி கேவி

செப்டம்பர் மாதம் 6தேதி தனுஷின்எனை நோக்கி பாயும் தோட்டா,ஆர்யா நடிக்கும்மகாமுனி ஆகியதிரைப்படங்கள் வெளியாக உள்ளன. அடுத்ததாகசெப்டம்பர் 20ஆம் தேதி கேவி ஆனந்த் இயக்கத்தில்சூர்யாநடித்துவரும்காப்பான்திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

அதற்கடுத்ததாகசெப்டம்பர் 27ஆம் தேதிசிவகார்த்திகேயன்நடித்துவரும்நம்ம வீட்டு பிள்ளைதிரைப்படம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. அதே தினத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும்ஆதித்யா வர்மாதிரைப்படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாகஅக்டோபர் 4ஆம்  தேதிதனுஷ்நடிப்பில் உருவாகிவரும்அசுரன்திரைப்படம் ரிலீசாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அக்டோபர் மாதத்தில்கார்த்திநடிக்கும்கைதிவெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. அனேகமாக கைதி திரைப்படம் அசுரனுடன் ஒரே நாளில் மோத இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து தீபாவளி தினம் அக்டோபர் 27 என்பதால் 25ஆம் தேதிதளபதி விஜய்நடிக்கும்பிகில்திரைப்படமும்,விஜய் சேதுபதிநடிக்கும்சங்கத்தமிழன்திரைப்படமும் வெளியாக உள்ளன. அதே நாளில் பார்த்திபன் நடித்து வரும்ஒத்த செருப்புதிரைப்படமும் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. தனுஷின்பட்டாஸ்திரைப்படமும் லிஸ்டில் உள்ளது.

டிசம்பர் மாதம்சூர்யாவின்சூரரைப்போற்றுதிரைப்படமும் சிவகார்த்திகேயனின்ஹீரோதிரைப்படமும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.