செப்டம்பர் மாதம் 6 தேதி தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, ஆர்யா நடிக்கும் மகாமுனி ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அடுத்ததாக செப்டம்பர் 20ஆம் தேதி கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் காப்பான் திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. அதற்கடுத்ததாக செப்டம்பர் 27ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துவரும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. அதே தினத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ஆதித்யா வர்மா திரைப்படமும் திரைக்கு வரும் என […]