சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சிகள் இன்று மாலை 6 மணியளவில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்க சேலம் வந்துள்ளனர். இதற்காக தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சேலம் […]
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி ரஜினி, கமல்ஹாசன், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படத்தில் நடித்து விட்டார். ஆனால், இன்னும் அவர் அஜித்துக்கு வில்லனாக ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இருவரும் ஒரே படத்தில் நடித்தால் அந்த படம் எப்படி இருக்கும் என்பதை சொல்லியா தெரியவேண்டும்? நிச்சயமாக படம் வேற லெவலில் இருக்கும் என்பதால் ரசிகர்கள் இருவருடைய காம்பினேஷனுக்காக காத்திருக்கிறார்கள். ஏற்கனவே, அஜித்துடன் விஜய் சேதுபதி வலிமை திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் மிகவும் வேகமாக பரவி கொண்டு […]
சென்னை : மல்டி டேலண்ட் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் என்று சொன்னால் மணிகண்டன் என்று சொன்னால் கூட அதில் மாற்றுகருத்து இருக்காது. ஏனென்றால், நடிப்பதை தவிர்த்து படங்களுக்கு வசனம் எழுதுவது, மற்ற நடிகர்கள் போல மேமிக்கிரி செய்வது என அசத்தி வருகிறார். இப்போது மணிகண்டன் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்தாலும் ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார். அந்த மாதிரி ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோது அவருடைய குடும்பத்திற்கு விஜய் சேதுபதியும் […]
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல அவர் நடிக்கும் படங்களில் இருந்தும் அவருக்கு வாழ்த்து செய்து வந்து கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ட்ரெயின். இந்த படத்தில் இருந்து தற்போது பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோவாக சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கன்னக்குழிக்காரா எனும் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை […]
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு அழுத்தமான அரசியல் வசனங்களை வைத்து தரமான படத்தை கொடுத்திருக்கிறார். எனவே, மக்கள் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். மக்களை போல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் படத்தை பாராட்டி பேசி வருகிறார்கள். அந்த வகையில், வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், வடசென்னை, ஆடுகளம், பொல்லாதவன் ஆகிய படங்களில் நடித்த தனுஷ் தற்போது படத்தினை பார்த்துவிட்டு தன்னுடைய […]
சென்னை : நல்ல படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற அளவுக்கு விடுதலை 2 படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்பை போல பெரிய ஹிட் படங்களை கொடுக்காமல் இருந்த விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு இரண்டு தரமான படைப்புகளாக மகாராஜா, விடுதலை 2 ஆகிய இரண்டு படங்களும் அமைந்துள்ளது. ஏற்கனவே, மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் பேராதரவு பெற்று உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒரு தரமான […]
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, ‘விடுதலை’ முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட ‘விடுதலை-2’ நேற்று முன் தினம் (டிச,20) வெளியானது. முதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று முதலே கலவையான விமர்சனத்தை பெற்று இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு […]
சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த “விடுதலை 2” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. வெற்றிமாறனின் இயக்கம், திரைக்கதை நேர்த்தியாக இருப்பதாகவும், விஜய் சேதுபதியின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும் பாராட்டுகிறார்கள். குறிப்பாக, இளையராஜாவின் பின்னணி இசை திரைக்கதைக்கு மிகவும் வலுசேர்ப்பதாக குறிப்பிடுகிறார்கள். முதல் பாகத்தில் சூரியைச் சுற்றி கதை நகர்ந்த நிலையில், இதன் 2-ம் பாகமானது ‘பெருமாள் வாத்தியார்’ என்ற விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை சுற்றி இருக்கும் எனத் தெரிகிறது. […]
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த வசனம் அவருக்கும் பொருந்தும் என்றே சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவுக்கு தொடர்ச்சியாக தமிழ் சினிமாவுக்கு தரமான படைப்புகளை கொடுத்து வருகிறார். கடைசியாக விடுதலை 1 திரைப்படத்தை கொடுத்து இருந்த நிலையில், அடுத்ததாக விடுதலை 2 என்ற படைப்பை கொடுத்திருக்கிறார். படம் வெளியான முதல் நாளிலே இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா? என்கிற அளவுக்கு படம் பார்த்த […]
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பட்டியலில் இருந்து வருகிறது. அந்த பட்டியலில் கடைசியாக விடுதலை முதல் பாகம் இணைந்தது. தமிழ்நாட்டில் 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருந்தார். முதல் பாகம் முடிவடையும் போது படத்திற்கான இரண்டாவது பாகமும் உருவாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. […]
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம், அதிர்வு இன்னும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா நிலையில், நாளை வெளியாகும் 2ஆம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியார், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் என பலர் நடித்துள்ளனர். முதல் பாகம் போலவே இப்படமும் 18 […]
சென்னை : வழக்கமாகவே வெற்றிமாறன் இயக்கும் படங்களில் கெட்டவார்த்தைகள் வருவது பெரிய விஷயம் இல்லை. அப்படியான வார்த்தைகள் படத்தின் கதைக்கு தேவைப்படுவது போல இருக்கும் என்பதாலே அதனை தவிர்க்க முடியாமல் வெற்றிமாறனும் தன்னுடைய படங்களில் வைத்துவிடுகிறார். படம் சென்சாருக்கு அனுப்பப்பட்ட பிறகு அதிகாரிகளும் அதனை தூக்கி விடுவார்கள். அப்படி தான் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தினை சென்சார் அதிகாரிகள் பாத்துட்டு படத்தில் இத்தனை கெட்டவார்த்தைகளா? என அதிர்ச்சியாகியுள்ளனர். அந்த கெட்டவார்த்தைகள் பேசும் காட்சிகளை மட்டும் அதிரடியாக […]
சீனா : வெற்றி படம் என்றால் இப்படி இருக்கணும் என்கிற வகையில், மகாராஜா படம் பெரிய உதாரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி வசூலிலும், விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. வசூல் ரீதியாக படம் 100 கோடி வசூல் செய்து விஜய் சேதுபதிக்கு முதல் 100 கோடி கொடுத்த படம் என்ற சாதனையையும் படைத்தது. தமிழில் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற […]
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2-வது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களுக்கு மேல் நடந்துவந்த நிலையில், ஒரு வழியாக முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. படம் வெளியாக சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி என […]
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் “விடுதலை 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘தினம் தினமும்’ என்ற பாடல் வெளியானது. பின்னணி பாடகி அனன்யா பட் உடன் இணைந்து இளையராஜா பாடிய ‘ தினம் தினமும்’ பாடல் மிகவும் இனிமையாக இருக்கிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் துவங்கியதாக தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விடுதலை பாகம் 2-ல் சூரி மற்றும் விஜய் சேதுபதி […]
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒரு பக்கம் எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தாலும் மற்றொரு பக்கம் எலிமினேஷன் சுற்று மும்மரமாக நடைபெற்று வீட்டை விட்டு ஒரு வாரத்திற்கு ஒரு முறை ஒரு போட்டியாளர் வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் நடந்த முதல் எலிமினேஷன் சுற்றில் போட்டியாளர் ரவீந்திரன் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறினார். அவரை தொடர்ந்து இந்த வாரம் எந்த போட்டியாளர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு […]
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு செய்திகளில் இடம்பிடிப்பது வழக்கம் தான். ஆனால், இதுவரை நடந்து முடிந்த சீசன்களை தற்போது ஒளிபரப்பாகி வரும் 8 -வது சீசன் நிகழ்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் 8-வது சீசனுக்கு மக்களிடையே குறைவான எதிர்பார்ப்பு தான் கிடைத்து வருகிறது. வரவேற்புகள் ஒரு பக்கம் குறைவாக இருந்தாலும் கூட மற்றொரு பக்கம் விஜய் தொலைக்காட்சி டி.ஆர்.பி அதிகரிக்க ப்ரோமோக்களையும் வெளியிட்டு […]
சென்னை : அழுகை, காமெடி, சண்டை என இவையெல்லாம் இருந்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்லும் என்றே கூறலாம். இதுவரை நடந்து முடிந்த அணைத்து சீசன்களிலும் இது நடக்காமலிருந்தது இல்லை. வழக்கமாக இதுவரை நடந்த சீசனங்களில் இதெல்லாம் சில வாரங்களுக்குப் பிறகு தான் நடந்தது. ஆனால், இந்த முறை விரைவாகவே சண்டை மற்றும் அழுகை தொடங்கியுள்ளது. அடிக்கடி பிக் பாஸ் வீட்டிற்குள் பலருடைய சண்டைகள் சத்தம் கேட்டாலும், தர்ஷா குப்தாவின் அழுகை குரல் தான் […]
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் வழக்கமாக இரண்டு வாரங்கள், அல்லது ஒரு வாரங்கள் கழித்துத்தான் எலிமினேஷன் சுற்று வைக்கப்பட்டு ஒரு போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். ஆனால், இந்த முறை ஆட்டமும் புதுசு, ஆளும் புதுசு என முன்னதாக கூறியிருந்ததை போல திடீர் ட்வீஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒரே நாளில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதாக டாஸ்க் வைக்கப்பட்டது. அந்த நேரடி எலிமினேஷன் தேர்வுக்குரிய டாஸ்கின் போது நேரடியாக சஞ்சனாவை பலரும் நாமினேட் செய்த காரணத்தினால் சஞ்சனா […]
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி சாதாரணமாக சென்று கொண்டு இருக்கிறது எப்போது சண்டை ஏற்பட்டு போட்டி விறு விறுப்பாக பலரும் காத்திருந்த நிலையில், அது நிகழ்ச்சி தொடங்கி 3 நாட்களிலே நடந்திருக்கிறது. ஒரு சண்டை இல்லை இரண்டு சண்டைகள் நடந்து பிக் பாஸ் வீடு ரணகளமாக மாறியிருக்கிறது. முதல் சண்டையாக இன்று காலை பவித்ரா, விஜே விஷால் சண்டை வெடித்தது. அதனைத்தொடர்ந்து, ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இருவருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டுள்ள […]