வருடா வருடம் தமிழ் சினிமாவில் ரிலீசாகும் திரைப்படங்களில் எண்னிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 200 படங்களை நெருங்கிவிட்டது. தமிழ் சினிமா ரிலீஸ். ஆனால் அவற்றில் வெற்றிபெற்ற படங்கள் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம் அவ்வளவுதான். ரிலீஸ் செய்ய சரியான தேதி கிடைக்காததால் முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த வசூலை பெற தவறிவிட்டன. பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்களே போட்டிபோட்டு கொண்டு ரிலீஸ் ஆவதால் அந்த பிரமாண்ட ரேஸில் சின்ன சின்ன நல்ல படங்கள் காணாமல் […]
சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் காப்பான். இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யா பிரதமரின் பாதுகாவலராக நடித்துள்ளார். மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார். இப்படத்தின் விவசாயிகள் பிரச்சனை பற்றியும், காவிரி டெல்டா பகுதியில் ஏற்படுத்தப்படும் திட்டங்கள் என அது குறித்து அப்படத்தில் கட்டப்பட்டிருந்தது. இதில் படக்குழுவினரை பாராட்டி காவிரி விவசாயிகள் சங்கள் சார்பில் சூர்யா மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் ஆகியோருக்கு பாராட்டு வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விவசாயிகளின் பிரச்சனை குறித்து மிகவும் ஆழமாக […]
காப்பான் பட வெற்றிக்கு பின்னர் தற்போது சூர்யா சூரரை போற்று எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கோரா இயக்கி வருகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இப்படமானது, கோவையை சேர்ந்த, ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி படமாக்கப்பட்டு வருகிறது. இப்பட ஷூட்டிங் விரைவாக நடைபெற்று வந்தது. தற்போது இப்பட ஷூட்டிங் இன்று நிறைவு பெற்றுள்ளது. […]
சூர்யா நடிப்பில் இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், சயீஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சூர்யா படத்தை பற்றியும், படகுழு பற்றியும் பேசி இருந்தார். அப்போது அவர் கூறுகையில், ‘காந்தியை சுட்டு கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி மட்டும் தான். என பெரியார் கூறியதை மேற்கோள் காட்டி குறிப்பிட்டார். […]
சென்னையில் அதிமுக பிரமுகர் சாலையோரம் வைத்திருந்த பேனர் சரிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் தடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ மீது, பின்னாடி வந்த தண்ணீர் லாரி மோதியது. இச்சாபவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பேனர் வைப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் மதுரை அஜித் ரசிகர்கள் இனி அஜித் படத்திற்கும், அதனை தொடர்ந்து எந்த ஒரு சுப காரியங்களுக்கும் பேனர் வைப்பதில்லை என அறிவித்து இருந்தனர். […]
சூர்யா நடிப்பில் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஆர்யா, மோகன்லால், சயீஷா, சமுத்திரகனி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சூர்யா, இப்படத்தில் தான் ஹீரோ இல்லை, கதையை நகர்த்தி செல்லும் ஒரு கதாபத்திரம் மட்டுமே. கதை கதாபாத்திரங்களின் கோணத்தில் இருந்து வித்தியாசமாக பேசப்பட்டு இருக்கும். என கூறினார். இயக்குனர் கே.வி.ஆனந்த் பேசுகையில், இப்படம் […]
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து செப்டம்பர் 20இல் வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே, அயன், மாற்றான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றதால், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்யா, மோகன்லால், சயீஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்பட டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது. அந்த டிரைலர் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. […]
சூர்யா நடிப்பில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் காப்பான். இந்த படத்தி அயன், மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட விநியோகிஸ்த உரிமையை கோபுரம் பிலிம்ஸ் 20 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. இப்படம் சென்னை ஏரியாவில் 3 கோடிக்கும், செங்கல்பட்டு ஏரியாவில் 5.50 கோடிக்கும், வட ஆற்காடு பகுதியில் 2.75 கோடிக்கும், சேலத்தில் 2 கோடிக்கும் […]
இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காப்பான். இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர், இப்படத்தினை வெளியிட தடை விதிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான் 10 ஆண்டுகளாக சினிமா துறையில் கதை எழுதியுள்ள வருவதாகவும். அதன்படி, 2014-2016-ம் ஆண்டுகளில் ‘சரவெடி’ கதையை எழுதியதாகவும் கூறியுள்ளார். அந்த கதையின் படி, பத்திரிக்கை நிருபரான கதாநாயகன், இந்திய பிரதமரிடம் பேட்டி காணும் போது, விவசாயம், […]
சூர்யா நடிப்பில் அடுத்ததாக காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். அயன், மாற்றான் திரைப்படங்களை அடுத்து மீண்டும் கே .வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், சூர்யா அவருக்கு பாதுகாவலராகவும் நடித்துள்ளார் என்ற செய்தி வெளியாகி […]
அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் – நடிகர் சூர்யா கூட்டணி மீண்டும் காப்பான் படம் மூலம் இணைந்து உள்ளது. இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்கும் தற்போது கதை திருட்டு சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது ஜான் சார்லஸ் என்பவர் திரைப்பட சங்கத்தில் சரவெடி எனும் பெயரில் இந்த கதையை பதிவு செய்து வைத்ததாகவும் […]
செப்டம்பர் மாதம் 6 தேதி தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, ஆர்யா நடிக்கும் மகாமுனி ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அடுத்ததாக செப்டம்பர் 20ஆம் தேதி கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் காப்பான் திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. அதற்கடுத்ததாக செப்டம்பர் 27ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துவரும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. அதே தினத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ஆதித்யா வர்மா திரைப்படமும் திரைக்கு வரும் என […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது A.R.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதேபோல, லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் காப்பான். இந்த திரைப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். சூர்யா நாயகனாக நடித்துள்ளார். மோகன்லால், ஆர்யா,-சாயிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் […]
வரும் செப்டம்பர் மாதத்தை குறிவைத்து தமிழ் சினிமாவில் பல படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கின்றன. இதில் முதலில் சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி உள்ள திரைப்படம் காப்பான். இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இதேபோல சிவகார்த்திகேயன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கி வரும் திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படமும் செப்டம்பர் மாதம் ரிலீசாக உள்ளது. விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யா வர்மா திரைப்படமும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் […]
நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதேபோல சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், படத்தின் சூட்டிங் இந்த முடியாத காரணத்தினால் செப்டம்பர் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது […]
சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் ஆர்யா, மோகன்லால், சயீஷா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் முதலில் ஆகஸ்ட் 30இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் சாஹோ திரைப்படம் திடீரென ஆகஸ்ட் 15இல் இருந்து 30க்கு தள்ளிப்போனது. இதனால், காப்பான் படக்குழு ரிலீஸ் பற்றி மீண்டும் […]
சூர்யா நடிப்பில் தற்போது ரிலீசிற்கு தயாராகி உள்ள திரைப்படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் முழுவதும் ரெடியாகி ரிலீசிற்கு தயாராகியுள்ளது. இப்படம் முதலில் ஆகஸ்ட் 15இல் வெளியாகும் என கூறப்பட்டது. பின்னர் பிரபாஸின் சாஹோ திரைப்படம் ஆகஸ்ட் 15இல் வெளியாவதாக இருந்ததால் படத்தினை ஆகஸ்ட் 30க்கு தள்ளி வைத்தனர். தற்போது ஆகஸ்ட் 30 இல் சாஹோ […]
இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. ஹரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதா இப்படத்தின் பாடலான விண்ணில் விண்மீன் என்ற பாடலை பாடியுள்ளார். இதனையடுத்து, இப்பாடலை காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் பாடியுள்ளார். இந்த பாடலை பாடி முடித்த பின், அவரிடம் உங்கள் அப்பாவின் சிறந்த பாடல் எது, மோசமான பாடல் எது என்ற கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு […]
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சூர்யா, கே.வி.ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ், சயீஷா, ஆர்யா,மோஹன்லால் என படக்குழுவினரும் , சிறப்பு விருந்திரனாரக ஷங்கர், ரஜினிகாந்த ஆகியோர் வந்தனர். விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘ அயன் படம் முடிந்த உடன் கே.வி.ஆனந்த் என்னிடம் கதை கூறினார். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தை எடுக்க அப்போது முடியவில்லை. விரைவில் அவருடன் இணைந்து ஒரு படம் பண்ணலாம்.’ என கூறி […]
நேற்று நடைபெற்ற காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர் என பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ சூர்யாவின் புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்து. அவரை பாராட்டி பேசியிருந்தார்.’ இந்த பாராட்டுக்கு நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ சூப்பர் ஸ்டார் ரஜினி தனது கருத்துக்களுக்கு ஆதரவாக பேசியத்தற்கு நன்றி.’ என […]