சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள ‘சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியானது. சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியானது. ‘ படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. நேற்று வெளியான இந்த படத்தை தியேட்டர்களில் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், […]
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டு படக்குழு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் மே 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காதல் படங்களில் ஜாக்கோ பாயாக வலம்வரும் விஜய் தேவரகொண்டா, இந்த படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். டீசரில், விஜய் தேவரகொண்டா சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. போருக்குத் தயாராக இருக்கும் […]
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் நவ. 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, புதிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதலில் அக்.10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் ரஜினியின் வேட்டையன் வெளியாவதால் கங்குவா படத்தின் […]
ஆனந்த் அம்பானி : ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட்டுக்கும் நேற்று மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறுற்றது. இந்த திருமண விழாவிற்கு தென்னிந்திய திரையுலகின் மிகப்பெரிய நடிகர்கள் வருகை தந்ததால் மும்பையில் நட்சத்திர பட்டாளமே ஒன்று கூடிய தருணம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. Celebrities at #AnantRadhikaWedding ceremony…????❤️???? #Rajinikanth #Surya #Jyothika #Nayanthra #VigneshShivan #Atlee #thamizhpadam pic.twitter.com/FzXLmFOzhF — Thamizh Padam (@ThamizhPadam) July 13, 2024 மும்பை […]
சர்ஃபிரா : கடந்த 2020ம் ஆண்டு தமிழில் வெளியாகி மாபெரும் சாதனைப்படைத்த சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ (SARFIRA) படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரைலரை வைத்து பார்க்கும்பொழுது, சூரரைப் போற்று படத்தை பார்த்த ரசிகர்களுக்கு அதில் அப்படியே சூர்யாவுக்கு பதில் அக்ஷய் குமார் நடித்தது போலவே டிரெய்லர் உருவாகி உள்ளது. அக்ஷய் குமார் நடிப்பில், ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்தில் பரேஷ் […]
Actor Surya : நடிகர் சூர்யா தமிழ்நாடு முழுவதும் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவெடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரமாக திகழும், நடிகர் விஜய் இப்பொது கமிட்டாகி நடித்து வரும் ஓரிரு படங்களை தொடர்ந்து, அரசியலில் களம் காண்பதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, நடிகர் சூர்யா இதுவரை அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டவில்லை என்றாலும், தற்போது தமிழகம் முழுவதும் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த நடிகர் சூர்யா முடிவெடுத்துள்ளாராம். சூர்யா நற்பணி இயக்கம் 60 மாவட்டங்களாக பிரிந்து செயல்பட்டு […]
Mamitha Baiju: இயக்குனர் பாலா சார் என்கிட்ட ஸ்ட்ரிட்டாலாம் இல்ல, யாரோ பார்த்த தவறான வேலை இது. சூர்யா படத்துல இருந்து விலகுனதுக்கு இதுதான் காரணம் என்று வணங்கான் பட சர்ச்சைக்கு நடிகை மமிதா பைஜூ முற்றுப்புள்ளி வைத்துள்ளார். READ MORE – இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!! வணங்கான் படத்தில் நடித்து கொண்டிருந்த போது, இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக 22 வயாதான மலையாள நடிகை மமிதா பைஜூ, […]
அண்ணன் விஜயகாந்த் நலம் பெற பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களின் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும் என சூர்யா ட்வீட் செய்திருக்கிறார். ஆனால், தளபதி விஜய் ஏன் இன்னும் விஜயகாந்த் குறித்து நலம் விசாரிக்கவில்லை என்று கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியானது. […]
சமீபத்தில், கங்குவா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ஓய்வுக்காக முன்பை புறப்பட்டு இருக்கிறார். நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோருக்கு இடையேயான முதல் கூட்டணியைக் குறிக்கும் “கங்குவா” திரைப்படம் ஒரு பீரியட்-ஆக்சன் படமாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. அதுபோல், இந்த படத்தில் வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றை ஐம்பூதங்கள் அல்லது பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐம்பூதங்களிலும் […]
சென்னை பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதில் நடிகர் சூர்யா காயமடைந்துள்ளார். நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோருக்கு இடையேயான முதல் கூட்டணியைக் குறிக்கும் “கங்குவா” திரைப்படம் ஒரு பீரியட்-ஆக்சன் படமாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானி நடிக்கிறார். படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிகிறது படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான […]
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் வெற்றி கூட்டணியான இயக்குனர் சுதா கொங்கராவும் நடிகர் சூர்யாவும் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர். தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் 43வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது இசைமைப்பாளர் […]
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. நடிகர் கார்த்தி தற்பொழுது, எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கிய ‘ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 18ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் […]
சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது என கமலஹாசன் ட்வீட். சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது. இந்த நிலையில், நடிகர் சூர்யாவிற்கு அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், […]
சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூரியாவிற்கு வாழ்த்துகள் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதினை நடிகர் சூர்யா பெற்றுள்ளார். இந்த நிலையில், நடிகர் சூர்யாவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் […]
திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனும், பாஜகவில் அண்மையில் இணைந்தவருமான சூர்யா கைது. திருச்சி: தனியார் பேருந்து உரிமையாளரை மிரட்டிய புகாரில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனும் பாஜக பிரமுகரான சூர்யாவை காவல்துறை கைது செய்துள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து, தன் கார் மீது பேருந்து மோதிய சம்பவத்தில் இழப்பீடு கேட்டு பேருந்தை எடுத்துக்கொண்டு, உரிமையாளரை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பேருந்தின் உரிமையாளர் அளித்த புகாரில் சூர்யாவை கைது செய்து, திருச்சி கண்டோன்மெண்ட் […]
ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த திரைப்படம் தான் ஜெய்ஹிந்த் பீம். இந்த திரைப்படம் ரசிகர்கள் பெருமளவில் வரவேற்பை பெற்றதுடன், இந்த திரைப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதித்ததாக பாமக வன்னியர் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இதனையடுத்து இந்த படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டது. மேலும் இந்த […]
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். தமிழில் மாஸ் எனும் சூர்யாவின் படத்தில் நடித்ததன் மூலம் அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டார். அண்மையில் தொழிலதிபர் நிதின் ராஜுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர். தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதுடன், பிரணிதாவுக்கு அவரது ரசிகர்கள் […]
சண்முகம் அவர்களின் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் மகிமா நம்பியார் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ஓ மை டாக். இந்த திரைப்படத்தில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதோ அந்த பதிவு, […]
சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகிய எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படமொன்றில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தை சொரியாவின் 2டி இன்டெர்த்தயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி.பிரகாஸ் இசையமைக்கிறார். 18 வருடங்களுக்கு பின்பதாக பாலாவுடன் கூட்டணி சேர்ந்துள்ள சூரியாவின் இந்த புதிய படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த வாரம் கன்னியாகுமரியில் தொடங்கிய நிலையில், […]
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இப்படத்தின் கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சூரி, வினய்ராய், சத்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. […]