Tag: Bigil

அடி தூள்! 300 கோடி வசூலை தாண்டிய ‘GOAT’..விஜய் படைத்த பிரம்மாண்ட சாதனை!

சென்னை : விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘GOAT ‘ படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டு வருகிறது. படம் எவ்வளவு கோடி வசூல் செய்துகொண்டிருக்கிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான, ஏஜிஎஸ் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து வருகிறது. குறிப்பாக, வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் படம் 288 கோடி வரை வசூல் செய்துள்ளதாக அறிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து, படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாக […]

#Leo 4 Min Read
GOAT Box Office Collection

சிகப்பு கலர் மேலாடை…கிக் ஏத்தும் அந்த பார்வை..அமிர்தாவின் அசத்தல் போட்டோஸ் இதோ..!!

சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியீடுவது சாதாரண விஷயம் தான். ஆனால், ஒரு சில நடிகைகள் ஹோம்லியான லுக்கில் புகைப்படங்களை வெளியீட்டு திடீரென கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்கள். அப்படி தான் நடிகை அமிர்தா ஐயரும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அமிர்தா ஐயர் பிகில் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் […]

amritha aiyer 4 Min Read
AmrithaAiyer

பிகில் படத்தில் நடித்ததால் ரஜினி பட வாய்ப்பு மிஸ் ஆயிட்டு! நடிகை இந்துஜா வேதனை!

மேயாத மான் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிசந்திரன். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து புதன், பில்லா பாண்டி, மகாமுனி, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். ஆனால், இவருக்கு பெரிய அளவில் ஒரு பெயரை வெளிக்காட்டிய திரைப்படம் என்றால் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் தான். பிகில் திரைப்படத்தில் நடிகை இந்துஜா ரவிசந்திரன் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய காட்சிகள் படத்தில் சில நிமிடங்கள் வந்தாலும் அவருடைய கதாபாத்திரமும் பெரிய […]

Bigil 7 Min Read
rajini Indhuja vijay

அடி தூள்.! அதிரடி வெற்றி.! அசால்ட்டாக 300 கோடி வசூல் செய்த விக்ரம்.!?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிகைகள்,காயத்திரி, மைனா நந்தினி, ஷிவானி நாரயணன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.   படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி […]

#2.0 4 Min Read
Default Image

தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்த தளபதி விஜய்.!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது தனது 66- வது படத்தில் நடித்து வருகிறார். இவரத்து நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி வந்தாலும் படம் நல்ல வசூல் செய்து சில சாதனைகள் படைத்தது வருகிறது, உலகம் முழுவதும் படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த படம் வெளியாகி ஒரு […]

#Beast 3 Min Read
Default Image

விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு பிகில் படத்தை போட்டு காட்டி சிகிச்சை..!

விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் விஜய் நடித்த பிகில் படத்தை போட்டு காமித்து சிகிச்சை அளித்துள்ளனர்.  சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் சசிவர்ஷன் தனது மாமா அரவிந்த் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கடைக்கு  சென்றுள்ளார் அப்போது அண்ணாசாலை அருகே அவர்கள் வந்தபோது பின்னால் கட்டி இருந்த சிறுவன் சசிவர்ஷன் தூக்கக்கலக்கத்தில் கீழே விழுந்துவிட்டார் . இதனால் சிறுவனின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த அந்த […]

#ThalapathyVIjay 4 Min Read
Default Image

பிகில் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை நான் மிகவும் நேசித்தேன்!

பிகில் படத்தில் என்னுடைய இந்த சர்ச் தந்தை பாத்திரம் நான் நடித்த வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஒன்றாகும் என்று ஜார்ஜ் மரியன்  தெரிவித்துள்ளார்.  இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தில் நடிகை நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்து ஜா, விவேக், ஜார்ஜ் மரியன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். பெண்களின் கால் பந்து […]

Bigil 3 Min Read
Default Image

தமிழகத்தில் அதிகம் ஷேர் வந்த 10 திரைப்படங்கள்… முதலிடம் மாஸ்டர் தான்..!

தமிழகத்தில் அதிகம் ஷேர் வந்த 10 திரைப்படங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் வெளியான திரைப்படம் மாஸ்டர்.  வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல் செய்து பல சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த […]

bahubali 2 3 Min Read
Default Image

எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்..! இலங்கையில் பிகில் “ராயப்பன்” ட்ரீட்..!

இலங்கையில் பிகில் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதும் இதனால் படங்களின் படப்பிடிப்புகள் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் திரையரங்குகள் திறந்தவுடன் விஜயின் மாஸ்டர் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது . இந்நிலையில் இதில் ப்ரான்ஸ், சீனா போன்ற நாடுகளில் தியட்டேர்கள் திறக்க உள்ளது தற்போது மேலும் இலங்கையில் திறந்துள்ளனர், மேலும் இதில் முதல் […]

Bigil 2 Min Read
Default Image

ரசிகர்களை சுண்டி இழுக்கும் அழகுடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட பிகில் பட நடிகை.!

பிகில் பட நடிகையான வர்ஷா பொல்லம்மாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது . தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வர்ஷா பொல்லம்மா. சதுரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் இவர் தற்போது கியூட்டான சிரிப்புடன் ரசிகர்களை […]

#photoshoot 2 Min Read
Default Image

இயக்குனர் அட்லீ மசாலா சினிமாவின் மாயக்காரர் – பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர்

பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், அசுரன் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து பேசியுள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்திற்கு திரையுலக பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுபோல, இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், அசுரன் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘வெற்றிமாறனின் அசுரன் பார்த்தேன். […]

#Asuran 3 Min Read
Default Image

தளபதியின் பிகில் படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்.!

அட்லீ ஒரு “மேஜிஷீயன் அப் மசாலா” எனவும் கூறியுள்ளார்.  கடந்த ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது, மேலும் விஜய்க்கு மாபெரும் வெற்றி கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பட்டத்தையும் பெற்றது. இந்த நிலையில்பிகில் திரைப்படத்தை பார்த்துவிட்டு […]

#Atlee 3 Min Read
Default Image

விஜயின் பிகில் 20 நஷ்டமா..? தயாரிப்பாளர் ட்வீட்.!

பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.  இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பிகில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது, மேலும் விஜய்க்கு மாபெரும் வெற்றி கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பட்டத்தையும் பெற்றது. இந்த நிலையில் விஜய் […]

archana kalpathi 3 Min Read
Default Image

நான் மேஜர் இல்லை, எனவே பிக்பாஸில் என்னை அனுமதிக்கமாட்டார்கள்.! பிகில் பாண்டியம்மா

நான் மேஜர் இல்லை, எனவே என்னை அந்த நிகழ்ச்சியில் அனுமதிக்க மாட்டார்கள் என்று பதிலளித்துள்ளார். விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பிகில். இதில் பாண்டியம்மாவாக அறிமுகமானவர் தான் இந்திரஜா. இவர் நடிகர் ரோபோ சங்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் படத்தின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார் இந்திரஜா. ஆம் விஜய் அவரை குண்டம்மா என்று அழைத்து வெறியேத்தி விளையாட வைத்த காட்சியால்  தான் ரசிகர்களை பாராட்டுகளை பெற்றார். மேலும் இவர் பிரேமம் […]

big boss 4 Min Read
Default Image

மீண்டும் இணையுமா பிகில் கூட்டணி.?

இயக்குனர் அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்னுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பிகில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்தது, மேலும் விஜய்க்கு மாபெரும் வெற்றி கொடுத்து கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பட்டத்தையும் பெற்றது. […]

#ARRahman 3 Min Read
Default Image

பிகில் பட தென்றலின் அட்டகாசமான அண்மை புகைப்படம் உள்ளே!

பிகில் படத்தில் தென்றல் நாயகியாக பிரபலமாகிய அம்ரிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் அண்மை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.  இயக்குனர் அட்லீ அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த பிகில் படத்தில் தென்றல் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் அம்ரிதா அய்யர்.  இவர் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கத்தில் வழக்கமாக பதிவிடுபவர். தற்பொழுதும் அட்டகாசமான தனது புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி […]

amritha 2 Min Read
Default Image

பிகில் இயக்குனர் அட்லீ வழங்கும் அந்தகாரம்.! ஹீரோ யாரு தெரியுமா?!

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் இயக்குனர் அட்லீ. இவர் பிகில் படத்தின் வெற்றியை அடுத்து யாரை இயக்க போகிறார் என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகாமல் இருக்கிறது.  இந்நிலையில், இயக்குனர் அட்லீ தனது தயாரிப்பு நிறுவனமான ஏ பார் ஆப்பிள் ( A for Apple ) எனும் நிறுவனம் மூலம், பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து புதிய படத்தை தயாரித்து உள்ளார். […]

#Atlee 3 Min Read
Default Image

பிகில் இயக்குனர் அட்லீயின் அடுத்த அதிரடி அறிவிப்பு.!

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் இயக்குனர் அட்லீ. இவர் பிகில் படத்தின் வெற்றியை அடுத்து யாரை இயக்க போகிறார் என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகாமல் இருக்கிறது.  இந்நிலையில், இயக்குனர் அட்லீ தனது தயாரிப்பு நிறுவனமான ஏ பார் ஆப்பிள் ( A for Apple ) எனும் நிறுவனம் மூலம், பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து புதிய படத்தை தயாரிக்க உள்ளாராம். […]

#Atlee 2 Min Read
Default Image

நிவாரண நிதி வழங்கிய பிகில் பட இயக்குனர்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுபடுத்துவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்த ஊரடங்கள் வேலையிழந்து கஷ்டப்படும், சினிமா தொழிலாளர்களுக்கு சினிமா பிரபாலங்கள் பலரும் உதவி கரம் நீட்டி வருகின்றனர். இதனையடுத்து தளபதி விஜயின் பிகில் பட இயக்குனர் அட்லீ ரூ.5 லட்சம் பெப்சி நிறுவனத்திற்கும், ரூ.5 லட்சம் இயக்குனர்கள் சங்கத்திற்கும் வழங்குவதாக அறிவித்துள்ளார். 

#Atlee 2 Min Read
Default Image

சிங்கத்துடன் விளையாடும் அட்லீ மட்டும் அவரது மனைவி!

இயக்குனர் அட்லீ ராஜாராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் தளபதி விஜயின் மெர்சல், பிகில், தெறி போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும், இவர் அடுத்ததடுத்த படங்களை இயக்கி வருகிறார்.  இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ சிங்கத்தை தொட்டு பார்ப்பது போல உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

#Atlee 2 Min Read
Default Image