Today Parliament Live : மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை.. கார்கே விமர்சனம்...

நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர கடந்த ஜனவரி  31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி இன்று 7வது நாளாக நடைபெற்று வருகிறது. ஏற்கனனவே மக்களவையில் பிரதமர் மோடி

Parliament Budget 2024

நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர கடந்த ஜனவரி  31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி இன்று 7வது நாளாக நடைபெற்று வருகிறது. ஏற்கனனவே மக்களவையில் பிரதமர் மோடி பேசியதை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையை பிரதமர் மோடி நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து இன்று 7வது நாள் கூட்டத்தொடர் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராடியதை கிண்டல் செய்து மாநிலங்களவையில் பேசினார் பிரதமர் மோடி. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு உரிய நேரம் அளிக்கவில்லை என்று காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் குற்றம் சாட்டினார்.

Today Parliament Live : மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை.. கார்கே விமர்சனம்...