Tag: Today Parliament Live

Today Parliament Live : இன்றைய பாராளுமன்ற தொடர் நிகழ்வுகள்…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாஜக அரசு தலைமையில் கூடும் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் இடைக்கால பட்ஜெட் தொடர் தொடங்கியது. நேற்று (பிப்ரவரி 9) கூட்டம் நிறைவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அலுவல் பணிகள் காரணமாக இன்று ஒரு நாள் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டுள்ளது.

#BJP 2 Min Read
Today Parliament 2024 live

Today Parliament Live : நாடாளுமன்ற இறுதி கூட்டத்தொடர் நிகழ்வுகள்…..

2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது. நிர்வாக  காரணங்களுக்காக ஒருநாள் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆளும் பாஜக அரசின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் கூடியுள்ளது.

Budget2024 Session 1 Min Read
Parliament Budget 2024

Today Parliament Live : மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை.. கார்கே விமர்சனம்…

நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர கடந்த ஜனவரி  31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி இன்று 7வது நாளாக நடைபெற்று வருகிறது. ஏற்கனனவே மக்களவையில் பிரதமர் மோடி பேசியதை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையை பிரதமர் மோடி நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து இன்று 7வது நாள் கூட்டத்தொடர் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராடியதை […]

Budget2024 Session 2 Min Read
Parliament Budget 2024