Tag: Sexualharassment

ஹரியானா அமைச்சர் சந்தீப் சிங் மீது பாலியல் புகார்!

ஹரியானா அமைச்சர் சந்தீப் சிங் மீது பயிற்சியாளர் பாலியல் குற்றச்சாட்டு. ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சரும், இரண்டு முறை ஒலிம்பியனுமான சந்தீப் சிங் மீது ஜூனியர் தடகள பயிற்சியாளர் பாலியல் குற்றசாட்டை முன்வைத்து, அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அமைச்சர் சந்தீப் சிங்கின் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. அங்கு அவர் தனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாக கூறி தன்னை அழைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை இந்திய […]

coach 2 Min Read
Default Image

சிறுமி வன்கொடுமை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உறவினர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு. சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமியின் தாத்தா, சித்தப்பாக்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், இரு சகோதரர்களில் ஒருவருக்கு 10 ஆண்டுகள், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக மாவட்ட குழந்தைகள் […]

#Chennai 2 Min Read
Default Image

பாலியல் வழக்கு; சிறை தண்டனை குறைப்பு.. சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை – உயர்நீதிமன்றம்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரின் 10 ஆண்டு சிறை 3 ஆண்டாக குறைப்பு. குற்ற வழக்குகளின் புலன் விசாரணையில் சாட்சி சொல்ல பொதுமக்கள் யாரும் முன்வருவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுநலனில் ஆர்வமுள்ள சிலர் மட்டுமே சாட்சி சொல்ல வருகின்றனர் என பாலியல் வழக்கில் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் நீதிபதி ஜெயசந்திரன் வேதனை தெரிவித்தார். இதனிடையே, 2006-ல் 16 வயது சிறுமிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 […]

#Chennai 3 Min Read
Default Image

பரபரப்பு…காங்.தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் மீது பாலியல் வழக்கு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் பிபி மாதவன் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் பிபி மாதவன்(வயது 71) மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும்,மாதவன் மீது “கிரிமினல் மிரட்டல்” வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக,பாதிக்கப்பட்ட பெண்,டெல்லி போலீசில் அளித்த புகாரில்: “பிப்ரவரி 2020 இல் என் கணவர் இறந்த பிறகு,நான் வேலை தேட […]

#Congress 4 Min Read
Default Image

#JustNow: சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 10 ஆண்டு சிறை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ரங்கநாதன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை. சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ரங்கநாதன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய உத்தரவிட்டது. கடந்த 2016ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ரங்கநாதன் என்பவர் மீது […]

#Chennai 2 Min Read
Default Image

#JustNow: பாலியல் வன்கொடுமை – ‘தந்தைக்கு’ மரண தண்டனை, ‘தாய்க்கு’ ஆயுள் தண்டனை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் தந்தைக்கு மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. சென்னையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆணையிட்டார். சிறுமியை 7 வயது முதல் 16 […]

#Chennai 2 Min Read
Default Image

#BREAKING: சிறுமியின் தலை துண்டிப்பு – இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்!

சேலம் அருகே தலை துண்டித்து சிறுமியை கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது போக்சோ நீதிமன்றம். சேலம் ஆத்தூர் அருகே சுந்திரபுரம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தலையை துண்டித்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக இளைஞர் தினேஷ்குமார் மீது கொலை, பாலியல் தொல்லை, தீண்டாமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு […]

dineshkumar 4 Min Read
Default Image

பள்ளிகளில் பாலியல் தொல்லை விழிப்புணர்வு வாரம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடு தயாரித்து வழங்கப்படும் என அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறையை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அப்போது, பள்ளிக்கல்வித்துறை விளக்க குறிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதில், பள்ளி சிறார்களை பாலியல் வன்முறையில் இருந்து தடுக்கும் வரமாக நவம்பர் 15 முதல் 22 வரை கடைபிடிக்கப்படும் என […]

#MinisterAnbilMahesh 4 Min Read
Default Image

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கோவில்பட்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள சின்னகொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல் (57) இவர், தூத்துக்குடி […]

#Thoothukudi 2 Min Read
Default Image

#BREAKING: விருதுநகர் பாலியல் வன்கொடுமை – 4 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

விருதுநகரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர். விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். இதன்பின் இந்த வழக்கில் கைதான ஹரிஹரன், ஜூனைத், மாடசாமி, பிரவீன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் கடந்த சில நாட்களாக […]

cbcid 4 Min Read
Default Image

#BREAKING: விருதுநகர் பாலியல் வன்கொடுமை – 4 சிறார்களிடம் சிபிசிஐடி விசாரணை!

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை. விருதுநகரில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் […]

#TNGovt 4 Min Read
Default Image

#BREAKING: விருதுநகர் வன்கொடுமை – 3வது நாளாக சிபிசிஐடி விசாரணை!

விருதுநகரில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 3வது நாள் சிபிசிஐடி விசாரணை. விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிஹரன், ஜூனைத்திடம் சிபிசிஐடி போலீசார் 3வது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். வன்கொடுமை நடந்த மருந்து குடோனுக்கு அழைத்து சென்று ஹரிஹரன், ஜூனைத்திடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த விசாரணையில், போதை மாத்திரை, போதை ஊசிகளை சிபிசிஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. முன்னதாக […]

#TNGovt 4 Min Read
Default Image

#BREAKING: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக 2 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெருமாள்கோவில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அப்பள்ளி ஆசிரியர் ராமராஜ்யை போக்சோ சட்டத்தின் கீழ் பரமக்குடி போலீசார் கைது செய்தனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தந்த புகாரில் தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் வலவனை காவல்துறையினர் தேடி வருகின்றன. மாணவிகளை தகாத முறையில் தொட்டதாகவும், இரட்டை […]

paramakudi 2 Min Read
Default Image

கர்நாடக மாணவி பாலியல் வன்கொடுமை – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது.!

கர்நாடகாவின் மைசூரில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது. கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். கடந்த 24ம் தேதி, மைசூரு லலித்ரிபுரா பகுதியில் உள்ள திப்பையனகெரே வனப் பகுதியிலிருந்து தன்னுடன் படிக்கும் மாணவருடன் சாமுண்டி மலைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், அந்த மாணவரைத் தாக்கிவிட்டு, […]

#Karnataka 4 Min Read
Default Image

ஒவ்வொரு ஆண்டும் சதுரங்க விளையாட்டுப் போட்டிகள்., ரூ.22 லட்சம் ஒதுக்கீடு – அமைச்சர் அறிவிப்பு!

பாலியல் தொல்லைகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல். இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் இடையே விளையாட்டு ஆர்வத்தை வளர்த்திடவும், கடினமான சூழ்நிலைகளை திறம்பட எதிர்கொள்ள ஊக்கப்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிலைகளில் சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு தமிழக அரசால் ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் […]

#MinisterAnbilMahesh 5 Min Read
Default Image

தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்!

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ வழக்கில் கைதாகியுள்ள தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல். போக்சோ வழக்கில் கைதாகியுள்ள தடகள பயிற்சியாளர்கள் நாகராஜன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை போக்சோ நீதிமன்றத்தில் நாகராஜன் மீது 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாகராஜன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே, சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன், தடகள பயிற்சி அகாடமியை […]

AthletecoachNagarajan 3 Min Read
Default Image

#BREAKING: சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி – உயர்நீதிமன்றம்

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற.  பாலியல் தொல்லை புகாரில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இரு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டியிருந்ததை எதிர்த்து ஜாமீன் கோரியிருந்தார் சிவசங்கர் பாபா. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார். சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளரான […]

BailDiscount 3 Min Read
Default Image

பாலியல் தொல்லை புகார் – சிறப்பு டிஜிபி மீதான வழக்கு ஆக.23ம் தேதி ஒத்திவைப்பு!!

பெண் போலீஸ் அதிகாரி பாலியல்தொல்லை புகாரில் சிறப்பு டிஜிபி மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம். பெண் போலீஸ் அதிகாரி பாலியல் தொல்லை புகாரில் சிறப்பு டிஜிபி மீதான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. சிறப்பு டிஜிபி, எஸ்பி ஆஜராகாத நிலையில், வழக்கு விசாரணையை விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்து. இதனிடையே, பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் […]

Sexualharassment 3 Min Read
Default Image

காதலியை கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிய பாஜக பிரமுகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..!

காதலியை கர்ப்பமாக்கி விட்டு வேறொரு பெண்ணுடன் தலைமறைவாகியுள்ள பாஜக பிரமுகர் லால் சரண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வரக்கூடிய பாஜக பிரமுகர் லால் சரண் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டக்கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், லால் சரண் அவரது காதலியான சட்டக் கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த பெண் மூன்று மாத கர்ப்பிணியாக […]

#BJP 3 Min Read
Default Image

#BREAKING: சிறப்பு டி.ஜி.பி. மீது 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் – சிபிசிஐடி

பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பாலியல் புகாரில் சிறப்பு டிஜிபி மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் புகார் சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. மீது விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது. சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனிடையே, பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தொடர்பாக […]

chargesheet 3 Min Read
Default Image