Tag: seemaraja

இதுவரை வெளியான படங்களில் சீமராஜாதான் நெ.1! எதில் தெரியுமா?!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது முதல் தாயாரிப்பான கானா படத்தை வெளியிட்டு வெற்றியும் கண்டுவிட்டார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சீமராஜா. இந்த படத்தை பொன்ராம் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிர்கர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று பெரிய வேற்றி பெற தவறியது. இருந்தும் வழக்கம் போல குடும்பத்தோடு பார்க்கும் சிவகார்த்திகேயன் படம் போல இருந்தது. இப்படத்தை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சன் டிவியில் இப்படத்தை திரையிட்டனர். […]

ponram 2 Min Read
Default Image

இத்தனை கோடி வசூல் செய்ததா யு-டார்ன்! சமந்தா வெளியிட்ட வசூல் நிலவரம்!!

இம்மாதம் 13 ஆம் தேதியன்று தமிழ் மற றும் தெலுங்கில் சமந்தா முன்னனி வேடத்தில் நடித்து வெளியாகி இருந்த திரைப்படம் யு-டார்ன்.  இப்படம் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்துடன் வெளிவந்திருந்தது. இருந்தும் யுடார்ன் படத்திற்கு ரசிகர்கள் ம், விமர்சகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கன்னடத்தில் வெளியான யு டார்ன் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் எடுத்திருந்தனர். இப்படம் உலகம் முழுவதும் 23 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை சமந்தா தனது […]

#Samantha 2 Min Read
Default Image

திருமணத்திற்கு பிறகும் இப்படி கவர்ச்சி போஸ் கொடுக்கும் சமந்தா!!

திருமணம் செய்த பிறகும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும், இரும்புதிரை, சீமராஜா, யு-டர்ன் என ரிசையாக படங்கள் நடித்து வந்தார். இவர் இன்ஸ்ட்டாகிராமில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்தது பதிவிட்டு. ரசிகர்களை குதூகலப்படுத்துவார். இவர் அண்மையில் தான் மிக கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினார். DINASUVADU

#Samantha 2 Min Read
Default Image

எனக்கு இன்னும் நிறைய ப்ளான் இருக்கு! மனம் திறக்கும் சமந்தா!!

திருமணத்திற்க்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போடும் நடிகைகள் மத்தியில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்த பிறகும் அதே சுறுசுறுப்போடு நடித்து கொண்டு வருககறார் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் இன்று சீமராஜா, யு-டார்ன் என இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. இதில் யுடார்ன் படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது குறித்து பட விழாக்களில் கலந்துகொண்ட சமந்தா, தனது எதிர்கால திட்டம் பற்றி கூறுகையில் வருங்காலத்தில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தரமான படங்களை அண்ணபூர்னா […]

#Samantha 2 Min Read
Default Image

உச்சநடிகர்களை மிஞ்சிவரும் சிவகார்த்திகேயன்! தமிழக உரிமை மட்டும் இத்தனை கோடிகளா?!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை மறுநாள் வெளிவரவிருக்கும் திரைப்படம் சீமராஜா. இப்பட இயக்குனர் பொன்ராம் ஏற்கனவே சிவாவை வைத்து இயக்கிய வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்கள் பெரிய ஹிட் ஆனதால் இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படம் தமிழகத்தில் பெரும் வெற்றிபெரும் என ரசிகர்கள் மட்டுமின்றி தியேட்டர் விநியோகிஸ்தர்களும் எதிர்பார்கின்றனர். தற்போது இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை மட்டும் சுமார் 35 கோடிக்கு மேல் விற்க்கபட்டுள்ளது. இது மற்ற வளரும் நடிகர்களை […]

kollywood 2 Min Read
Default Image

சீமராஜா படத்தை வெளியிட தடை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிவகார்த்திகேயன் – இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் மூன்றாவதாக வெளிவரவுள்ள திரைப்படம் சீமராஜா. இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை 24AM Studios தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார். சமந்தா ஹீரோயினாகவும், சிம்ரன் வில்லியாகவும், சூரி காமெடி ரோலிலும் நடிக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் படம் முன்கூட்டியே இணையத்தில் வெளியாவதால் பட வசூலில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு படக்குழு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு […]

#Samantha 2 Min Read
Default Image

சீமராஜா சிவகார்த்தி தரபோகும் “டபுள் ட்ரீட்” என்னனு தெரியுமா..!!தெரிஞ்ச ஹப்பி தா நீங்க..!

பொன்ராம்  சிவகார்த்திகேயன் 3 முறையாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. இதில் சிவாக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சிவகார்த்தியேன் நடித்த இந்த படம் செப்டம்பர் மாதம் 13ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் சீமராஜா மற்றும் கடம்பவேல் ராஜா என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைய இருக்கிறது.   கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் மிரட்டும் […]

#Samantha 2 Min Read
Default Image

சிவாவின்”சீமராஜா” படத்தை திரையிட தடையா..??

நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமாவில் நிலை நிறுத்திய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்   இந்த 2 திரைப்படங்களை இயக்கிய பொன்ராம், மீண்டும் சிவகார்த்திகேயனோடு 3 முறையாக இணைந்து சீமராஜா படத்தில் இயக்கியுள்ளார்.சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லி கேரக்டரில் சிம்ரனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் 13-ம் தேதி திரைக்கு வருகிறது.இந்தப் படத்தை இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்புள்ளதாகவும் […]

cinema 3 Min Read
Default Image

70 வயது மூதாட்டியாக சமந்தா!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

மிஸ் கிராணி நந்தினி ரெட்டி திருமணம் ஆகியும் இற்னும் அதே பிசியில் படங்களில் நடித்து வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் அடுத்ததாக சீமராஜா, யுடார்ன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளிவருகிறது. இதில் யுடார்ன் படத்தில் முன்னனி வேடத்தில் நடிக்கிறார். இவர் அடுத்தாக நந்தினி ரெட்டி என்கிற பெண் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார். அது மிஸ் கிராணி என்ற படத்தின் ரீமேக். இந்த படத்தில் 70 வயது மூதாட்டியாக சமந்தா நடிக்க உள்ளார். […]

#Samantha 2 Min Read
Default Image
Default Image

ஐயோ தவறு நடந்துவிட்டது!! மறுப்பு தெரிவிக்கும் அருண் விஜய்!!!

அருண் விஜயின் டிவிட்டர் கணக்கிலிருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு ஒரு டிவீட் போடபட்டிருந்தது. அதில் ‘யாரெல்லாம் மாஸ் காட்டுவது என விவஸ்தை இல்லாமல் போச்சு எனவும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எல்லாம் தெரியும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த டிவீட் சிவகார்த்திகேயனின் சீமராஜா ட்ரெய்லரை குறிப்படுவது போல இருந்ததால் ரசிகர்கள் அவரை திட்டிதீர்த்தனர். பிறகு இன்று காலை 8 மணிக்கு ஒரு டிவீட் செய்துள்ளார். அதில் தனது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டதாகவும்  அதலால் அடுத்த அறிவிப்பு வெளியாகும் […]

#Twitter 2 Min Read
Default Image

இவரைத்தான் தீட்டி தீர்த்துள்ளாரா?!! ரசிகர்களிடம் வாங்கி கட்டிகொள்ளும் அருண் விஜய்!!!

என்னை அறிந்தால் படத்தின்.மூலம் தனக்கென கனிசமான ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகர் அருண் விஜய். அதற்கடுத்து குற்றம் 23, அடுத்ததாக மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் , தடம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில் , ‘ யார் யாரெல்லாம் மாஸ் காட்டுவது என விவஸ்தை இல்லாமல் போச்சு, தமிழ் மக்களுக்கு யாரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று தெரியும்‘ என கூறினார் அதை வைத்து […]

arun vijay 2 Min Read
Default Image

இதெல்லாம் செஞ்சா படம் ஹிட்டாகும் : பொன்ராமின் வித்தியாசமான சென்டிமென்ட்

இயக்குனர் பொன்ராம், நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சீமராஜா. இப்படத்தின் வேலைகள் முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இப்படத்தின் பாடல்கள் டீசர் என எல்லாம் ஹிட்டடித்தது. இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. படம் சென்சார் செய்யப்பட்டு நேற்று அதற்க்கு யு சான்று கிடைத்தது. இப்படத்தின் நீளம் 2மணி நேரம் 38 நிமிடமாகும். இதில் செய்தி என்னவெனாறால் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி […]

kollywood 2 Min Read
Default Image

தளபதியை இயக்க ஆவலாக உள்ளேன் : சீமாராஜா இயக்குனர் ஓபன் டாக்

இயக்குனர் போன்ராம் சியகார்த்திகேயனை வைத்து ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினிமுருகன்’ என இரண்டு பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர். இவர் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள ‘சீமராஜா’ திரைபடத்தை எடுத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்றார். வழக்கம் போல சூரி இப்படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் பட பிரமோசனின் போது அளித்த பேட்டியில், தான் விஜயை வைத்து படம் இயக்க ஆவலாக இருப்பதாவும், அவரை விரைவில் […]

kollywood 2 Min Read
Default Image

டுவிட்டரில் புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன்..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயனை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது வரை சிவகார்த்திகேயனை சுமார் 50 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.  சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  சிவகார்த்திகேயன் அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு […]

#TamilCinema 2 Min Read
Default Image