திருமணம் செய்த பிறகும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி நடிகையாக வளம் வருபவர் நடிகைசமந்தா. இவர் தெலுங்கு நடிகர்நாகசைதன்யாவைசமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும்,இரும்புதிரை, சீமராஜா, யு-டர்ன்என ரிசையாக படங்கள் நடித்து வந்தார்.
unknown nodeஇவர் இன்ஸ்ட்டாகிராமில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்தது பதிவிட்டு. ரசிகர்களை குதூகலப்படுத்துவார். இவர் அண்மையில் தான் மிக கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
DINASUVADU