சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த “ஓ சொல்றியா மாமா” பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின் ப்ரமோஷனுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த பாடலில் சமந்தாவின் கவர்ச்சி மற்றும் அவர் ஆடிய நடனம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம். முத்த பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்தைப் போலவே, இரண்டாவது பாகத்தில் ஒரு கவர்ச்சி பாடல் இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், உண்மையில் அப்படி […]
சென்னை : சமந்தா -நாகசைதன்யா விவாகரத்து பற்றி சர்ச்சைக்குரிய வகையில், அமைச்சர் சுரேகா பேசியது பெரும் பேசுபொருளாகியுள்ளது. சர்ச்சையான பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டாலும் கூட இன்னும் இந்த விவகாரம் நின்றபாடு இல்லை. பல பிரபலங்கள், அவருடைய பேச்சுக்கு எதிராக தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். பேசிவிட்டு அதன்பிறகு மன்னிப்பு கேட்டால் மன்னித்துவிடக்கூடாது, இனிமேல் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்பதால் நடிகரும், நாக சைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜுனா அமைச்சர் கொண்டா சுரேகா தனது குடும்ப உறுப்பினர்களின் […]
சென்னை : நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள். இருவரும் பிரிந்து தற்போது, தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்துக்கொண்டு இருக்கிறர்கள். இந்த சூழலில், அவர்களுடைய பெயரை கலங்க படுத்தும் வகையில், இவர்களுடைய விவாகரத்து குறித்து அமைச்சர் சுரேகா சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுரேகா கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த சுரேகா ” முன்னாள் முதலமைச்சரின் மகனும், முன்னாள் அமைச்சருமான […]
சென்னை : தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவின் சர்ச்சைக்குரிய கருத்து தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தாவின் விவாகரத்து, ரகுல் ப்ரீத் சிங் திருமணம், அக்கினேனி நாகார்ஜுனா குடும்பம், போதைப்பொருள், போன் ஒட்டுக் கேட்பது போன்ற பிரச்சனைகளை எழுப்பி கே.டி.ஆர் மீது அமைச்சர் கொண்டா சுரேகாவின் தகாத கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், தெலுங்கு திரையுலகமே கொண்டா சுரேகாவை #FilmIndustryWillNotTolerate என்ற ஹேஷ்டேக் மூலம் விமர்சித்து வருகின்றனர். பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தொடங்கிஎன்டிஆர், […]
சென்னை : சைதன்யா, சமந்தா இருவரும் காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பிறகு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறுவதாக இருவருமே தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்கள். பிறகு, நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்துக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அமைச்சரின் சர்ச்சை கருத்து இந்நிலையில், பொதுவாகவே ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசும்போது அதற்கு […]
சென்னை : சமந்தா விவாகரத்து பற்றி தெலங்கானா அமைச்சர் சுரேகா பேசிய வீசியம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகு, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்து இருந்தார்கள். அதன்பிறகு, நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்துக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். […]
தெலுங்கானா : தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக விசாரித்த குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என நடிகை சமந்தா வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஏற்கனவே, டோலிவுட்டில் காஸ்டிங் கவுச் பற்றி சில ஹீரோயின்கள் பேசியது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், சமந்தாவின் இந்த பதிவு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹேமாகமிட்டி அறிக்கைக்கு பின், மலையாள சினிமாவில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகமாக வெளிவர துவங்கி […]
ஹைதராபாத் : தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து அவருடன் டேட்டிங்கில் இருந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக சென்று கொண்டு இருந்த புகைப்படங்களும் கூட சமூக வலைத்தளங்களில் முன்னதாக வைரலாகி கிசு கிசுவை கிளப்பி இருந்தது. அப்படி இருந்தாலும் கூட இருவரும் டேட்டிங்கில் இருப்பதை எப்போதுமே உறுதிப்படுத்தவில்லை. இந்த சூழலில், திடீரென நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலா இருவரும் ஹைதராபாத்தில் ஒரு தனியார் விழாவில் […]
ஹைதராபாத் : சினிமாவில் திருமணம் முடிந்து பிறகு விவாகரத்து செய்துகொண்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் விஷயம் ஒன்றும் புதிது இல்லை. அப்படி தான் நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரும் சில ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த நிலையில் இடையில் யார் கண்ணு பட்டதோ இருவருக்கும் இடையே கருது வேறுபாடு ஏற்பட்டு 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டார்கள். விவாகரத்துக்கு பிறகு நடிகை சமந்தா தொடர்ச்சியாக அவருடைய […]
நயன்தாரா : நடிகை சமந்தா, மயோசைட்டிஸ் என்கிற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட பின், அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருவதோடு, கடந்த சில மாதங்களாக உடல்நலம் தொடர்பான செய்திகளை போட்காஸ்ட் மூலமாக பல விஷயங்களை கூறி வருகிறார் . ஆனால், சமீபத்தில் ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசரைப் பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்து அவர் பதிவிட்ட கருத்தை மருத்துவர் அப்பி பிலிப்ஸ் என்பவர் கடுமையாக விமர்சனம் செய்தார். அதே மருத்துவர் தற்போது நடிகை நயன்தாராவை விமர்சித்து பதிவிட்டிருப்பது விவாதப் பொருளாகியுள்ளது. […]
சமந்தா : நடிகை சமந்தா, மயோசைட்டிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, தனது சமூக வலைத்தகங்களிலும் தான் எடுத்து வரும் சிகிச்சைகள் குறித்து பதிவிட்டு வருகிறார். சமீபத்தில், அவர் தனது உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷன் பரிந்துரைத்து ஒரு வீடியோ வெளியிட்டது சர்ச்சைக்குள்ளானது. அந்த பதிவை வன்மையாக கண்டித்த ஒரு மருத்துவர், சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஜெயிலில் போட வேண்டும் என […]
சமந்தா : சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் பெரிய பெரிய படங்களை தவறவிட்டது உண்டு. அப்படி தான் நடிகை சமந்தாவும் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதனை வேண்டாம் என நடிக்க மறுத்தாராம். அது என்ன படம் என்றால் அஜித்திற்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த பில்லா படம் தான். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். ஆனால், முதன் முதலாக இந்த படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக நடிக்க […]
Samantha : சமந்தா அடுத்ததாக நடிக்கவுள்ள பங்காரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தாவிற்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். சமந்தா மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த போதிலும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை. இப்போது பட வாய்ப்புகள் இல்ல என்றாலும் கூட இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இன்று சமந்தா தனது 37-வது பிறந்த […]
Samantha : நடிகை சமந்தா தனது சம்பளத்தை 12 கோடிக்கு உயர்த்தியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். பிரபல நடிகையான சமந்தா தற்போது மயோசிடிஸ் நோயில் இருந்து மெல்ல மெல்ல குணமடைந்தது பழையபடி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் அவர் தற்போது ஹிந்தியில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் ஆரம்ப காலத்தை போல அவருக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை என்றே […]
Atlee : தன்னுடைய அடுத்த படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்கலாமா அல்லது சமந்தாவை நடிக்க வைக்கலாமா? என அட்லீ குழப்பத்தில் இருக்கிறாராம். இயக்குனர் அட்லீ தற்போது ஜவான் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து புது படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு காரணம் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து […]
சிட்டாடல் வெப் தொடர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்து விட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார். குஷி திரைப்படத்தை தொடர்ந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு சிட்டாடல் வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார். சமந்தா தனது சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடின் உரையாடலின் போது, படப்பிடிப்பில் அவர் எதிர்கொண்ட கடினமான சவால்கள் குறித்து வெளிப்படுத்தினார். அவரது இணை தொகுப்பாளரும் ஆரோக்கிய பயிற்சியாளருமான அல்கேஷ் ஷரோத்ரியுடன் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தசை அழற்சி காரணமாக படப்பிடிப்பு கடினமானதாக இருந்தது. […]
Samantha: விவாகரத்துக்குப் பின், மூன்று ஆண்டுகள் கழித்து நடிகை சமந்தாவும் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யாவும் ஒரு நிகழ்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டுக்கான ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் குறித்து அறிவிப்பதற்காக முன்னணி OTT தளமான அமேசான் நிறுவனம் நடத்திய நிகழ்வில் இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர். READ MORE – குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்! நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான “சிட்டாடல்: […]
Samantha ஒரு காலத்தில் சமந்தாவுக்கு குவிந்து வந்த படங்களின் வாய்ப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். பிறகு அவருடைய சினிமா வாழ்கை சற்று சறுக்கியது என்றே கூறலாம். ஏனென்றால், சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் நோயில் இருந்து குணமாகவேண்டும் என்பதால் படங்களில் நடிக்காமலும், கமிட் ஆகி இருந்த படங்களிலும் இருந்து விலகினார். READ MORE – அண்ணன் – தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் அதிதி ஷங்கர்! உங்க காட்டுல மழை தான்! சினிமா துறையை பொறுத்தவரை […]
நடிகை சமந்தா, மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “மிகவும் பிடித்தவர், மம்முட்டி” என்று குறிப்பிட்டுள்ளார். READ MORE – என்னதான் அவசரம் இருந்தாலும், ரசிகையின் விருப்பத்தை பூர்த்தி செய்த ரஜினி.! மம்முட்டியின் ரசிகை என்று சமந்தா முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, மம்முட்டியின் காதல் தி கோர் படத்திற்கு அவர் அதிக பாராட்டுகளை வழங்கியதுடன் ‘மம்முட்டி […]
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2010 -ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த திரைப்படத்தில் விடிவி கணேஷ், உமா பத்மநாபன், த்ரிஷா அலெக்ஸ், பாபு ஆண்டனி, நாக சைதன்யா, கே. எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். read more- என்னால அப்படியும் நடிக்க முடியும்! ‘பில்லா’ குறித்து மனம் திறந்த நயன்தாரா! இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். […]