சிவகார்த்திகேயன்நடிப்பில் நாளை மறுநாள் வெளிவரவிருக்கும் திரைப்படம் சீமராஜா. இப்பட இயக்குனர்பொன்ராம்ஏற்கனவே சிவாவை வைத்து இயக்கியவருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன்ஆகிய படங்கள் பெரிய ஹிட் ஆனதால் இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இப்படம் தமிழகத்தில் பெரும் வெற்றிபெரும் என ரசிகர்கள் மட்டுமின்றி தியேட்டர் விநியோகிஸ்தர்களும் எதிர்பார்கின்றனர். தற்போது இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை மட்டும் சுமார்35 கோடிக்கு மேல் விற்க்கபட்டுள்ளது. இது மற்ற வளரும் நடிகர்களை வாயடைத்து போக வைத்துள்ளது.
DINASUVADU