சீமராஜா சிவகார்த்தி தரபோகும் “டபுள் ட்ரீட்” என்னனு தெரியுமா..!!தெரிஞ்ச ஹப்பி தா நீங்க..!
பொன்ராம் சிவகார்த்திகேயன் 3 முறையாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. இதில் சிவாக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.
சிவகார்த்தியேன் நடித்த இந்த படம் செப்டம்பர் மாதம் 13ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் சீமராஜா மற்றும் கடம்பவேல் ராஜா என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைய இருக்கிறது.
கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் மிரட்டும் வில்லியாக சிம்ரனும், முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
????சீமராஜா ???? கடம்பவேல்ராஜா????
#SeemaRaja #KadambavelRaja #DoubleTreatOnSep13th https://t.co/HnoWFNRDqr— 24AM STUDIOS (@24AMSTUDIOS) September 10, 2018
DINASUVADU