ஐயோ தவறு நடந்துவிட்டது!! மறுப்பு தெரிவிக்கும் அருண் விஜய்!!!
அருண் விஜயின் டிவிட்டர் கணக்கிலிருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு ஒரு டிவீட் போடபட்டிருந்தது. அதில் ‘யாரெல்லாம் மாஸ் காட்டுவது என விவஸ்தை இல்லாமல் போச்சு எனவும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எல்லாம் தெரியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த டிவீட் சிவகார்த்திகேயனின் சீமராஜா ட்ரெய்லரை குறிப்படுவது போல இருந்ததால் ரசிகர்கள் அவரை திட்டிதீர்த்தனர்.
பிறகு இன்று காலை 8 மணிக்கு ஒரு டிவீட் செய்துள்ளார். அதில் தனது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டதாகவும் அதலால் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் தனது டிவிட்டர் கணக்கை பின் தொடர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
DINASUVADU