இயக்குனர் போன்ராம் சியகார்த்திகேயனை வைத்து ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினிமுருகன்’ என இரண்டு பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர்.
unknown nodeஇவர் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள ‘சீமராஜா’ திரைபடத்தை எடுத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்றார். வழக்கம் போல சூரி இப்படத்தில் காமெடியனாக நடித்துள்ளார்.இதனை தொடர்ந்து அவர் பட பிரமோசனின் போது அளித்த பேட்டியில், தான் விஜயை வைத்து படம் இயக்க ஆவலாக இருப்பதாவும், அவரை விரைவில் இயக்குவேன் எனவும் கூறியுள்ளார்.மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.