திருமணத்திற்க்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போடும் நடிகைகள் மத்தியில் தெலுங்கு நடிகர்நாகசைதன்யாவைதிருமணம் செய்த பிறகும் அதே சுறுசுறுப்போடு நடித்து கொண்டு வருககறார் நடிகை சமந்தா.
இவரது நடிப்பில் இன்றுசீமராஜா, யு-டார்ன்என இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. இதில் யுடார்ன் படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது குறித்து பட விழாக்களில் கலந்துகொண்டசமந்தா, தனது எதிர்கால திட்டம் பற்றி கூறுகையில் வருங்காலத்தில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தரமான படங்களைஅண்ணபூர்னா ஸ்டூடியோஉதவியுடன் தயாரிப்பேன் எனவும், இனி எனது படங்களுக்கு நானேடப்பிங்பேசுவேன் எனவும் கூறினார்.
DINASUVADU