இம்மாதம் 13 ஆம் தேதியன்று தமிழ் மற றும் தெலுங்கில் சமந்தா முன்னனி வேடத்தில் நடித்து வெளியாகி இருந்த திரைப்படம்யு-டார்ன். இப்படம் சிவகார்த்திகேயனின்சீமராஜாபடத்துடன் வெளிவந்திருந்தது. இருந்தும்யுடார்ன்படத்திற்கு ரசிகர்கள் ம், விமர்சகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் கன்னடத்தில் வெளியானயு டார்ன்படத்தைதமிழ்மற்றும்தெலுங்கில்எடுத்திருந்தனர். இப்படம் உலகம் முழுவதும்23 கோடிரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனைசமந்தாதனதுடிவிட்டர்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
DINASUVADU