ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா – நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது. ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மண்டபத்தில் ஏஎன்ஆரின் சிலை முன் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. தற்பொழுது, திருமண விழாவின் போது, மணமக்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களது திருமணம் சுமார் 8 மணிக்கு நடைபெற்றதாக தகவல்கள் […]
ஹைதராபாத் : பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி(38) இன்று அதிகாலை காலமானார். காயத்ரிக்கு கணவர் மற்றும் மகள் உள்ளனர். நேற்றிரவு (அக்டோபர் 4) காயத்ரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த மகள் காயத்ரி, வீட்டிற்கு சொல்லாமல் காதல் திருமணம் செய்துகொண்டதால், ராஜேந்திர பிரசாத் பேசமால் இருந்துவந்துள்ளார். […]
ஹைதராபாத் : தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர் நடிப்பில் உருவான “தேவரா” படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை ஹைதராபாத்தில் பார்க்க வந்த ரசிகர்கள் ஆர்வமிகுதியில் கட்அவுட்டுக்கு ஆரத்தி காட்டியதில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, தேவரா FDFS கொண்டாட்டத்தின் போது, ரசிகர்கள் பட்டாசு வெடித்ததில் NTR-ன் 60 அடி கட் அவுட் பற்றி எரிந்தது என்றும், ஹைதராபாத் சுதர்சன் திரையரங்கில், தீ விபத்து சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. #DevaraDay […]
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான ‘புஷ்பா’ முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “புஷ்பா” படத்தின் இரண்டாம் பாகம் சிறப்பாக நடந்து வருகிறது. “புஷ்பா 2” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. இதில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் போல் தெரிகிறது. […]
தெலுங்கானா : தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக விசாரித்த குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என நடிகை சமந்தா வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஏற்கனவே, டோலிவுட்டில் காஸ்டிங் கவுச் பற்றி சில ஹீரோயின்கள் பேசியது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், சமந்தாவின் இந்த பதிவு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹேமாகமிட்டி அறிக்கைக்கு பின், மலையாள சினிமாவில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகமாக வெளிவர துவங்கி […]
ஹைதராபாத் கேபிள் பாலத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்ட நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை அறிவிப்பு. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள துர்காம்சேரு கேபிள் பாலத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுயநினைவில்லாமல் இருந்த தரம் தேஜ் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், பைக் விபத்தில் படுகாயமடைந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ்-யின் உடல்நிலை […]
தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது படங்கள் வருகிறது என்றால் அன்றைய நாள் தியேட்டர்களில் திருவிழா தான். அப்படி கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அவருக்கு இதே நாள் பிப்ரவரி 10ஆம் தேதி, 2005ஆம் ஆண்டு நம்ரதா என்ற நடிகைக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. இவருக்கு திருமணமாகி 14 ஆண்டுகளாகி விட்டது. இதனை இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்க்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் றன பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். DINASUVADU […]
அர்ஜூன் ரெட்டி எனும் ஒரு படம் மதலம் தென்இந்தியா முழுவதும் தெரிந்த முகமாகிவிட்டார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் அடுத்து நடித்த கீதா கோவிந்தம் படமும் சென்னையில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் நோட்டா படத்தில் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலாக அறிமுகமாவதால் அதிகமான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது, தளபதி விஜயை பற்றியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றியும் […]
இம்மாதம் 13 ஆம் தேதியன்று தமிழ் மற றும் தெலுங்கில் சமந்தா முன்னனி வேடத்தில் நடித்து வெளியாகி இருந்த திரைப்படம் யு-டார்ன். இப்படம் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்துடன் வெளிவந்திருந்தது. இருந்தும் யுடார்ன் படத்திற்கு ரசிகர்கள் ம், விமர்சகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கன்னடத்தில் வெளியான யு டார்ன் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் எடுத்திருந்தனர். இப்படம் உலகம் முழுவதும் 23 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை சமந்தா தனது […]
நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே (NGK) எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பரில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து சூர்யா, இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கோங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். விஜய் தேவரகொண்டா தற்போது தமிழ் தெலுங்கில் தயாராகும் நோட்டா […]
விஷால் மற்றும் சூர்யாவிற்கு தமிழில் எந்தளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவு தெலுங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழை போல தெலுங்கிலும் இவர்கள் படங்கள் நல்ல வரவேற்ப்பை பெரும். அதன்படி இந்த வருடம் வெளிவந்த தெலுங்கு டப்பிங் படங்களில் மூன்று படங்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. அவை பொங்கலன்று சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியானது. அதேபோல மித்ரன் இயக்கத்தில் வெளிவந்து தமிழில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் இரும்புத்திரை. இப்படம் தெலுங்கில் […]
நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென கணிசமான ரசிகர்களை பெற்றுள்ளார். இவரது படங்கள் தமிழில் வெளியாகும் போதே தெலுங்கிலும் டப்பாகி வெளியாகும். இவரது நடிப்பில் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே எனும் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடந்து சூர்யா அடுத்ததாக அர்ஜுன் ரெட்டி மூலம் புகழ் பெற்ற விஜய் தேவரகொண்டா உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார், என செய்திகள் […]
தமிழகத்தில் எம்.ஜி.ஆரை போல சினிமாவில் ஜொலித்து அந்த புகழை அரசியலில் புகுத்தி முதலமைச்சராக வெற்றி வாகை சூடியதை போல ஆந்திராவில் முதலமைச்சராக இருந்தவர் நடிகர் என்.டி.ராமாராவ் (NTR). இவரின் வாழ்கை வரலாறு தற்போது படமாகி வருகிறது. இதில் NTR வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அதன் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. DINASUVADU
உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்திருந்த விஸ்வரூபம் 2 எனும் பிரமாண்ட . மோதி நல்ல வெற்றிகண்ட திரைப்படம் பியார் பிரேமா காதல். இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருந்தார். பிக் பாஸ் ஹரிஷ் கல்யாணும், ரைசாவும் நடித்திருந்தனர். இப்படம் இளமை துள்ளளுடன் காட்சிபடுத்தபட்டிருந்ததால் இளசுகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் தெலுங்கில் டப்பாகி வெளியாக உள்ளது. இதன் ட்ரெய்லரை தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாளை மாலை 4 மணிக்கு வெளியிட உள்ளார். DINASUVADU
விஜய் தேவரகொண்டா இந்த பெயரை தெரியாத தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கிடையாது என சொல்லும் அளவிற்க்கு அர்ஜூன் ரெட்டி எனும் ஒற்றை படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். அதற்கு சான்று தற்போது அவர் தெலுங்கு மொழியில் நடித்த கீதா கோவிந்தம் படம் சென்னையில் மட்டுமே ஒரு கோடியை தாண்டி வசூலை குவித்து வருகிறது. தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகி வரும் நோட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன் […]
படங்களில் நடித்து பெயர் வாங்கியதை விட தனது இணையதள பக்கத்தின் மூலமும் பல பேட்டிகள் மூலமும் அனைவருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார் நடிகை ஸ்ரீரெட்டி. இவரது புகாரில் பல முன்னனி சினிமா பிரபலங்கள் பலரும் சிக்கினர். அது தமிழ், தெலுங்கு என எதையும் பார்க்காமல் பலர் மீதூம் தன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அவர் அண்மையில் ஒரு பேட்டியில் கூறும்போது, பெண்களுக்கு ஏதேனும் பாலியல் தொந்தரவு இருந்தால் அதை என்னிடம் வந்து தெரிவிக்கலாம் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து […]
மணி பத்தை தாண்டிவிட்டது. ட்ரெய்லர் வந்திருக்கும் என காத்திருந்து பார்த்த மணிரத்னம் பட ரசிகர்களுக்கு பார்த்ததும் எழுந்த முதல் சந்தேகம் இது மணிசார் பட ட்ரெய்லர்தானா என்று! யாரும் இப்படி ஒரு மாஸ் ஆக்ஷன் ட்ரெய்லரை மணிரத்னத்திடம் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். எப்போதும் க்ளாசாக படமெடுக்கும் மணிரத்னம். இந்த தடவை மல்டி ஸ்டார், ஆக்ஷன், கமர்சியல் என இறங்கி அடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லரில் கட்டபஞ்சாயத்து வரதன்(அரவிந்த் சாமி), ஃபாரின் ரிட்டர்ன் தியாகு(அருண் விஜய்), லவ்லி மாஸ் ஈதி(சிம்பு), […]
கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற யு டார்ன் திரைப்படத்தின் உரிமையை நடிகை சமந்தா வாங்கினார். அந்தப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் அவரே முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு புரோமோ பாடலை மட்டும் அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் ரிலீஸ் செய்யும் உரிமையை வினியோகிஸ்தர் தனஞ்செயன் கைபற்றியுள்ளார். இதன் வெளியீட்டு தேதி திங்களன்று வெளியாகும் என சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். DINASUVADU
கேரளா மாநிலம் தற்போது இயற்கையின் கோர தாண்டவத்தால் தன இயற்கை அழகாய் இழந்து பெரும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா மக்கள் லட்சகணக்கனோர் தங்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். ஆதலால் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், தன் கவர்ச்சியான நடிப்பால் பல ரசிகர்களை கொண்டுள்ள நடிகை பூனம் பாண்டே, தனது பங்கிற்கு வெள்ள நிவாரண நிதியாக தன ஒரு பட சம்பளத்தையே கொடுத்துள்ளார். இவர் தெலுங்கில் நடித்து வரும் ‘லேடி கபார் சிங்’ […]
திருமணம் ஆகிய உடன் சினிமாவிற்கு முழுக்கு போடும் அல்லது தேவையான குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கும் நடிகைகள் மத்தியில் வித்தியாசம் காட்டுகிறார் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தபோதும் இன்னும் அதே பிசியில் சினிமாவில் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ராம்சரணுடன் ஜோடியாக நடித்து வெளிவந்த திரைப்படம் ரங்கஸ்தலம். இப்படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் சமந்தா கலக்கி இருந்தார். இப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. […]