சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, ‘விடுதலை’ முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட ‘விடுதலை-2’ நேற்று முன் தினம் (டிச,20) வெளியானது. முதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று முதலே கலவையான விமர்சனத்தை பெற்று இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு […]
Family Star box office: நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூர் நடித்துள்ள ‘பேமிலி ஸ்டார்’ திரைப்படம் முதல் நாளில் 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இயக்குனர் பரசுராம் பெட்லா இயக்கிய இப்படம் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையை பற்றியும் காதல் கலந்த குடும்ப திரைப்படமாகவும் உருவாகியுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாக்கூர் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் […]
Aadujeevitham box office: நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் வெளியான ஐந்து நாட்களில் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இயக்குனர் ப்ளெஸ்ஸி இயக்கிய இப்படத்தில் பிருத்விராஜ் தவிர, நடிகர்கள் ஜிம்மி ஜீன் லூயிஸ், கேஆர் கோகுல், தலிப் அல் பலுஷி, அமலா பால் மற்றும் ஷோபா மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த மாதம் 28-ம் தேதி உலக முழுவதும் வெளியான இப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் […]
Premalu: மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான “பிரேமலு” திரைப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. சமீப காலமாக மலையாள சினிமாவின் திரைப்படங்கள் கடந்து தமிழ் தெலுங்கு இந்தியன அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக தமிழ் சினிமாவில் அமோக வரவேற்பு பெற்று வருகிறதை பார்க்கிறோம். READ MORE – இளைஞர்களை கொண்டாட வைத்த ‘பிரேமலு’! ஓடிடிக்கு எப்போது வருகிறது தெரியுமா? அதிலும் மலையாள சினிமாவின் மிகப்பெரிய நடிகரான மம்முட்டி அவர்களின் ‘பிரம்மயுகம்’ […]
ஷாருக்கானிடம் இருந்து ஜவான் மற்றும் பதான் வெற்றிக்குப் பிறகு அவரது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டன்கி’ திரைப்படத்தை ரசிகர்கள் அவளுடன் காத்திருந்தனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி என்பவருடைய இயக்கியுள்ள இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருக்கிறார். ராஜ்குமார் ஹிரானி, விக்கி கௌஷல், போமன் இரானி, சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பாக்ஸ் […]
ஷாருக்கானிடம் இருந்து ஜவான் மற்றும் பதான் வெற்றிக்குப் பிறகு அவரது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டன்கி’ திரைப்படத்தை ரசிகர்கள் அவளுடன் காத்திருந்தனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் பிரபாஸின் சலாருடன் ஷாருக்கானின் டன்கி மோதியது. ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. ஹிந்தி திரைப்பட சாயலில் எடுக்கப்பட்டுள்ள டன்கி திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் […]
கடந்த ஆண்டில் மட்டும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வசூல். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், தொடர்ந்து புதிய படங்கள் வெளியான வண்ணம் உள்ளது. இதில் பல படங்கள் வெற்றி படங்களாகவும், சில படங்கள் தோல்வி படங்களாகவும் அமைகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினி, கமலஹாசன் போன்ற முன்னணி நடிகர்களின் அனைத்து படங்களுமே அதிகமாக வெற்றி படங்களாக தான் அமைகிறது. இந்நிலையில், தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வருடத்திற்கு வருடம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கின்றது. […]
நடிகர் விஜய் – AR முருகதாஸ் கூட்டணியில் உருவான படம் சர்கார்.படம் சர்ச்சைகளை சந்தித்து வந்திருந்தாலும் தனது வசூல் சாதனையில் குறை வைக்கவில்லை என்றே சொல்லலாம் பாகுபலி2 வை மிஞ்சிய வசூல் வேட்டை,பாக்ஸ் ஆபிஸ் ஹீட்,புரட்சி என்று தனது வசூல் வேட்டையை அசுர வேகத்தில் எட்டியது.தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய வசூல் வேட்டை மன்னன் விஜய் என்ற பெயரை இந்த படமும் அவருக்கு பெற்று தர மறுக்கவில்லை. அதன்படி சர்கார் தமிழ் சினிமாவில் அதிரடி வசூலை […]
இம்மாதம் 13 ஆம் தேதியன்று தமிழ் மற றும் தெலுங்கில் சமந்தா முன்னனி வேடத்தில் நடித்து வெளியாகி இருந்த திரைப்படம் யு-டார்ன். இப்படம் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்துடன் வெளிவந்திருந்தது. இருந்தும் யுடார்ன் படத்திற்கு ரசிகர்கள் ம், விமர்சகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கன்னடத்தில் வெளியான யு டார்ன் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் எடுத்திருந்தனர். இப்படம் உலகம் முழுவதும் 23 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை சமந்தா தனது […]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியே வரவுள்ள படம் சர்கார்.இது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.வெளிநாட்டு படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது உள்ளுரில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.அதில் கோர்ட்டில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. சர்கார் பாக்ஸ் ஆஃபீஸ்ல் புதிய சாதனை படைக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது.
சினிமாவை பொறுத்தவரை எப்போதும் வசூல் என்றால் முன்னணி நடிகர்களின் படங்களாக தான் இருக்கும். அதை தாண்டி ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் படங்கள் மக்களிடையே எளிதில் சென்றடையும். ஆனால், பாலிவுட்டில் புதுமுகங்கள் மட்டுமே நடித்து Luv Ranjan என்பவர் இயக்கத்தில் வெளிவந்த Sonu Ke Titu Ki Sweety என்ற படம் உலகம் முழுவதும் ரூ 135 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். முன்னணி நடிகர்கள் படங்களே பாக்ஸ் ஆபிஸில் தடுமாற, இப்படி புதுமுகங்கள் நடித்த படம் வசூல் சாதனை படைப்பது எல்லோருக்கும் ஆச்சரியம் தான். […]
சினிமாவை பொறுத்த வரை தற்போதெல்லாம் பாலிவுட் படங்களுக்கு செம்ம போட்டி கொடுக்கின்றது. அந்த வகையில் பாகுபலி சீரியஸ் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் எது என்பதன் லிஸ்ட் இதோ… பாகுபலி2- ரூ 1750 கோடி பாகுபலி- ரூ 650 கோடி கபாலி- ரூ 289 கோடி எந்திரன்- ரூ 286 கோடி மெர்சல்- ரூ 254 கோடி இதில் பாகுபலி, கபாலி, எந்திரன் […]
நடிகர் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்காக விரைவில் கொல்கத்தா செல்லவுள்ளார். இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் பாக்ஸ் ஆபிஸ் நட்சத்திரங்கள் என்றால் ரஜினி, சிரஞ்சீவி தான். ஆனால், இணையத்தை பொறுத்த வரை விஜய், அஜித், மகேஷ்பாபு, பவன் கல்யான் ரசிகர்களின் ஆதிக்கமே அதிகம். அந்த வகையில் தென்னிந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த டீசராக மெர்சல் வந்துள்ளது, இதுவரை இந்த டீசரை சுமார் 38 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். கபாலி தான் இதற்கு முன் இந்த சாதனையை நிகழ்த்தியது, மேலும் […]
14 நாட்களில் பத்மாவத் திரைப்படத்துக்கான வசூல் 225 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. பத்மாவத் திரைப்படம் வரலாற்றைத் திரித்து எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி ராஜபுத்திர அமைப்புகள் நாடுமுழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த மாதம் 25-ஆம் தேதி திரைப்படம் வெளியான நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜ்புத் கர்ணி சேனா உள்ளிட்ட அமைப்புகள் திரையரங்குகளை அடித்து நொறுக்கின. இந்நிலையில் கடும் போராட்டங்கள் மக்களின் ஆர்வத்தை தூண்டியதையடுத்து படத்தை பார்க்க திரையரங்குகளில் குவிந்தனர். இதைத்தொடர்ந்து அரங்குகள் நிறைந்த காட்சிகளுடன் படம் […]
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பத்மாவத் திரைப்டம் வசூலில் சாதனை படைத்துள்ளது . சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் நடித்த இந்தப் படத்தைத் திரையிடுவதற்கு ராஜ்புத் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஒருசில மாநிலங்கள் படத்தைத் திரையிட விதித்த தடைகளை உச்சநீதிமன்றம் நீக்கியதுடன் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி பத்மாவத் படம் திரையிடப்பட்டது. திரையிட்ட முதல் நாளில் 19கோடி […]