சென்னை : அறிமுக இயக்குநர் சதிஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்துள்ள ‘Kiss’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் உள்ளது. இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு காதல் திரைப்படமான ‘KISS’ டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எதிர்பாராத திருப்பத்துடன் கூடிய காதல் கதையைக் குறிக்கிறது, அதே நேரத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி தங்கள் வேடங்களில் அழகாகத் தெரிவது மட்டுமின்றி அழகாக […]
சென்னை : கடந்த 2022-ஆம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்ற இளைஞர் சத்யபிரியா என்ற மனைவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக சதீஷை காவல்துறையினர் கைதும் செய்தனர். அதன்பின் அவரிடம் நடந்த விசாரணையில், தன்னுடன் பேசியதை நிறுத்தியதால் மாணவி சத்யபிரியாவை, தான் ரயில் முன்பு தள்ளி சதீஷ் கொலை செய்தார் என்கிற பரபரப்பான தகவலும் வெளியாகி இருந்தது. முதலில் இந்த வழக்கை தமிழக காவல்துறை […]
துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சதீஷ், ஹீரோவாக ‘நாய் சேகர்’ என்ற வெற்றிப் படத்தை வழங்கிய பின்பு, தற்போது இரண்டாவது படத்தை வழங்க தயாராகி உள்ளார். ஹாரர்-காமெடி படமாக உருவாகியுள்ள அந்த படத்திற்கு ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லரை வெளியான நிலையில், இன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. […]
தளபதி 68 படத்தின் அப்டேட்டை வைத்து நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்திருக்கும் “கான்ஜூரிங் கண்ணப்பன்” படத்தின் முதல் பாடலுக்கான ப்ரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சதீஷ், தற்போது முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கி, ஹீரோவாக ‘நாய் சேகர்’ என்ற வெற்றிப் படத்தை வழங்கினார். இப்பொது, சதீஷ் ஹீரோவாக தனது இரண்டாவது படத்தை வழங்க தயாராகி வருகிறார். ஆம்…அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ஹாரர்-காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ‘கான்ஜூரிங் […]
தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை படங்கள் வெளியாகி இருந்தாலும் மிர்ச்சி சிவா, சதீஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’ திரைப்படத்திற்கு என்று ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியானது. முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக 8-ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் படத்தின் இரண்டாவது பாகம் திரையரங்குகளில் […]
நடிகை சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ” ஓ மை கோஸ்ட்” திரைப்படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த விழாவில் காமெடி நடிகர் சதீஷ் “சன்னி லியோன் சேலையில் வந்திருப்பதையும், தர்ஷா குப்தா மர்டர்ன் உடையில் வந்ததையும் […]
நடிகை சன்னி லியோன் நடித்த ” ஓ மை கோஸ்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சதீஷ், நடிகை சன்னி லியோன், பிக்பாஸ் புகழ் ஜி பி முத்து,நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் சதீஷ்,” சன்னி லியோன் சேலையில் வந்திருப்பதையும், தர்ஷா குப்தா மர்டர்ன் உடையில் வந்ததையும் ஒப்பிட்டு பேசினார். அவர் எதார்த்தமாக சொன்னது சற்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு இயக்குனர் […]
சென்னையில் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொன்ற சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னையில் பரங்கிமலை ரயில் நிலத்தில் ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி சத்யாவை கொன்ற வழக்கில் கைதான சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. முதல் முறையாக சிபிசிஐடி போலீசார் அளித்த பரிந்துரையின்படி, சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரின் குண்டாஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற சதீஷ் சிறையிலுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமெடி நடிகரான சதிஷ் எப்போதும் தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் நகைச்சுவையான வீடியோக்கள், மற்றும் தன் குழந்தையுடன் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், தற்போது நடிகர் சதிஷ் பாரிஸுக்கு சுற்றுலா சென்றுள்ள . அங்கு ஒரு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் சேட்டையில் ஈடுபடுவது போன்று தங்கியிருந்த அறையின், பக்கத்து அறை கதவை தட்டிவிட்டு மறைந்து மறைந்து விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை சதிஷ் […]
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது, இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், சதீஸ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுர்ராவ், வி.டி.வி கணேஷ், அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ, லிலிபுட் ஃபருக்கி, அங்கூர் அஜித் விகல் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, படத்தில் நடித்த அபர்ணா தாஸ் பிறந்த நாள் அன்று விஜய்யிடம் […]
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் காமெடி நடிகராக சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் சதீஷ். ரஜினி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் ஹீரோவாக நாய்சேகர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக “சட்டம் என் கையில்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சி இயக்குகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் […]
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் இருப்பவர் நடிகர் சதீஸ். இவர் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித பிரச்னையும் கொடுக்கமாட்டார். தயாரிப்பாளரின் விருப்பத்திற்கேற்ப நல்லபிள்ளையாக நடந்துகொள்வார் என சினிமா வட்டாரத்தில் இவருக்கென நல்ல பெயர்தான் உண்டு. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி காற்றில் பரவியது. அதாவது. தற்போது சதீஸ் ஷூட்டிங் வந்தால், தனது காரிலேயே இருந்துகொண்டு தனது உதவியாளரை வைத்து கேரவன் எப்படி இருக்கு என பார்த்துவிட்டு வர சொல்கிறார். கேரவன் சரியில்லை […]
காமெடி நடிகர் சதிஷ் தனது குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் தமிழ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் சதீஷ். இந்த படத்தை தொடர்ந்து, மதராசபட்டினம், வாகை சூட வா, மெரினா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான எதிர்நீச்சல் படம் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது அண்ணாத்த, ப்ரெண்ட்ஷிப், ராஜா வம்சம் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதை தவிர்த்து தற்போது கதாநாயகனாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் […]
சன்னிலியோன் நடிக்கும் திகில் நிறைந்த காமெடி படத்தில் நடிகர் சதிஷிற்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்கவுள்ளார். குக்வித்கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா தற்போது இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் ருத்ரதாண்டவம் படத்தில் நடிகர் ரிச்சர்ட்க்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் காமடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சதிஷிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். திகில் […]
ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரம் குறித்து நடிகர் சதிஷ் ட்வீட். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த ஜூலையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த செயலை கண்டித்து பிரபலங்கள் பாலரும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகிற நிலையில், […]
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது தமிழகமெங்கும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. எனவே நடிகர்கள் அரசியல்வாதிகள் பொதுமக்கள் என அனைவருமே வீட்டிற்குள் முடங்கி இருக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சதீஷ் தனது நாயுடன் எவ்வாறெல்லாம் விளையாடுகிறார் என்று பாருங்கள். நாய் உடனே தன்னுடைய பொழுதை கழிக்கும் படி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் நீங்கள் சிங்கிள் கிடையாது நண்பா உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. […]
பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இவர் தொடர்ந்து ட்வீட்டர் தமிழில் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அவர் தொடர்ந்து இவ்வாறு தமிழில் பதிவு செய்து வருவதால் தமிழ் ரசிகர்களால் இவர் செல்லமாக தமிழ் புலவர் என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் பிரன்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் மூலம் பிரபலமான லொஸ்லியா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் நடிகர் சதீஷும் முக்கியமான கதாபாத்திரத்தில் […]
தமிழ் சினிமாவின் நகைசுவை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சதீஷ், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சமீப நாட்களாக கொரோனா வைரஸ் பலரையும் அச்சுறுத்தி வருகிற நிலையில், பலரும் தங்களை பாதுகாப்பதில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சதீஷ் அவர் முகமூடி அணிந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, […]
நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், டீக்கடையின் அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்து பதிவிட்டு, அன்றைய வாட்ஸ்அப் குரூப் டீக்கடை தான் என்று பதிவிட்டுள்ளார்.
லாஸ்லியாவுடன் இணையும் நகைசுவை நடிகர் சதிஷ். கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஆவார். லாஸ்லியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பின், இவர் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனையடுத்து, தற்போது இவர்களுடன் […]