பக்கத்து ரூம்ல 6அடி ஆப்பிரிக்கன் இருக்கான்.! பதறிய சதிஷ்.! வெளியான வைரல் வீடியோ...

காமெடி நடிகரான சதிஷ் எப்போதும் தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் நகைச்சுவையான வீடியோக்கள், மற்றும் தன் குழந்தையுடன் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை

காமெடி நடிகரான சதிஷ் எப்போதும் தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் நகைச்சுவையான வீடியோக்கள், மற்றும் தன் குழந்தையுடன் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

unknown node

Sathish New Video [Image Source: Twitter]

இந்த நிலையில், தற்போது நடிகர் சதிஷ் பாரிஸுக்கு சுற்றுலா சென்றுள்ள . அங்கு ஒரு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் சேட்டையில் ஈடுபடுவது போன்று தங்கியிருந்த அறையின், பக்கத்து அறை கதவை தட்டிவிட்டு மறைந்து மறைந்து விளையாடியுள்ளார்.

unknown node

Sathish New Video [Image Source: Twitter]

இது தொடர்பான வீடியோவை சதிஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதில் “பக்கத்து ரூம் வேற 6 அடி ஆப்பிரிக்கனோடது” என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

Sathish New Video [Image Source: Twitter]

மேலும் காமெடியனாக கலக்கி வந்த சதிஷ் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node