Tag: robbery

ஏடிஎம் மெஷினை கயிறு கட்டி இழுத்த திருடர்கள்! அதிரவைக்கும் வீடியோ பதிவு!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் என்னும் மாவட்டத்தில் உள்ள தரூர் என்னும் இடத்தில் உள்ள ஒரு எஸ்பிஐ (SBI) வங்கி ஏடிஎம் மெஷினை திருடர்கள் கயிறு கட்டி இழுத்து திருடி உள்ளனர். இந்த அதிரவைக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. கடந்த சனிக்கிழமை இரவு பொழுது இந்த சம்பவமானது அரங்கேறி இருக்கிறது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட அந்த ஏடிஎம் மெஷினையும் ரூ.21 லட்சம் பணத்தையும் போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர். அந்த வீடியோவில், ‘ரெயின் கோட் […]

ATM machine 4 Min Read
ATM Robbery

‘எங்களை மன்னித்து விடுங்கள்’! மணிகண்டனின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்த திருடர்கள்!

கடைசி விவசாயி படத்தின் இயக்குனர் எம்.மணிகண்டன் திரைப்படங்களை இயக்குவதன் காரணமாக தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், அவருடைய சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தான். அங்கு தான் அவருடைய வீடு இருக்கிறது. தொழில் காரணமாக தற்போது சென்னையில் அவர் வசித்து வருகிறார். இருப்பினும் எம்.மணிகண்டன் பொருட்கள் மற்றும் பணங்கள் விருதுகள் ஆகியவற்றை உசிலம்பட்டியில் இருக்கும் வீட்டில் வைத்திருந்துள்ளார். வீட்டை கண்காணிப்பாக பார்க்கவேண்டும் என்பதால் எம்.மணிகண்டன் ட்ரைவர்கள் தினமும் வீட்டை பார்த்துவிட்டு நாய்க்கு சாப்பாடு […]

kadaisi vivasayi 5 Min Read
m manikandan director

கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை..!

கடந்த 2022-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கடைசி விவசாயி. இந்த திரைப்படத்தினை இயக்குனர் எம்.மணிகண்டன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டிருந்தது. எம்.மணிகண்டன் குற்றமே தண்டனை, காக்கா முட்டை உள்ளிட்ட படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார். நடிப்பை தாண்டி தொழிலதிபராக மாறிய நடிகை சினேகா.! இயக்குனர் எம்.மணிகண்டன் தனது குடும்பத்துடன் திரைப்படங்களை இயக்குவதன் காரணமாக சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், அவருடைய சொந்த ஊர் […]

kadaisi vivasayi 5 Min Read

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை..! தனிப்படையிடம் சிக்கிய கொள்ளையன்..!

வேலூர் தோட்டப்பாளையம் தில் உள்ள பிரபல நகைக் கடையான ஜோஸ் ஆலுக்காஸில், நேற்று பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். நகை கடையில் இருந்த சிசிடிவியில் ஒரு கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது. அந்த கொள்ளையன் சிறுவர்கள் பயன்படுத்தும் பொம்மை முகக்கவசம் ஆன சிங்கம் பொம்மை முககவசத்தை அணிந்தபடி சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடிப்பதற்காக கையில் ஸ்ப்ரே பாட்டில் உடன் இருப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. ஆருத்ரா […]

#Arrest 4 Min Read
arrested

ஜார்க்கண்ட்டை சேர்ந்த யூடுபர் வழிப்பறி கொள்ளையில் சுட்டுக்கொலை

ஜார்கண்ட்டை சேர்ந்த யூடியூபரும் நடிகை ரியா குமாரி( இஷா ஆல்யா) கொள்ளை முயற்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து கொல்கத்தா நோக்கி காரில் தனது கணவர் மற்றும் இரண்டரை வயது மகளுடன்  சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை 6 மணியளவில் பாக்னன் காவல் நிலையப் பகுதியில் சற்று ஓய்வெடுக்க காரை அவர் கணவர் நிறுத்தியபொழுது மூன்று பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கி, […]

#Jharkhand 2 Min Read
Default Image

சென்னையில் நடிகை வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு.! பணியாளர் தலைமறைவு.!

தமிழில், என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை பார்வதி நாயர் தற்போது ஹிந்தியிலும் கலக்கி கொண்டிருக்கிறார். இதற்கிடையில். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயரின் வீட்டில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது வீட்டில் உள்ள ரூ.6 லட்சம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி, ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 கை கடிகாரங்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தனது வீட்டின் பணியாளர் மீது […]

- 2 Min Read
Default Image

வங்கி ஊழியரை காரில் கடத்தி 12 லட்சம் கொள்ளை.! மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு.!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, தாத்தையங்கார் பேட்டை என்ற தா.பேட்டை பகுதில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார்.  இவர் கனரா வங்கியில் காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவி இறந்துவிட்டார். குழந்தையில்லை. இவர் மட்டும் தனியே வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு தனியாக தா.பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த முத்துசாமியை மர்ம நபர்கள், காரில் கடத்தி, இரவு முழுவதும் வீட்டு சாவியை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அவரது […]

- 3 Min Read
Default Image

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 752 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளது – டெல்லி போலீஸ் தகவல்!

டெல்லியிலுள்ள காவல் தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை குற்றவியல் குற்ற மதிப்பீடு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடந்த குற்றங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதில், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஏப்ரல் 20 வரை டெல்லியில் 3063 கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளதுகடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 890 குற்ற வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. . அதிலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 752 வழிபறிகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு […]

#Arrest 3 Min Read
Default Image

காவல் நிலையம் அருகில் துப்பாக்கி முனையில் ரூ.1 கோடி கொள்ளை..!

மும்பை முலுண்டில் உள்ள அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் 1 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. மும்பை முலுண்ட் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் சுமார் ரூ.1 கோடியை கொள்ளையடித்த அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முலுண்ட் காவல்துறை மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், குற்றவாளிகள் இருவர் உரிமையாளரையும், ஊழியர்களையும் கைத்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி அலுவலகத்தில்  இருந்த பணத்தை பறிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. […]

robbery 3 Min Read
Default Image

#Breaking:ரயில் நிலைய கொள்ளை…திடீர் திர்ப்பம் – போலீசார் அதிரடி!

சென்னை:திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய கவுன்டரில் இருந்து ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ஊழியர் டீக்காரம் மற்றும் அவரது மனைவியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய கவுன்டரில் நேற்று ஊழியர் டீக்காரம் என்பவர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது,அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் வரத்து இல்லாத சமயத்தில் அடையாளம் தெரியாத சிலர் முன்பதிவு கவுன்டருக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் ஊழியரை கட்டி வைத்துவிட்டு கவுன்டரில் இருந்து ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை கொள்ளை […]

Arrested 6 Min Read
Default Image

சிம் ஸ்வாப் முறையில் மோசடி – 4 பேர் கைது!

கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் தகவல். சிம் ஸ்வாப் என்ற முறையில் கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்த 4 பேரை காவல்துறை கைது செய்து சென்னை அழைத்து வரப்பட்டது என்றும் கூறினார். அதாவது, மற்றொரு […]

Arrested 3 Min Read
Default Image

ரயில் நிலைய கொள்ளை – 2 தனிப்படைகள் அமைப்பு

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் கொள்ளை நடந்தது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைப்பு. சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில்  ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை மையத்தில் ரூ.1.32 லட்சம்  இன்று காலை கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளை அடித்த மர்ம கும்பல் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் கொள்ளை நடந்தது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் தனிப்படை அமைத்து திருவான்மியூர் ரயில் […]

robbery 2 Min Read
Default Image

துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை- 4 பேர் பிடிபட்டனர்..!

அரக்கோணம் அருகே தீரன் பட பாணியில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் பிடிபட்டனர். அரக்கோணம் அருகே கன்னிகாபுரத்தில் கடந்த 17ம் தேதி இரவு ஆடிட்டர் புஷ்கரன் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை அடித்தனர். துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் 25 சவரன் நகையும், 40,000 பணத்தை  கொள்ளையடித்து சென்றனர்.துப்பாக்கிச் சூட்டில் ஆடிட்டர் புஷ்கரன் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் மருத்துமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த கொள்ளைச் சம்பவத்தை தொடர்ந்து […]

robbery 3 Min Read
Default Image

#Breaking:பிரபல கடையில் கொள்ளைப்போன நகைகள் சுடுகாட்டில்… கண்டுபிடித்து கெத்து காட்டிய போலீசார்!

வேலூர்:பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளைப்போன 15 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிச.15 ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.அதன்படி,15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக […]

jewellery shop 7 Min Read
Default Image

#Breaking:வேலூர் நகைக்கடையில் தங்கம்,வைரம் கொள்ளை – ஒருவர் கைது!

வேலூர்:ஜோஸ் ஆலுக்காஸில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டிக்கா ராமன் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிச.15 ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.அதன்படி,15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 […]

diamond 5 Min Read
Default Image

15 கிலோ தங்கம்,500 கிராம் வைரம் கொள்ளை – ஒருவரைப் பிடித்து தீவிர விசாரணை!

வேலூர்:ஜோஸ் ஆலுக்காஸில் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற 15 கிலோ தங்கம்,500 கிராம் வைரம் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிச.15 ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.அதன்படி,15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக […]

- 4 Min Read
Default Image

ராணிப்பேட்டையில் நூதன முறையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்..! 4 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

ராணிப்பேட்டையில் நூதன முறையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் தாக்கியதில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.  ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரம் என்ற கிராமத்தில் புஷ்கரன் என்பவர் அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டை நேற்று இரவு மர்ம நபர்கள் தட்டி உள்ளனர். அப்போது யார் என்று கேட்டுள்ளனர். அப்போது கத்தியை காட்டி மிரட்டி, வீட்டை உடைக்க முயன்றனர். இதனை சுதாரித்துக்கொண்ட புஸ்கரன் மற்றும் அவரது தாய் கதவை திறக்க மறுப்பு […]

robbery 3 Min Read
Default Image

டூப்ளிகெட் சிம் மோசடி – 68 லட்சத்தை இழந்த வாடிக்கையாளர்!

டூப்ளிகேட் சிம்கார்டு பெற்ற நபர் 68 லட்சம் மோசடி செய்த நிலையில், சம்மந்தப்பட்ட சிம் கார்டு நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு 28 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  பெரும்பாலும் தற்பொழுது செல்போன் சிம்கார்டு நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் தங்கள் சிம்கார்டை உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கும் பொழுது, அந்த சிம் கார்டை போலியாக தயாரித்து அந்த எண்ணை வேறொருவருக்கு கொடுத்து விடுகின்றனர். இதனால் பல சமயங்களில் பிரச்சனை ஏற்படவும் செய்கிறது. தற்பொழுதும்,  ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் நகரை […]

bank 6 Min Read
Default Image

கத்திமுனையில் நடிகையிடம் பணம் கொள்ளை..!

பிரபல இந்தி நடிகை வீட்டில் நுழைந்து கத்தி முனையில் 6 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளனர் கொள்ளையர்கள். சண்டிகரில் வசித்து வரும் பிரபல இந்தி நடிகை அலங்கிரிதா சஹாய் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து கத்தியை காண்பித்து பணம் பறித்துள்ளனர். இந்த நடிகை வீட்டில் உள்ள பெற்றோர் 10 நாட்களுக்கு முன்னர் வெளியூர் சென்ற நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண் வருவதற்காக வாசல் கதவை திறந்து வைத்துள்ளார். அந்த நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்த 3 கொள்ளையர்கள் […]

Alankrita Sahai 4 Min Read
Default Image

ஏ.டி.எம்.-இல் தவறவிடும் வைஃபை கார்டுகள் திருடி பணம் கொள்ளை..!

ஏ.டி.எம்-இல் தவறவிடும் வைஃபை கார்டுகளை பயன்படுத்தி பல்லாயிரங்களை கொள்ளையடித்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை கோயம்பேடு சின்மயா நகரை சேர்ந்தவர் மனோகரா. இவர் அங்கு இருக்கக்கூடிய ஏ.டி.எம். சென்றுவிட்டு திரும்பும் போது தவறுதலாக அவருடைய வைஃபை கார்டை மறந்து வைத்து விட்டு சென்றுள்ளார். இந்த வைஃபை கார்டில் 25,000 பணம் எடுத்திருப்பதாக மனோகராவுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை சைபர் கிரைம் போலீசார் விசாரணை […]

ATM 3 Min Read
Default Image