Tag: Ministry of Health

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில் பருவகால நோய் தொற்றாக பறவை காய்ச்சல் பரவி வருகிறது. பறவை காய்ச்சல் தொடர்பாக தற்போது பரவி வரும் A(H5N1) வைரஸானது இதுவரை மனிதர்களுக்கு பரவவில்லை என்றாலும், குழந்தைகள் மற்றும் வயதானோர் பாதுகாப்பாக இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்தியாவில் பறவை காய்ச்சல் பரவுவது தொடர்பாக ஏப்ரல் 28ஆம் தேதி, […]

Bird flu 6 Min Read
Bird Flu

#Breaking:அதிகரிக்கும் ஒமைக்ரான்;1,500 தாண்டிய தொற்று பாதிப்பு;

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 284 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,48,89,132 ஆக உள்ளது. மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,525 ஆக உயர்வு. கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 4500 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,48,89,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு […]

coronavirus 3 Min Read
Default Image

#Breaking:நாடு முழுவதும் ஒரே நாளில் 22,775 பேர் கொரோனாவால் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 406 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,48,61,579 ஆக உள்ளது. மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,431 ஆக உயர்வு. கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 6000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,48,61,579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு […]

coronavirus 3 Min Read
Default Image

எச்சரிக்கை…மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – ஒரே நாளில் 16,764 பேர் பாதிப்பு;220 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,764 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 220 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,48,38,804 ஆக உள்ளது. மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்வு. கடந்த 24 மணி நேரத்தில் 16,764 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 3,600 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை  3,48,38,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு […]

corona vaccine 3 Min Read
Default Image

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி – மத்திய அரசு இன்று ஆலோசனை!

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்கள்,சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார். வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும்,முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் பிரதமர் மோடி கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதனைத் […]

15 முதல் 18 வயது 4 Min Read
Default Image

காற்றில் வேகமாக பரவக்கூடிய புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு-சுகாதார அமைச்சகம் தகவல்…!

வியட்நாமில்,காற்றில் வேகமாகப் பரவக்கூடிய புதிய உருமாறிய ஆபத்தான கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியட்நாம் அரசின் சுகாதார அமைச்சகம் இணையவழி […]

Ministry of Health 3 Min Read
Default Image

வாரத்திற்கு 200, மாதத்திற்கு 800.! – மத்திய சுகாதாரத்துறை நிர்ணயம்.!

கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அறிய வாரத்திற்கு 200 சோதனைகள் மற்றும் மாதத்திற்கு 800 சோதனைகள் நடத்த மத்திய சுகாதார அமைச்சகம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வருவதால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தினந்தோறும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,756 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 22,455 பேர் குணமடைந்து உள்ளார்கள். இந்த நிலையில், எந்த அறிகுறியும் […]

coronaExperiments 5 Min Read
Default Image

நாடு முழுவதும் 46,711 பேருக்கு கொரோனா பாதிப்பு.! 1,583 பேர் உயிரிழப்பு.!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,711 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாகத்தான் நாடு முழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் தினமும் கொரோனா தொடர்பான  நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,711 […]

CoronaOutbreak 4 Min Read
Default Image

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 42,533 லிருந்து 42,836 ஆக உயர்வு.!

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,533 லிருந்து 42,836 ஆக உயர்ந்துள்ளது. உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக வல்லரசு நாடுகளே திணறி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒரே வழி, அதற்கு தடுப்பு மறுத்து கண்டுபிடிப்பது தான் என்றும் தடுப்பு மருந்து […]

CoronaOutbreak 4 Min Read
Default Image

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 35,043 லிருந்து 35,365 ஆக அதிகரிப்பு.!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 35,043 லிருந்து 35,365 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 35,043 லிருந்து 35,365 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,147 லிருந்து 1,152 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35,365 பேரில் 9,065 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதுவும், கடந்த 10 நாட்களில் நாடு முழுவதும் 549 பேர் கொரோனாவால் […]

CoronaOutbreak 3 Min Read
Default Image

இந்தியாவில் பாதிப்பு 31,787 ஆகவும், உயிரிழப்பு 1008 ஆகவும் உயர்வு.!

தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,787 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1008 ஆகவும் உயர்ந்துள்ளது. உலகளவில் சுமார் 200 நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி, அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதுதான் என்றும் அதுவும் […]

CoronaOutbreak 5 Min Read
Default Image

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது.!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 937 ஆகவும் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக நிறைவடைய இருக்கும் ஊரடங்கும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது. அதாவது, தற்போதைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 937 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் […]

CoronaOutbreak 4 Min Read
Default Image

இந்தியாவில் பாதிப்பு 28,380 ஆகவும், உயிரிழப்பு 886 ஆகவும் உயர்வு.!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,380 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 886 ஆகவும் அதிகரித்துள்ளது. உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 30,14,073 பேர் ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 2,07,906 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,88,543 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 9,87,322 பேர் பாதிக்கப்பட்டு, 55,415 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் […]

CoronaOutbreak 3 Min Read
Default Image

இந்தியாவை குறிவைக்கும் கொரோனா.! பாதிப்பு 23,452 ஆகவும், உயிரிழப்பு 723 ஆகவும் உயர்வு.!

இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 23,452 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 723 ஆகவும் உயர்ந்துள்ளது. சீனாவில் உஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி பெருந்தொற்றாக மாறியுள்ளது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வரை பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரசால் இதுவரை 27,48,938 பேர் பாதிக்கப்பட்டு, 1,92,153 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே […]

CoronaOutbreak 3 Min Read
Default Image

இந்தியாவில் பாதிப்பு 21,700 ஆகவும், பலி எண்ணிக்கை 686 ஆகவும் அதிகரிப்பு.!

தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,700 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 686 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா என்ற கோவிட் 19 வைரசால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவல் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், அதன் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,700 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 686 ஆகவும் உயர்ந்துள்ளது. ஒருபக்கம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், குணமடைந்தவர்களின் […]

CoronaOutbreak 4 Min Read
Default Image

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18,985 ஆகவும், உயிரிழப்பு 603 ஆகவும் உயர்வு.!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 603 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதில் வல்லரசு நாடுகளே திணறுகின்றனர். இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 25,01,898 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,71,735 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை […]

CoronaOutbreak 3 Min Read
Default Image

கேரளா, ஒடிசாவில் கொரோனா பாதிப்பு குறைவு.! 59 மாவட்டங்களில் தொற்று இல்லை .!

கடந்த 14 நாள்களில் 59 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ஒரு சில இடங்களில் அது குறைந்து வருகிறது.அந்த வகையில் மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது.அதாவது,  கேரளா, ஒடிசாவில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வருபவர்களின் விகிதம் 14.75% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கடந்த 14 […]

coronavirus 2 Min Read
Default Image

செய்தியாளர்கள் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது.! மத்திய சுகாதாரத்துறை .!

செய்தியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது வருத்தமளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று தமிழகத்தில் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையெடுத்து செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது வருத்தமளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களுக்கு யாருக்கெல்லாம் பரிசோதனை தேவையோ அவர்கள் உடனடியாக பரிசோதனை செய்யப்படும் எனவும் சரியான […]

coronavirus 3 Min Read
Default Image

இந்தியாவை விடாமல் துரத்தும் கொரோனா.! பாதிப்பு 17,656 ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265 லிருந்து 17,656 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவு காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அப்படி இருந்தும் நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,656 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 559 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா தொற்று […]

CoronaOutbreak 3 Min Read
Default Image

இந்தியாவில் கொரோனாவால் 13,835 பேர் பாதிப்பு..452 பேர் உயிரிழப்பு.!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. உலக முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,97,161 ஆகவும், பலி எண்ணிக்கை 1,47,512 ஆகவும் உள்ளது. 5,57,617 பேர் குணமடைந்து உள்ளார்கள். இந்த நிலையில் இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387 ஆகவும், கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 437 ஆகவும் இருந்தது. கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,749 ஆக உள்ளது என்று […]

CoronaOutbreak 3 Min Read
Default Image