Tag: maha

படுதோல்வியை சந்தித்த மஹா.! எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

இயக்குனர் ஜலீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடிப்பில் வெளியான 50-வது திரைப்படம் “மஹா”. இந்த திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸாகவில்லை. இறுதியில், ஒரு வழியாக படம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க பல ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஏனெனெனில், இப்படத்தில் நடிகர் சிம்புவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் காரணமாகவே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக மதுரையை சேர்ந்த சிம்பு […]

- 3 Min Read
Default Image

1000 அடி பேனர்… தமிழ் சினிமாவை அதிர வைத்த சிம்பு ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிம்பு, நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநாடு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துவிட்டார். என்னதான் அவர் நீண்ட ஆண்டுகளாக படம் நடிக்காமல் கூட இருந்தாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை. அதற்கு உதாரணம் மாநாடு வெற்றியை கூறலாம். இவரது நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் திரைப்படம் மஹா. இது ஹன்ஷிகாவின் 50-வது திரைப்படமாகும். படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஒரு வழியாக நீண்ட […]

#STR 4 Min Read
Default Image

சிம்புவின் மஹா படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி வழக்கு..!!

மஹா படத்தை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடை கோரி, படத்தின் இயக்குனர் உபைத் ரஹ்மான் ஜலீல் வழக்கு. இயக்குனர் உபைத் ரஹ்மான் ஜலீல் இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா நடித்துள்ள திரைப்படம் மஹா. இந்த திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸாகவில்லை. அதன் பிறகு இந்த ஆண்டு படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இந்த […]

maha 2 Min Read
Default Image

மாநாடு படத்திற்க்கு முன்பே மஹா படம் ரிலீஸ்..?

சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா படத்தை மாநாடு படத்திற்கு முன்பே வெளியீட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடித்துள்ள “ஈஸ்வரன்” திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும் […]

MAANADU 4 Min Read
Default Image

ரிலீஸ் தேதியை முடிவு செய்த சிம்புவின் அடுத்த படம்.! டப்பிங் பணிகள் நிறைவு.!

சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா படத்திற்கான டப்பிங் பணிகளை சிம்பு முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடித்துள்ள “ஈஸ்வரன்” திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும் சிம்பு நடிக்கவுள்ளார்.இவரது […]

maha 4 Min Read
Default Image

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட பெண்.!

மகாராஷ்டிராவில் 23 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நவி மும்பையில் வாஷி க்ரீக் பாலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில், ரயில் நிலையத்திலிருந்து 2.5 கி.மீ தூரத்தில் உள்ள வாஷி க்ரீக் பாலத்தில் ஒரு பெண் கிடப்பதாக வாஷி ரயில் நிலைய மேலாளர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, ​​அந்த பெண்ணிற்கு தலையில் பலத்த […]

#Maharashtra 3 Min Read
Default Image

கைகளில் ரத்து கறையுடன் ஹன்சிகா.! பர்த்டே தின ஸ்பெஷல் போஸ்ட்ர்.!

நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மஹா படத்தின் புதிய போஸ்ட்ரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகை, ஹன்சிகா தற்போது நடித்து வரும் திரைப்படம் மஹா. இது ஒரு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாம். இந்த படம் ஹன்சிகாவின் 50வது படமாகும். இந்த படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலிலும், ஸ்ரீகாந்த் வில்லனாகவும் நடிக்கிறார். மேலும் சாயாசிங், நாசர், கருணாகரன் தம்பி ராமையா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். அதனையடுத்து மகத் மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் இந்த படக்குழுவினருடன் புதிதாக […]

#simbu 5 Min Read
Default Image

கியூட்டான எக்ஸ்பிரஷனுடன் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட ஹன்சிகா.

நடிகை ஹன்சிகாவின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. நடிகை ஹன்சிகா தற்போது மஹா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலிலும், ஸ்ரீகாந்த் வில்லனாகவும் நடிக்கிறார். கொளுக்மொளுக்கென இருந்த இவர் உடல் எடையை குறைத்து தற்போது ஒட்டு மொத்தமாக மாறியது அனைவரும் அறிந்ததே. வழக்கமாக ஜாலியான வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் இவர் தற்போது ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கியூட்டான எஸ்பிரஷனுடன் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். […]

#photoshoot 3 Min Read
Default Image

ஹன்சிகா மற்றும் சிம்புவின் இணைந்து நடித்துள்ள ‘மஹா’ படத்தின் டீசர் எப்போது தெரியுமா.!

வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா படத்தின் டீசர் ஆகஸ்டில் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். நடிகை, ஹன்சிகா தற்போது நடித்து வரும் திரைப்படம் மஹா. இது ஒரு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாம். இந்த படம் ஹன்சிகாவின் 50வது படமாகும். இந்த படத்தில் சாயாசிங், நாசர், கருணாகரன் தம்பி ராமையா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை ஜமீல் இயக்குகிறார். இவர் ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமணனிடம் […]

#simbu 5 Min Read
Default Image

சிம்புவும் – ஹன்சிகாவும் ஒன்றாக படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு!

ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் மஹா. இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர் நடிகை ஹன்சிகா. தற்போது ஹன்சிகாவின் 50வது திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு மஹா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஜமீல் என்பவர் இயக்கி வருகிறார். இப்படம் திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது மஹா படத்தின் […]

#Hansika 2 Min Read
Default Image

மலேசியாவில் மாநாட்டை தொடங்கும் STR!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் மகா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து, இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இவர்கள் இருவருக்கும் இடையிலான காதல் காட்சி மலேசியாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

cinema 2 Min Read
Default Image

50வது படத்தில் சோலோ ஹீரோயினாக கலக்கும் ஹன்ஸிகா! ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்ஸ்!!!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. இவர் தமிழ் சினிமா முன்னனி நடிகர்களான விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடியாக நடித்திருந்தார். கடைசியாக பிரபுதேவாவிற்கு ஜோடியாக குலேபகாவலி எனும் படத்தில் நடித்திருந்தார். அண்மையில் இவருக்கு சரியாக மார்கெட் இல்லை. இருந்தும் இவர் தனது 50வது படத்தில் கதைக்கு முக்கியதுவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மஹா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தபடத்தை ஜமீல் என்பவர் இயக்கி வருகிறார். இதன் […]

#Hansika 2 Min Read
Default Image

50- வது படத்தின் டைட்டியலோடு அடி எடுத்து வைக்கும் ஹன்சிகா..!!

ஹன்சிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 50-ஆவது படத்தின் டைட்டில் மற்றும் படக்குழு குறித்த விவரங்களை நடிகர் தனுஷ் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு காரணமாக அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஹன்சிகா நடிக்கும் 50-ஆவது படத்தின் பெயரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு தனுஷ் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மஹா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்குகிறார்.செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்குகிறது. DINASUVADU […]

#Hansika 2 Min Read
Default Image