50- வது படத்தின் டைட்டியலோடு அடி எடுத்து வைக்கும் ஹன்சிகா..!!

Default Image

ஹன்சிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 50-ஆவது படத்தின் டைட்டில் மற்றும் படக்குழு குறித்த விவரங்களை நடிகர் தனுஷ் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு காரணமாக அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
Related imageஇந்நிலையில் ஹன்சிகா நடிக்கும் 50-ஆவது படத்தின் பெயரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு தனுஷ் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மஹா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்குகிறார்.செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்குகிறது.

DINASUVADU

 


DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்