மலேசியாவில் மாநாட்டை தொடங்கும் STR!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் மகா படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து, இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இவர்கள் இருவருக்கும் இடையிலான காதல் காட்சி மலேசியாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.