Tag: simpu

மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில், இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில், பல சிக்கல்களையும், பிரச்சனைக்களையும் கடந்து மாநாடு திரைப்படம் மீண்டும் துவங்கி  வருகிறது. இதனையடுத்து, மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் […]

MANADU 2 Min Read
Default Image

சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகிக்கு கொரோனா! நலம் விசாரித்த STR!

நடிகர் சிம்பு, ஆனந்தனை போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது சென்னை. இதற்கடுத்தப்படியாக கடலூர் மாவட்டம் உள்ளது.  இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் இதுவரை 356 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஆனந்தன் என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், கடலூர் […]

aananthan 3 Min Read
Default Image

ஊரடங்கு உத்தரவு! வீட்டிற்குள் இருக்கும் சிம்பு என்ன செய்கிறார் தெரியுமா?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து திரைப்படங்களின் படப்பிடிப்பு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நடிகை, நடிகர்கள் வீட்டிற்குள் இருந்தவாறு பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிம்பு வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, Ok guys here we […]

#Corona 2 Min Read
Default Image

பெண்களுக்கு ஒண்ணுன்னா முதல்ல நான் குரல் கொடுப்பேன்! STR அதிரடி!

பெண்களுக்கு ஒண்ணுன்னா முதல்ல நான் குரல் கொடுப்பேன். நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் திருச்சியில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தான் ஏன் பெண்களிடம் கோபமாக நடந்து கொள்கிறேன் என […]

collage 2 Min Read
Default Image

மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்!

மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு முதலில் ஏற்பட்ட பல சிக்கல்களின் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில், இந்த  பிரச்சினைகளுக்கு சுமூக முடிவு எடுக்கப்பட்ட நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து பல தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு […]

MANADU 2 Min Read
Default Image

எல்லோரையும் போல என்னால் இருக்க முடியாது! நடிகர் சிம்பு அதிரடி!

முதல்முறையாக முஸ்லிம் கேரக்டரில் நடிக்கிறேன். வித்தியாசம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதைவிட மனிதனாக இருக்க வேண்டும். கடந்த 2018-ம் ஆண்டில் சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படம் உருவாகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் நீண்ட நாட்களாக தொடங்கப்படாமலேயே இருந்து வந்த இத்திரைப்படம் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்சன நடிக்கிறார். இந்த திரைப்படத்தில், இவர் அப்துல் காலிக் என்ற முஸ்லீம் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். […]

#TamilCinema 3 Min Read
Default Image

குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய STR! வீடியோ உள்ளே!

குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய STR. இணையத்தில் வைரலாகும் வீடியோ. நடிகர் சிம்பு தென்னிந்திய திரையுலக பிரபலங்களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் டி.ராஜேந்திரனின் மகன் ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அவரது தந்தை நடிப்பில் வெளியான காதல் அழிவதில்லை படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து இவர் […]

#TamilCinema 2 Min Read
Default Image

நம்ம STR-க்கு இன்னைக்கு பிறந்தநாளாம்! எத்தனையாவது பிறந்தநாள் தெரியுமா?

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் சிம்பு.  வாழ்த்து தெரிவிக்கும் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்.  நடிகர் சிம்பு தென்னிந்திய திரையுலக பிரபலங்களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் டி.ராஜேந்திரனின் மகன் ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அவரது தந்தை நடிப்பில் வெளியான காதல் அழிவதில்லை படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். […]

#TamilCinema 2 Min Read
Default Image

சிம்புவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட தர்சன் காதலி!

சிம்புவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட தர்சன் காதலி. இணையத்தை கலக்கும் புகைப்படம்.  நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தற்போது படப்பிடிப்பில் உள்ள நிலையில், விரைவில், மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது இவர் மஹா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிக்கிறார். இந்நிலையில், நடிகர் சிம்பு, தர்சனின் காதலியான சனம் செட்டியுடன் இணைந்து எடுத்த புகைபபடத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த […]

#TamilCinema 2 Min Read
Default Image

படப்பிடிப்பிற்கு திரும்பிய STR! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் சிம்பு மஹா படத்திற்காக ஹன்சிகாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சிம்பு நடிக்கும் இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக உருவாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான செக்கசிவந்த வானம் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், நடிகர் சிம்பு மஹா படத்திற்காக ஹன்சிகாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து, படப்பிடிப்பில் சிம்பு ஹன்சிகாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி […]

cinema 3 Min Read
Default Image

நடிகர் சிம்புவுடன் இணையும் தளபதி விஜயின் தந்தை!

நடிகர் சிம்புவுடன் இணையும் தளபதி விஜயின் தந்தை.  முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்பு.  சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில், கடந்த 2018-ம் ஆண்டில் மாநாடு படம் உருவாகிறது என்றும், 2019-ம் ஆண்டின் கோடைவிடுமுறைக்கு படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், படப்பிடிப்பு கூட துவங்காமல் இருந்தது. அதன் பின், 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று மீண்டும் அறிவிப்பு வெளியானது. அதன் பின்னும் படப்பிடிப்பு வேலைகள் துவங்கவில்லை. […]

#TamilCinema 4 Min Read
Default Image

முஸ்லிமாக மாறும் STR! ரசிகர்களே உங்களுக்கும் ஒரு வாய்ப்பு குடுத்திருக்காங்க! மிஸ் பண்ணிராதீங்க!

வெங்கட் பிரபு பேசி வெளியான வீடியோ.  முஸ்லிமாக மாறிய சிம்பு.  நடிகர் சிம்பு தற்போது மகாமாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்சன நடிக்கிறார். இந்த படத்தில், நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட  பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர்  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு  ஒன்றை தனது ட்வீட்டர் […]

#TamilCinema 3 Min Read
Default Image

ஒரே வார்த்தையில் ஒட்டுமொத்த பாராட்டையும் தெரிவித்த STR!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். தர்பார் படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தை பார்ப்பதற்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலை கடலென திரண்டு வருகின்றனர். இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை பார்த்து விட்டு,சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பாராட்டுகளை […]

#TamilCinema 3 Min Read
Default Image

சபரிமலைக்கு மாலை போட்டுட்டு செய்ற காரியமா இது! சிம்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

நடிகர் சிம்பு மாநாடு பட சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது சபரி மலைக்கு மாலை போட்டுள்ளார். இவர்  மாநாடு படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான மஹத், சிம்புவுடன் இணைந்து இரவு உணவு சாப்பிட்டதாக, புகைப்படத்தை வெளியிட்டு டின்னர் டம் வித் சுவாமி என பதிவிட்டிருந்தார். இவரது இந்த பதிவுக்கு பலரும் நல்ல கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், சிலர் இந்த புகைப்படத்தை பார்த்து சிம்புவை திட்டி வருகின்றனர். அதில் […]

#TamilCinema 2 Min Read
Default Image

நடிகர் சிம்பு மீண்டும் மாநாடு படத்தில் நடிக்கிறார?

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் நாயகனாக அறிமுகமானார். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த மாநாடு திரைப்படம் சிம்புவின் அலட்சியத்தால் கைவிடப்பட்டது. இதனையடுத்து, சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் […]

#TamilCinema 3 Min Read
Default Image

தர்சனின் காதலியுடன் STR! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சனம் ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சனம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பல கோடி மக்களின் மனதில் இடம் பிடித்த தர்சனை காதலித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சனின் குடும்பத்துடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், […]

#BiggBoss 3 Min Read
Default Image

தர்சனுக்கு சிம்பு இப்படி ஒரு பரிசு கொடுத்துள்ளாரா?

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் காதல் அழிவதில்லை என்ற  மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில்  வெளியான அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், சிம்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த சாண்டியை சந்தித்துள்ளார். அவரை சந்தித்து கட்டியணைத்து வரவேற்றார்.  மேலும் அவருக்கு ஒரு புத்தகத்தையும் பரிசாக அளித்துள்ளார். மேலும், சிம்பு […]

#Sandy 2 Min Read
Default Image

சாண்டியை கட்டியணைத்து தூக்கிய சிம்பு! சந்தோஷத்தில் துள்ளிய சாண்டி!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.  காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சிம்பு மற்றும் சாண்டி இருவருக்கும் இடையில் நல்ல நட்புறவு இருந்து வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாண்டி, 3 மாதங்களுக்கு  வீடு திரும்பிய நிலையில், சிம்பு சாண்டியை சந்தித்துள்ளார். […]

#BiggBoss 3 Min Read
Default Image

அட இது நம்ம சிம்புவா! இணையத்தில் வைரலாகும் சிம்புவின் சிறுவயது புகைப்படம்!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 2006-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் பெற்றுள்ளார். இந்நிலையில், சமூக வலைகளத்தில், நடிகர் சிம்பு தனது சிறுவயதில், தந்தையுடன் இருந்து எடுத்தவாறு உள்ள புகைப்படம் வெளியாகி, வைராலகி வருகிறது. தற்போதே மிகவும் ஸ்டைலாகவும், அழகாகவும் இருக்கின்ற மாதிரியே, சிறுவயதில் இருந்துள்ளார். இதோ அந்த புகைப்படம், View this post on […]

#TamilCinema 2 Min Read
Default Image

கீழாடை இல்லாமல் கீழ்த்தரமான புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு பட நடிகை!

நடிகை அதா சர்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் இவன் நம்ம ஆளு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ஹிந்தி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனையடுத்து இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், நீச்சல் உடையில் எடுத்த தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் […]

#TamilCinema 3 Min Read
Default Image