சிம்புவும் – ஹன்சிகாவும் ஒன்றாக படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர் நடிகை ஹன்சிகா. தற்போது ஹன்சிகாவின் 50வது திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு மஹா

ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் மஹா.

இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர் நடிகை ஹன்சிகா. தற்போது ஹன்சிகாவின் 50வது திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு மஹா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

unknown node

இப்படத்தை ஜமீல் என்பவர் இயக்கி வருகிறார். இப்படம் திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது மஹா படத்தின் ஷூட்டிங்கில் சிம்பு கலந்து கொண்டுள்ளார்.

இப்படத்தில் இருந்து தற்போது புதிய போஸ்டரை இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் சிம்புவும் ஹன்சிகாவும் ஒன்றாக படுத்திருப்பது போல உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.