Tag: #STR

கமல் – சிம்புவின் மாஸ் நடனம்.., இணையத்தை கலக்கும் ‘ஜிங்குச்சா’ பாடல்!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரகுமான் இசையில், தக் லைஃப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் “ஜிங்குச்சா” வெளியாகியுள்ளது. கமலே எழுதியிருக்கும் இப்பாடல் கல்யாண நிகழ்வை மையமாக கொண்டுள்ளது. இதில் சன்யா மல்ஹோத்ரா சிம்புடன் பாடி நடனமாடுகிறார். கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு வைஷாலி […]

#STR 4 Min Read
Jinguchaa

STR50 : கைவிட்ட கமல்ஹாசன்…சிம்பு எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளதாகவும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் கதையை சிம்புவுக்கு முன்னதாகவே இயக்குநர் தேசிங் பெரியசாமி ரஜினியிடம் கூறியிருந்தார். படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைப்போல, தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால், சிலர் காரணங்களால் ரஜினியால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால் சிம்புவிடம் இந்த கதையை அவர் […]

#STR 5 Min Read
STR50

‘தனது பிறந்தநாள் அன்று ட்ரிபிள் ட்ரீட்’… பெரிய அறிவிப்பை வெளியிட்ட சிலம்பரசன்.!

சென்னை : தனது அடுத்த மூன்று படங்கள் குறித்த அறிவிப்புகள் தனது பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகுமென எக்ஸ் தளத்தில் சிலம்பரசன் அறிவித்துள்ளார். நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில், தனது பிறந்தநாள் அன்று மூன்று படங்கள் வெளியவதாக அறிவித்திருக்கிறார். ஒன்று அவர் இயக்கும் திரைபடம்கும், மற்றொன்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் திரைப்படம். மேலும், இயக்குநர் தேசிங் பெரியசாமியுடன் இணைந்து ‘STR 49’ என்ற […]

#Silambarasan 3 Min Read
simbu

மாநாடு படம் வெளியாகும் போது நடந்த சம்பவங்கள்! கண்கலங்கிய கூல் சுரேஷ்!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கூல் சுரேஷ் சிம்புவின் மாநாடு படத்தின் போது ‘சிம்புவின் மாநாடு எல்லாரும் வழியைவிடு” என்ற வசனத்தை பேசியது மூலம் தான் பிரபலமானார். அதன் பிறகு எந்த படங்கள் வெளியானாலும் முதல் ஆளாக திரையரங்கிற்கு சென்று அங்கு அந்த படங்களை பற்றி பெருமையாக பேசி யூடியூப் ஸ்டார் என்ற பெயரையும் வாங்கினார். அதன் பிறகு தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்க அதில் கலந்து […]

#Cool Suresh 8 Min Read
str and cool suresh

கம்பேக் கொடுத்து சிலிர்க்க வைத்த சிம்பு! ஸ்டைலிஷான லுக்கில் வைரலாகும் வீடியோ…

STR 48 படத்திற்காக சிம்பு வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பத்து தல திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சிம்பு இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் கைகோர்த்து தனது 48வது திரைப்படத்தில் நடிக்கிறார். இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கும் இந்த படத்தை கமல்ஹாசன் தனது சொந்த பேனரான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கீழ்  தயாரிக்கிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘STR 48’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சிம்புவின் நடிப்பில் மிகப்பெரிய படமாக […]

#Silambarasan 5 Min Read
Simbu

சிம்புவுக்கு விரைவில் டும்..டும்..டும்..! சந்தோஷ செய்தி சொன்ன தந்தை டி.ராஜேந்தர்…!

நடிகர் சிம்பு 39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார். ஒரு நல்ல பெண்ணை பார்த்து அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கிடையில், நேற்று சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளார். மேலும் இந்த கோவிலில், டி.ராஜேந்தர் தனது மகன் சிம்புவின் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை செய்யதாராம். அதனைத் தொடர்ந்து நவகிரக வழிபாடு மற்றும் மூன்று முறை கோயிலை […]

#Silambarasan 4 Min Read
Default Image
Default Image

வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ பாடலை பாடிய STR.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த படத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ரஞ்சிதமே பாடல் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் மற்றும் அடுத்த பாடல் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர். இதையும் படியுங்களேன்- […]

#STR 4 Min Read
Default Image

சிம்புவுக்கு திருமணம் எப்போ.? மனம் திறந்து பேசிய டி.ராஜேந்தர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிம்பு 39 வயதாகியும்,  இன்னும் திருமணம் செய்யவில்லை. எப்போது தான் சிம்பு திருமணம் செய்து கொள்வார் என ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளனர். அவருக்கும், தங்களது குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணை அவரது குடும்பத்தார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், சிலம்பரசன் திருமணம் குறித்து டி.ராஜேந்தர் மனம் திறந்து பேசியுள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று இன்று சென்னை திரும்பிய டி.ராஜேந்தர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் […]

#Silambarasan 3 Min Read
Default Image

1000 அடி பேனர்… தமிழ் சினிமாவை அதிர வைத்த சிம்பு ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிம்பு, நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநாடு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துவிட்டார். என்னதான் அவர் நீண்ட ஆண்டுகளாக படம் நடிக்காமல் கூட இருந்தாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை. அதற்கு உதாரணம் மாநாடு வெற்றியை கூறலாம். இவரது நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் திரைப்படம் மஹா. இது ஹன்ஷிகாவின் 50-வது திரைப்படமாகும். படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஒரு வழியாக நீண்ட […]

#STR 4 Min Read
Default Image

நேற்று வெளியான வீடியோ இதற்காகத்தானா..? உண்மை தகவல் இதோ.!!

நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கெளதம் மேனன் இயக்குகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அந்த நிகழ்ச்சியும் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதற்கிடையில் நடிகர் சிம்பு ஆட்டோக்காரர் கெட்டப்பில் இருக்கும் வீடியோ ஒன்று […]

#simbu 3 Min Read
Default Image

மாநாடு 100-வது நாள் கொண்டாட்டம்.! ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த STR.!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் -24 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரிய தர்சன் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்புக்கு இணையாக எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் பக்க பலமாக நடித்தார். மேலும், படத்தில் பிரேம்ஜி அமரன், கருணாகரன், அஞ்சேனா கிருத்தி, அரவிந்த் ஆகாஷ் மற்றும் மனோஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். நீண்ட ஆண்டுகள் கழித்து சிம்புவிற்கு ஒரு […]

#STR 3 Min Read
Default Image

கதையை கேட்டு மிரண்டுட்டான்.! சிம்புவை ஒருமையில் பேசி வம்பில் மாட்டிக்கொண்ட இயக்குனர்.!

சிம்புவின் அடுத்த பட இயக்குவது பற்றி மிஷ்கினிடம் பேசுகையில், அவன் கதையை கேட்டு மிரண்டுட்டான் என சிம்புவை ஒருமையில் பேசி வியக்க வைத்துள்ளார் இயக்குனர் மிஷ்கின். இயக்குனர் மிஸ்கின் திரைக்குப்பின்னால் எப்படி இருக்கிறாரோ அதே போல் தான் மேடை பேச்சுகளிலும் பேட்டிகளிலும் இருக்கிறார். பல சினிமா பிரபலங்கள் மேடை ஏறியதும் தங்களது நெருங்கிய நண்பர்களை கூட நீங்க வாங்க போங்க என்று மரியாதையாக பேசி வருவார்கள். அது தான் மேடை நாகரீகம். ஒரு சிலர் மட்டுமே தனது […]

#Silambarasan 4 Min Read
Default Image

100 கிலோ to 70 கிலோ.! Dr.சிலம்பரசனின் அட்டகாசமான காம்பேக் வீடியோ.!

நடிகர் சிலம்பரசன் தனது 100 கிலோ உடல் எடையை கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எவ்வாறு 70 கிலோவாக குறைத்தார் என்ற வீடியோ நேற்று இரவு வெளியிடபட்டது. நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. இப்படி ஒரு பெரிய வெற்றிக்காக பல வருடங்கள் சிலம்பரசன் காத்திருந்தார் என்பதே உண்மை. இடைப்பட்ட வருடங்களில் அவர் மிகவும் குண்டாக தனது இளமையான தோற்றத்தை இறந்துவிட்டார் என்று […]

#Silambarasan 4 Min Read
Default Image

சிம்புவின் 50வது படத்தை சுதா கொங்காரா இயக்க உள்ளாரா.?! உண்மை நிலவரம் என்ன?

சிம்பு – சுதா கொங்காரா நிச்சயம் ஒரு புதிய படத்தில் இணைவர் எனவும், அது சிம்புவின் 50வது திரைப்படமாகவும் இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவிக்கு மாநாடு மிக பெரிய காம்பேக்கை கொடுத்துள்ளது. அந்த படத்தின் வெற்றி சிம்பு அடுத்த எந்த படத்தில் நடிக்கிறார் அப்படம் எப்போது வெளியாகிறது என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது. சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் ஸ்பெஷல் காட்சியை சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்காரா பார்க்க வந்திருந்தார். அப்போது இருந்தே இருவரும் ஒரு […]

#Silambarasan 3 Min Read
Default Image

சிம்புவுக்கு ஜோடியாகும் Mr.பிரம்மாண்டத்தின் மகள்.! முதல் பட ஷூட்டிங்கே இன்னும் முடியாலையே.!

சிலம்பரசன் அடுத்து நடிக்க உள்ள கொரோனா குமார் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். மாநாடு படத்தின் அட்டகாசமான வெற்றிக்கு பிறகு சிம்பு மிகவும் உற்சாகமாகியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் வேகமாக ஒப்பந்தமாகி நடித்து வந்தார். இந்த டிசம்பர் இறுதிக்குள் வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டார். இடையில், சிம்புவுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அதனால், வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங் தடைபட்டது. தற்போது தான் அவருக்கு உடல்நிலை சரியாகி […]

#Shankar 4 Min Read
Default Image

100 கோடி கிளப்பில் முதன்முறையாக சிம்பு.! மாநாடு வெற்றிகரமான 25வது நாள்.!

மாநாடு எனும் பிளாக் பஸ்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் ஆகிவிட்டது. மேலும், இத்திரைப்படம் 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தற்போதைக்கு பிளாக் பஸ்டர் ஹிட் என்றால் அது அந்த 100 கோடி கிளப் தான். அந்த மைல் கல்லை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல்ஹாசன் என உச்ச நட்சத்திரங்கள் எப்போது கடந்து 200, 300 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அந்த இடத்தை நோக்கி வளர்ந்து […]

#Silambarasan 3 Min Read
Default Image

மாநாடு என ஹிட்.?! VTK அதற்கும் மேலே.!! நெருப்பு மாதிரி இருக்கிறார் சிம்பு.! மாஸ் காட்டும் கெளதம் மேனன்.!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இருந்து முத்துவின் பயணம் எனும் கிளிசம்பஸ் வீடியோ வெளியாகியுள்ளது. சிலம்பரசன் நடிப்பில் அடுத்து வெறித்தனமாக தயாராகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் உண்மையில் கெளதம் மேனன் படம்தானா என்பது போல படத்தின் போஸ்டர்களும், ஷூட்டிங் புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் […]

#Silambarasan 3 Min Read
Default Image

முத்து எனும் சிம்புவின் பயண வீடியோ.! வெந்து தணிந்தது காடு புத்தம் புது அப்டேட்.!

வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்து சிறு வீடியோ கிளிசம்ப்ஸாக டிசம்பர் 10 அன்று மதியம் 1.26க்கு வெளியாக உள்ளது. சிலம்பரசன் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். வழக்கமாக இருக்கும் கெளதம் படங்களை போல அல்லாமல் இது புதுவிதமாக தயாராகி வருகிறது. கெளதம் மேனன் முதன் முறையாக ஒரு நாவலை மையமாக கொண்டு கதைக்களம் அமைத்து படமாக்கி வருகிறார். தென் தமிழகம், […]

#Silambarasan 2 Min Read
Default Image

மாநாடு படத்திற்க்கு போட்டி போடும் தெலுங்கு நடிகர்கள்.! படக்குழுவின் வேறு மாஸ்டர் பிளான்.?!

தெலுங்கு நடிகர் ரவி தேஜா மாநாடு தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். ஹைதிராபாத்தில் தெலுங்கு திரை பிரபலங்களுக்கு மாநாடு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி. இந்த செய்தியை நாமும் பல்வேறு விதங்களாக சொல்லிவிட்டோம். சிம்புவின் மாஸ் கம்பேக் திரைப்படம். வெங்கட் பிரபுவின் இன்னொரு மாஸ்டர் பீஸ் திரைப்படம். யுவனின் தெறிக்கவிடும் பின்னணி இசை, எஸ்.ஜே.சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு என இன்னமும் மாநாடு ஏற்படுத்திய தாக்கம் ரசிகர்களிடம் குறையவில்லை என்பதே உண்மை. இந்த திரைப்படம் […]

#Silambarasan 4 Min Read
Default Image