சென்னை : கோட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கெட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புது டிவிஸ்டாக அவர் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளதாகச் சூடான ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அதற்கு, முக்கியமான காரணமே, கோட் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியது தான். படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குக் கால் செய்து படம் பற்றிப் பல விஷயங்களைப் பேசி பாராட்டி இருந்தார். இதனை […]
சென்னை : ரஜினிகாந்த் எப்போதுமே நல்ல படங்கள் வெளியானால் அந்த படங்களைப் பார்த்துவிட்டுப் பாராட்டிய தவறியது இல்லை என்றே சொல்லலாம். ஒரு சில படங்கள் மிகவும் பிடித்துவிட்டது என்றால் அந்த படத்தின் இயக்குநரிடம் கதை கேட்டு அவர்களுடன் படமும் செய்து விடுவார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், ஜெயிப்பீம் படத்தைப் பாராட்டி விட்டு அந்த இயக்குநருடன் வேட்டையன் படம் செய்தார். அதைப்போல விக்ரம் படம் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த […]
சென்னை : விஜய் நடிப்பில் வெளியான ‘GOAT’ படம் உலகம் முழுவதும் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. இந்த படம் வெளியான சமயத்தில், இந்த படம் இதற்கு முன்பு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜதுரை படத்தினுடைய காப்பி என விமர்சிக்கப்பட்டது. இரண்டு படத்தினுடைய கதையம்சம் சில விஷயங்களில் ஒத்துப்போன காரணத்தால் இப்படியான விமர்சனங்கள் எழுந்தது. இந்த விமர்சனங்களை இயக்குநர் வெங்கட் பிரபுவும் பார்த்திருக்கிறார். அதனைப்பார்த்துவிட்டு அந்த சமயம் […]
சென்னை : GOAT படத்தில் ஜீவன் என்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய விஜயை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். படம் வெளியாவதற்கு, முன்பு அந்த கதாபாத்திரத்திற்கான லுக்கை பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில், படம் வெளியான பிறகு அனைவரும் அந்த கதாபாத்திரத்தை பார்த்து தான் பாராட்டவும் செய்தார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு விமர்சனங்கள் அனைத்திற்கும் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பின் மூலம் விஜய் பதிலடி கொடுத்தார். படத்தின் ஸ்பார்க் பாடல் வெளியாகும் போது ஜீவன் கதாபாத்திரத்திற்கான […]
சென்னை : GOAT படம் எந்த அளவுக்கு பேசப்பட்டு வருகிறதோ அதே அளவுக்கு படத்தில் நடித்தவர்களுடைய கதாபாத்திரம் பற்றியும் பேசப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்னேகா நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. வசீகரா படத்திலே இவர்களுடைய ஜோடி பெரிய அளவில் பேசப்பட்டு பலருக்கும் பிடித்த காம்போவாக இருந்தது. அந்த படத்தை தொடர்ந்து நீண்ட ஆண்டுகளுக்கு பின் GOAT படத்தின் மூலம் ஸ்னேகா விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த […]
சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல் நாளே 126 கோடி வசூல் செய்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் பாசிட்டிவ் ரிவ்யூஸ்களை கூறியதோடு படக்குழுவுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர். மேலும், படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ள விஜய், இரண்டு வேடங்களுக்கும் தனித்துவமான நடிப்பை விஜய் வெளிக்காட்டியிருப்பார். படம் பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் […]
சென்னை : GOAT படம் வெளியானதில் இருந்து எல்லா பக்கமும் படத்தை பற்றி தான் பேசி வருகிறார்கள். மக்கள் பலரும் படம் பார்த்துவிட்டு படம் வேற லெவலில் இருப்பதாக தெரிவித்து வரும் சூழலில், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி மற்றும் இயக்குனர் பார்த்திபன், ரம்யா பாண்டியன் ஆகியோர் பாராட்டி இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் […]
சென்னை : நடிகர் விஜய்யின் ‘GOAT’ திரைப்படம் உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தி கோட் படத்தில் இரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய்க்கு சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகியோர் ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் இதில், கேப்டன் விஜயகாந்த் உருவத்தை AI தொழில் நுட்பம் பயன்படுத்தி கோட் படத்தில் கொண்டு வந்தனர். அது மட்டும்மின்றி, அஜித்தின் மங்காத்தா பிஜிஎம், தல தோனி விளையாண்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன. […]
பாலக்காடு : பொதுவாகவே விஜயின் படம் வெளியாகிறது என்றால் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளாவிலும் திரையரங்க வாசல்களில் திருவிழா கோலமாகத்தான் காட்சியளிக்கும். அந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள் என்றே கூறலாம். அதிலும், இன்று GOAT திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இதனால், அதிகாலை 4 மணி முதலே கேரளாவில் விஜய் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில், இந்த கொண்டாட்டத்தின் போது பாலக்காட்டில் உள்ள திரையரங்கின் வாசலில் மூதாட்டி ஒருவர் விஜய் […]
சென்னை : விஜயின் “GOAT” படம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த ஆதரவை பெற்றுள்ள நிலையில், படத்தில் இருக்கும் பல சுவாரசியமான சம்பவங்களை பற்றி ரசிகர்கள் பேசி வருகிறார்கள். அதில் குறிப்பாக சொல்லலாம் என்றால் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயனிடம் விஜய் பேசும் பஞ்ச் டயலாக்குகளும், அதற்கு சிவகார்த்திகேயன் பதில் சொல்லும் பஞ்சும் தியேட்டரை மட்டுமின்றி கோலிவுட்டேயே அதிர வைத்துள்ளது. படத்தில் வரும் முக்கியமான காட்சியில் விஜய் “சிவகார்த்திகேயனிடம் ஒரு விஷயம் ஒன்றை கையில் கொடுத்து […]
சென்னை : GOAT படம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பு வெளியான பாடல்களுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை விட எதிர்மறையான விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது என்றே சொல்லலாம். இதன் காரணமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ட்ரோல் செய்யப்பட்டார். பாடல்கள் சரியாக வரவில்லை என விமர்சனங்கள் எழுந்த காரணத்தால், படத்தின் பின்னணி இசை எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுந்தது. ஆனால், படத்தின் பின்னணி இசையை […]
சென்னை : விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ‘GOAT’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், யூடியூப் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் கூல் சுரேஷ் ‘GOAT’ படம் பார்க்க ஆட்டுக்குட்டியுடன் வந்த சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒரு படம் வெளியானால் அந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை கண்டுகளிக்க நடிகர் கூல் சுரேஷ் வந்துவிடுவார். அதுவும், சாதாரணமாக இல்லாமல் அந்த […]
சென்னை : விஜயின் கோட் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தினை பார்த்த மக்களை பலரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். படத்திற்கு பாசிட்டிவான வரவேற்பு கிடைத்து வருவதால் கண்டிப்பாக விஜய்க்கு லியோ படத்தை தொடர்ந்து, இந்த படமும் ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களை போலவே, பிரபலங்கள் பலரும் படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருகிறார்கள். குறிப்பாக, சிவகார்த்திகேயன், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா ஆகியோர் முதல் நாள் முதல் […]
சென்னை : GOAT படத்தில் நிறைய சர்ப்ரைஸ் விஷயங்கள் வைத்து இருப்பதாக படக்குழு கூறி படத்தின் மீதிருந்த, எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், அதில் பலரும் காத்திருந்த ஒரு சர்ப்ரைஸ் விஷயம் என்றால் விஜயகாந்த் வரும் காட்சிக்காக தான். ஏனென்றால், விஜயகாந்த் உருவத்தை AI தொழில் நுட்பம் பயன்படுத்தி கோட் படத்தில் கொண்டு வருவதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, விஜய் ரசிகர்களை போலவே, கேப்டன் ரசிகர்களும் கேப்டன் வரும் காட்சி பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தார்கள். படத்தில் அவருடைய […]
சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த ‘GOAT’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், படத்தினை ரசிகர்கள் ஆராவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள். படம் பார்த்த பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை தெரிவித்து வருவதால் கண்டிப்பாக விஜய்க்கு பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்…. படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ” கோட் படம் வெங்கட் […]
சென்னை : விஜய் படங்கள் வெளியானாலே போதும் முதல் நாள் முதல்காட்சியை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது உண்டு. அப்படி தான் தற்போது, பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘GOAT’ படத்தினை கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் 9 மணிக்கு முதல் நாள் முதல் காட்சி தொடங்கப்பட்ட நிலையில், காலை முதலே ஒவ்வொரு திரையரங்கு வாசல்களில் காத்திருந்து படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜயின் மீது அவர்கள் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும்போது தெரிகிறது. ஆனால், […]
சென்னை : விஜயின் ‘GOAT’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளில் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் 9 மணி சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், காலை முதல் ரசிகர்கள் திரையரங்கில் காத்திருந்து கொண்டாடி வருகிறார்கள். கேரளா மற்றும் தெலுங்கானாவில் காலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதிகாலை முதல் இப்போது வரை கொண்டாடி படத்தை பற்றி பாசிட்டிவான, விமர்சனங்களை தெரிவித்து […]
சென்னை : விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த ‘GOAT’ படம் இன்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், கேரளா, தெலுங்கானா, பெங்களூர் ஆகியவற்றில் 4 மணிக்கே அனுமதி அளிக்கப்பட்டது. எனவே, அதிகாலை முதலே விஜய் ரசிகர்கள் பலரும் திரையரங்குகளின் வாசலில் பேனருக்குப் பால் அபிஷேகம் செய்து, வெடி வெடித்துக் கொண்டாடி வருகிறார்கள். கேரளாவைத் தொடர்ந்து, தமிழகத்தில் படத்தின் முதல் நாள் முதல் காட்சி […]
சென்னை : இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘தி கோட்’ படத்த்தை யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பி அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரித்துள்ளார். படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இன்று மாலை 6 மணிக்கு விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட்டி ட்ரீட் கொடுக்க உள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன்படி, இப்படத்தின் கடைசி அப்டேட்டாக அசத்தலான ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். ANNE […]
கோட் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், படத்தில் பல சர்ப்ரைஸான விஷயங்கள் இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்து வருகிறார். படத்தில் நடித்த பிரபலங்கள் என்னென்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்ற விவரம் கூட வெளியிடாமல் மக்கள் பார்க்கவேண்டும் என சீக்ரெட்டாக வெங்கட் பிரபு வைத்து இருக்கிறார். ஏற்கனவே, கோட் படத்தில் பல பிரபலங்கள் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், இன்னுமே சில பிரபலங்கள் கேமியோ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாகவும், அதனையும் படத்தில், […]