புதுப்படத்துக்கு சிம்பு கேட்ட சம்பளம்? தெறித்தோடிய பிரபல தயாரிப்பு நிறுவனங்கள்?

simbu

Simbu : நடிகர் சிம்பு தற்போது தனது 48-வது திரைப்படமான ‘STR48’ திரைப்படத்திற்காக தயாராக வருகிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி  பல மாதங்கள் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்காமல் இருக்கிறது. READ MORE- அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்! கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் … Read more

வெளியானது ‘STR 48’ ப்ரோமோ வீடியோ? ரசிகர்களை ஏமாற்றிய சிம்பு!

STR 48 promo

கடைசியாக ‘பத்து தல’ படத்தில் நடித்த சிம்பு, இப்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ‘STR 48’ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிம்பு தனது நடிப்பில் உருவாக இருக்கும் ‘STR 48’ படத்தின் கதாபாத்திரத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக தயாராகி வருகிறார். ‘STR 48’ ஒரு பீரியட் ஃபேன்டஸி ஆக்‌ஷன் படமாக இருக்கும். READ MORE –  ஏப்ரல் மாசம் தமிழ் சினிமா சம்பவம் தான்! வரிசை கட்டி நிற்கும் திரைப்படங்கள்? இதில் சிம்பு ஹீரோவாகவும் வில்லனாகவும் … Read more

கொடூர லுக்கில் சிம்பு…அனல் பறக்க வெளியான ‘STR 48’ ஃபர்ஸ்ட் லுக்!

STR48 poster

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘STR48’ படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, நாளை சிம்புவின் பிறந்தநாள் என்பதால், அதனை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் இருப்பதை காட்டுகிறது. முன்பே வெளியான தகவலை போல் படத்தில் சிம்பு இரட்டை நடித்திருக்கிறார். போஸ்டர் சும்மா வெறித்தனமாக இருக்கிறது. Unleash the valour and witness this remarkable journey … Read more

போட்டிக்கு போட்டி…பழைய பாணியில் இறங்கடிக்க காத்திருக்கும் தனுஷ் – சிம்பு.!

simbu - dhansh

தமிழ் சினிமாவில் ரஜினி -கமல் மற்றும் விஜய் -அஜித் என்று இவர்களுடைய படங்களுக்கு இடையே போட்டி நிலவுவது போல் அதற்கு அடுத்தபடியாக, தனுஷ் –  சிம்புவிற்கு போட்டிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில், ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இருவருமே ஒன்றாக ஒரே ரேஞ்சில் நடித்து வருகிறார்கள் என்றே சொல்லலாம். அந்த வகையில், இவர்களது திரைப்பயணத்தில் முக்கியமான தருணமாக 50 படமாக பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்த இரு நடிகர்களின் திரைப்படங்களும் 50-வதை நெருங்கியுள்ளது. அதன்படி, நடிகர் தனுஷின் 50-வது … Read more

கம்பேக் கொடுத்து சிலிர்க்க வைத்த சிம்பு! ஸ்டைலிஷான லுக்கில் வைரலாகும் வீடியோ…

Simbu

STR 48 படத்திற்காக சிம்பு வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பத்து தல திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சிம்பு இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் கைகோர்த்து தனது 48வது திரைப்படத்தில் நடிக்கிறார். இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கும் இந்த படத்தை கமல்ஹாசன் தனது சொந்த பேனரான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கீழ்  தயாரிக்கிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘STR 48’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சிம்புவின் நடிப்பில் மிகப்பெரிய படமாக … Read more

சிம்புவுக்கு விரைவில் டும்..டும்..டும்..! சந்தோஷ செய்தி சொன்ன தந்தை டி.ராஜேந்தர்…!

நடிகர் சிம்பு 39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார். ஒரு நல்ல பெண்ணை பார்த்து அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கிடையில், நேற்று சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளார். மேலும் இந்த கோவிலில், டி.ராஜேந்தர் தனது மகன் சிம்புவின் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை செய்யதாராம். அதனைத் தொடர்ந்து நவகிரக வழிபாடு மற்றும் மூன்று முறை கோயிலை … Read more

சிம்புவுக்கு திருமணம் எப்போ.? மனம் திறந்து பேசிய டி.ராஜேந்தர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிம்பு 39 வயதாகியும்,  இன்னும் திருமணம் செய்யவில்லை. எப்போது தான் சிம்பு திருமணம் செய்து கொள்வார் என ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளனர். அவருக்கும், தங்களது குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணை அவரது குடும்பத்தார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், சிலம்பரசன் திருமணம் குறித்து டி.ராஜேந்தர் மனம் திறந்து பேசியுள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று இன்று சென்னை திரும்பிய டி.ராஜேந்தர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் … Read more

சிம்பு பாடிய புல்லட் பாடலை வெளியிட்டார் உதயநிதி …!

நீண்ட கால இடைவெளிக்குப் ஓன்பதாக பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் தான் தி வாரியர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கான முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், விவேகா அவர்கள் எழுதிய பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சிம்பு அவர்கள் தான் பாடியுள்ளார். … Read more

நேற்று வெளியான வீடியோ இதற்காகத்தானா..? உண்மை தகவல் இதோ.!!

நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கெளதம் மேனன் இயக்குகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அந்த நிகழ்ச்சியும் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதற்கிடையில் நடிகர் சிம்பு ஆட்டோக்காரர் கெட்டப்பில் இருக்கும் வீடியோ ஒன்று … Read more

‘கவுரவ டாக்டர்’ பட்டம் பெற்ற நடிகர் சிம்பு..!

வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் பெற்றார். வேல்ஸ் பல்கலைகழகம் ஆண்டுதோறும் கலைத்துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு “கவுரவ டாக்டர்” பட்டத்தினை வழங்கி வருகிறது. இந்த வருடம் நடிகர் சிலம்பரசனுக்கு “கவுரவ டாக்டர்” வழங்க தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு முன் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு “கவுரவ டாக்டர்” பட்டத்தினை இந்நிறுவனம் வழங்கியுள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் சிலம்பரசனுக்கு “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கப்படவுள்ளது. வேல்ஸ் … Read more