சிம்பு, நயன்தாரா X கணக்குகள் ஹேக்.. கிரிப்டோ கரன்சி பெயரில் நூதன மோசடி.!

நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா X கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் மர்ம நபர்கள் நூதன மோசடியில் ஈடுபட முயன்றுள்ளனர்.

simbu nayanthara phone

சென்னை :திரைப்பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்று. தற்பொழுது, நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாராவின் எக்ஸ் தள கணக்குகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது.

அவர்களது ஃபாலோயர்களிடம் கிரிப்டோ கரன்ஸி பயன்படுத்துவீர்களா? என கேள்வி கேட்டுமர்ம நபர்கள் நூதன மோசடியில் ஈடுபட முயசித்துள்ளனர். இதனால், ஹேக் செய்யப்பட்டதா? என ரசிகர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

unknown node

ஆனால், சிறிது நேரம் கழித்து கிரிப்டோ தொடர்பான இரண்டு பதிவுகளும் நயன்தாரா மற்றும் சம்பு எக்ஸ் பதிவுகள் நீக்கப்பட்டன. தற்போது இருவரது எக்ஸ் கணக்கும்  மீட்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் வினோதமான பதிவுகள் வெளியானால் கண்டுகொள்ள வேண்டாம் நயன்தாரா தெரிவித்துள்ளார்.

unknown node