கோவா : கீர்த்தி சுரேஷ் திருமணம் எப்போ?..திருமணம் எப்போ? என அவருடைய ரசிகர்கள் உட்பட பலரும் கேள்விகளை எழுப்பிய நிலையில், அந்த கேள்விகளுக்கு ஸ்விட் கொடுக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய காதலர் இவர் தான் பல வருடங்களாக இவரை காதலித்து வருகிறேன்.. இவரை தான் டிசம்பர் 12-ஆம் தேதி திருமணமும் செய்துகொள்ளவிருக்கிறேன் என அதிகாரப்பூர்வமாகவே கீர்த்தி சுரேஷ் அறிவித்திருந்தார். அவர் அறிவித்தது போலவே, இன்று அவருக்கும் அவருடைய காதலர் ஆண்டனி தட்டில் என்ற தொழிலதிபரை […]
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை என சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி இன்று பாலிவுட் வரை சென்றுவிட்டார். சமீப நாட்களாக கீர்த்தி சுரேஷின் திருமண வதந்திகள் பரவி வந்த நிலையில், தொழிலதிபர் ஆண்டனி உடனான தனது 15 ஆண்டுகால காதல் கதையை அண்மையில் வெளிப்படுத்தினார். இதனையடுத்து, கீர்த்தி சுரேஷ் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை தரிசனம் செய்வதற்காக சமீபத்தில் […]
திருப்பதி : ரஜினிமுருகன், ரெமோ, சர்கார் என பல்வேறு திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது ஹிந்தி சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ள்ளார். இப்படியான சமயத்தில் தனது நீண்ட கால காதலை வெளிப்படுத்தி உடனுக்குடன் தனது திருமணம் பற்றிய அறிவிப்பையும் அறிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவரின் நீண்ட வருட நண்பரும் தொழிலதிபருமான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. […]
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம்பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி, பாலிவுட் வரை சென்றுவிட்டார். இந்த நிலையில், ஆண்டனி உடனான தனது 15 ஆண்டுகால காதல் கதையை முதல் முறையாக கீர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அட ஆமாங்க… நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குழந்தை பருவ காதலரான ஆண்டனி உடனான உறவை உறுதிப்படுத்தியுள்ளார். கீர்த்தி சுரேஷ் தனது வருங்கால […]
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி புயல் கரையைக் கடப்பது போல அவர் விளக்கம் அளித்த பிறகு அமைதியாகிவிடும். இதுவரை பலமுறை அவருடைய திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகி அதற்கு அவரே விளக்கம் கொடுத்து நாம் பார்த்திருக்கிறோம். அப்படி தான் தற்போது அவருடைய திருமணம் குறித்த ஒரு செய்தி வெளியாகிக் காட்டு தீ போலப் பரவிக் கொண்டு இருக்கிறது. அதாவது, சினிமாவில் மார்க்கெட் கொஞ்சம் சரிந்த பிறகு தான் பல நடிகைகள் திருமணம் செய்து பார்த்திருப்போம். அப்படி தான் இந்த […]
சென்னை : அந்த நடிகர் படம் என்றால் சம்பளம் கூட வாங்காமல் நடிப்பேன் என பிரபல நடிகர் பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். ரகு தாத்தா படத்தின் ப்ரோமோஷனில் பிசியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி தான் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவரிடம் சம்பளம் வாங்காமல் எந்த ஹீரோ கூட நடிப்பீர்கள்? என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு சிரித்த முகத்துடன் பதில் […]
கீர்த்தி சுரேஷ் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரகு தாத்தா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகை கீர்த்தி சுரேஷ், […]
கீர்த்தி சுரேஷ் : மலையாள சினிமாவில், 2000-ம் ஆண்டுகளில் இருந்து நடித்து கொண்டு வரும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ். அவர் தமிழில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ரெமோ, ரஜினி முருகன், சர்கார், பைரவா போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமா துறையில் அவரது நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான ‘மகாநடி’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. […]
கீர்த்தி சுரேஷ் : சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்ய ஆசை இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் ஆரம்ப காலத்தை போல இல்லை என்றாலும் கூட அவருக்கு பட வாய்ப்புகள் ஒரு பக்கம் தொடர்ச்சியாக குவிந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், தமிழில் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி, ஆகிய படங்களையும், ஹிந்தியில் பேபி ஜான் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வித்தியாசமான கதையம்சத்தை கொண்ட […]
வாரம்தோரும் வெள்ளிக்கிழமை திரையரங்கு மற்றும் ஓடிடி-யில் தமிழ் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வார வெள்ளிக்கிழமை நாளை (பிப்ரவரி 16ஆம் தேதி) தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘சைரன்’ திரைப்படம் தனியாக களமிறங்குகிறது. இன்றைய தினம் மலையாள நடிகர் மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியானது. மேலும், நாளை சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘Ooru Peru Bhairavakona’ என்ற தெலுங்கு திரைப்படம் வெளியாகிறது. இவற்றை தவிர மார்வல் திரைப்படமான […]
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்த சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர்கள் எல்லாம் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருந்தது. படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேட்டிகளில் கலந்து கொண்டு படம் பற்றி […]
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரகுதாத்தா’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் எம் எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன், ஜெயக்குமார், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலச்சந்திரன், இஸ்மத் பானு, கே.எஸ். மிப்பு, முகேஷ், ஜானகி, ஆதிரா பாண்டிலட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் என்பவர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார். […]
சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்களுடைய சிறிய வயது புகைப்படங்கள் சமீபகாலமாக வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அம்மாவுடன் சிறிய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார். சிறிய வயதில் பட்டு சட்டை அணிந்துகொண்டு கியூட்டாக சிரிக்கும் அவருடைய அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் அந்த புகைப்படத்தை பார்த்த […]
நடிகை கீர்த்தி சுரேஷ் மாமன்னன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சைரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தை போல இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் குவிய வில்லை என்றாலும் கூட சொல்லும் அளவிற்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது. ரசிகர்களை உற்சாகபடுத்துவதற்காக வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி நடிகர் கீர்த்தி சுரேஷ் வெப்தொடர்களிலும்மே நடிக்க ஆரம்பித்து விட்டார். ரசிகர்களை மகிழ்விக்க இப்படி வித்தியாச […]
நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க வந்த ஆரம்ப குறுகிய காலத்திலே மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே சொல்லலாம். ஒரு சமயத்தில் எல்லாம் கீர்த்தி சுரேஷிற்கு தொடர்ச்சியாக பெரிய பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்து வந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை சில காரணங்களால் குறைத்தார். அவர் உடல் எடையை குறைத்த பிறகு அவருக்கு பட வாப்புகள் குறைய தொடங்கிவிட்டது என்றே கூறலாம். கடைசியாக இவர் தமிழில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கடைசியாக தமிழில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக சொல்லும்படி அளவிற்கு ஆரம்ப காலகட்டத்தை போல பட வாய்ப்புகள் வரவில்லை என்றே சொல்லலாம். இதன் காரணமாக படங்களில் ஹீரோயினாக மட்டுமின்றி முக்கியமான கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் சைரன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து […]
இன்றைய காலகட்டத்தில் சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களின் புகைப்படங்களை பயன்படுத்தி ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், கர்நாடகாவை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண் பேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கி அதில் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை டிபியாக வைத்துள்ளார். பிறகு, அந்த கணக்கிலிருந்து மஞ்சுளா பலருக்கும் பிரென்ட் ரெக்வஸ்டை கொடுக்க, அதில் அதே மாநிலத்தை சேர்ந்த பரசுராமா என்பவர் ரெக்வஸ்டை அக்செப்ட் செய்துவிட்டு அவரிடம் பழகி வந்துள்ளார். அந்த புகைப்படத்தில், இருப்பது நடிகை […]
நடிகை கீர்த்தி சுரேஷ் 30 வயதாகியும் யாரையும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்து வருகிறார். இதற்கிடையில், அவ்வபோது கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த சில தகவலும் இணையத்தில் பரவுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், கீர்த்தி சுரேஷிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிளை பார்த்துவிட்டதாகவும், கீர்த்தியும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். மேலும், விரைவில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாவும், திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு படங்களை தயாரிப்பதில் கவனம் […]
இயக்குனர் பொன்ராம் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் முதலில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இந்த வெற்றியை தொடர்ந்து பொன்ராம் -சிவகார்த்திகேயன் கூட்டணி “ரஜினிமுருகன்” திரைப்படத்தில் இணைந்தனர். இந்த திரைப்படமும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். மேலும் படத்தின் […]
வெள்ளிவிழா நாயகனாக 1990 காலகட்டத்தில் இருந்த ராமாராஜன் நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு “மேதை” படத்தில் நடித்தார். பிறகு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நாயகனாக “சாமானியன்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ராஹேஷ் என்பவர் இயக்குகிறார். படத்தை எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான டீசர் கூட சமீபத்தில் வெளியானது. விரைவில் ரிலீஸ் தேதி […]