Tag: Democratic Party

பைடன் – கமலாவை கொலை செய்ய யாரும் முயற்சிக்கவில்லை! – எலான் மஸ்க்

வாஷிங்க்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மீது நேற்று இரண்டாவது முறையாக துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த சம்பவமே அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தொழிலதிபரான எலான் மஸ்க் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவு தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. டொனால்ட் டிரம்ப் மீது ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால், அதில் அவரது வலதுகாதில் மட்டும் காயம் ஏற்பட்டது. இதனை […]

#Joe Biden 4 Min Read
Jo Biden - Kamala Harris - Elon Musk

டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூடு முயற்சி! அறிக்கை வெளியிட்ட ஜோ பைடன்!

வாஷிங்க்டன் : நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் வேட்பாளரான டிரம்ப் மீது 2-வது முறையாக துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது. மேலும், இந்த துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா அதிபரான ஜோ பைடன் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. இதனால், அதிபர் வேட்பளருக்காக போட்டியிடும் டிரம்பும், கமலா ஹாரிஸுக்கும் இடையே […]

#Joe Biden 7 Min Read
Trump - Jo Biden

ட்ரம்ப் vs கமலா ஹாரிஸ் : நிறைவடைந்த விவாதம்! வெற்றி கணிப்பு யாருக்கு?

வாஷிங்டன் : கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே நேற்று நடந்த முதல் அதிபர் தேர்தல் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் முடிவில் கமலா ஹாரிஸ் தான் அடுத்த அமெரிக்கா அதிபராகத் தேர்வாவர் என அமெரிக்க ஊடகங்களில் வெளியான கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர்-5 ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், இரு வேட்பாளர்களும் தங்களது வாக்குறுதிகளைக் கிடைக்கின்ற மேடையில் அறிவித்து […]

Democratic Party 5 Min Read
Trump vs Kamal Harris

கமலா ஹாரிஸ்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்.!

அமெரிக்கா : இந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெரும் முனைப்பில் இரு கட்சிகளும் தீவிரமாக தங்களது பிரச்சாரத்தை முன்னிறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் முக்கிய நேரடி விவாதம் டொனால்ட் ட்ரம்ப் – கமலா ஹாரிஸ் இருவருக்கும் இடையே  பென்சில்வேனியா மாகாணத்தில் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் யார் வெற்றி பெற்றனர் என்பது நிபுணர்களும் வாக்காளர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் […]

#Election 4 Min Read
taylor swift kamala harris

ட்ரம்ப் vs கமலா ஹாரிஸ் : நாளை நடக்கும் முதல் நேரடி விவாதம்!

அமெரிக்கா : இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெரும் முனைப்பில் இரு கட்சிகளும் தீவிரமாக தங்களது பிரச்சாரத்தை முன்னிறுத்தி வருகின்றனர். மேலும், தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பதால் இருவரும் வாக்குறுதிகளையும் கூறிவருகின்றனர். தற்போது வரை ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கும் கமலா ஹாரிஸின் கை ஓங்கி இருக்கிறது என அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நடக்கும் இந்த ஜனாதிபதி தேர்தலில் சுவாரஸ்யமான விஷயமே […]

Democratic Party 5 Min Read
Trump vs Kamala Harris

‘3-ஆம் உலகப்போரின் வாய்ப்பு இது’- எச்சரிக்கை விடுக்கும் ட்ரம்ப் !

அமெரிக்கா : ஜோ பைடன் தூங்கிக் கொண்டு இருப்பதால் மூன்றாம் உலகப்போர் நடைபெற வாய்ப்பு உள்ளது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அமெரிக்காவில் நாளுக்குநாள் நடைபெறப் போகும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் என்பது தீவிரமடைந்து வருகிறது. அதில் மாநாட்டில் மூலமாக ஜனநாயக கட்சியும் தங்களது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனால், ஆரம்பத்தில் முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப்புக்கு ஆதரவு எப்படி இருக்கிறதோ, அதற்கு இணையாகவே ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரும் தற்போதைய துணை வேட்பாளருமான […]

Democratic Party 5 Min Read
Donald Trump

‘எதிரிகளை குறைத்து மதிப்பிட வேண்டாம்’ ! கமலா ஹாரிஸை எச்சரித்த பில் கிளிண்டன்!

அமெரிக்கா : நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார் பில் கிளிண்டன். இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர்-5ம் தேதி அமெரிக்கா அதிபர் தேர்தலானது நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை இரு கட்சியினரும் தீவிரமாக செய்து வருகின்றனர். ஜனநாயக கட்சியின் சார்பாகப் போட்டியிடவுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சாரத்தில் ஒரு பகுதியான ஜனநாயக கட்சி தங்களது மாநாட்டை நடத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட்-19 ம் தேதி […]

Bill Clinton 6 Min Read
Bill Clinton Supports Kamala Harris

‘ஜனநாயக கட்சியின் நம்பிக்கை இவர் தான் ‘! கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஒபாமா!

அமெரிக்கா : ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் நேற்று உரையாற்றிய பாரக் ஒபாமா, கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் ஆதரவாகவும் பேசியுள்ளார். ஜனநாயக கட்சியின் மாநாடு ..! இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர்-5ம் தேதி அமெரிக்கா அதிபர் தேர்தலானது நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் இரு கட்சியினரும் முனைப்பாக இருந்து வரும் நிலையில், நேற்று ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடானது சிகாகோ நகரத்தில் நடைபெற்றது. இந்த மாநாடானது கடந்த ஆகஸ்ட்-19 ம் தேதி தொடங்கி, வரும் ஆகஸ்ட்-22ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. […]

Barack Obama 8 Min Read
Obama - Kamala Harris

“வாங்க பேசலாம்”, டிரம்பை அடுத்து கமலா ஹாரிஸுக்கு அழைப்பு விடுத்த எலான் மஸ்க்.!

அமெரிக்கா : டொனால்ட் டிரம்ப் உடனான ” எக்ஸ் ஸ்பேஸ் ” உரையாடலை தொடர்ந்து எலான் மஸ்க், அடுத்ததாக கமலா ஹாரிஸுக்கு “எக்ஸ் ஸ்பேஸ்”-இல் பேசுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக முன்னாள் அமெரிக்க அதிபர் […]

#Joe Biden 9 Min Read
Donald Trump - Elon musk - Kamala Haris

ஒரே வாரத்தில் ரூ.1,700 கோடி.! கமலா ஹாரிஸுக்கு குவியும் நன்கொடை.!

US தேர்தல் 2024 : இந்தாண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக முன்னதாக தற்போதைய அதிபர் ஜோ பைடனும் அறிவிக்கப்ட்டனர். ஜோ பைடனின் உடல்நிலை, பேச்சில் தடுமாற்றம் ஆகியவை சொந்த கட்சியினரையே பதட்டமடைய செய்தன. இதனால் ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலக்கோரி தொடர் அழுத்தங்கள் எழுந்தன. மேலும், ஜோ பைடனுக்கான தேர்தல் பிரச்சார […]

#Joe Biden 5 Min Read
Kamala harris

அமெரிக்க தேர்தல் : ட்ரம்பை மிஞ்சிய கமலா ஹாரிஸ்? ஒபாமா ஆதரவின் எதிரொலியா?

அமெரிக்கா : இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் 5-ம் தேதி அன்று அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்பும் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். ஆனால் அதன் பிறகு வயது முதிர்வு, பேச்சில் தடுமாற்றம் மற்றும் மந்தமான செயல்பாடு போன்ற காரணங்களால் ஜோ பைடன் மீது விமர்சனங்கள் எழுந்தது. இதனால், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து பைடன் விலகினார். […]

#Joe Biden 4 Min Read
Kamala Harris - Barack Obama

நாட்டின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.! தேர்தலில் விலகியது குறித்து பேசிய ஜோ பைடன் ..!

அமெரிக்கா : அமெரிக்கா அதிபர் தேர்தலில் இருந்து விலகிய பிறகு நேற்று (புதன்கிழமை) மக்களிடம் ஜோ பைடன் முதன்முறையாக உரையாற்றினார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தலானது நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முதலில் ஜனநாயக கட்சி சார்பாக பைடன் போட்டியிட இருந்தார். ஆனால், அவரது வயது முதிர்வு மற்றும் உடல்நிலை உள்ளிட்ட சில காரணங்களால் அவர் தேர்தலில் இருந்து விலகி இருந்தார். மேலும், தற்போதைய துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிசையும் அதிபர் வேட்பாளராக முன்மொழிந்தார். அதனை […]

#Joe Biden 5 Min Read
Joe Biden

ஒரே நாளில் இத்தனை கோடி நிதியா? அமெரிக்காவில் வரலாறு படைக்கும் கமலா ஹாரிஸ் ..!

அமெரிக்கா : அமெரிக்க தேர்தலில் களமிறங்கவிருக்கும் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் தேர்தல் பரப்புரைக்காக நிதி திரட்டியுள்ளார். அமெரிக்காவில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக புதிதாக களமிறங்க இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பல நன்கொடையாளர்களிடமிருந்து மொத்தமாக 81 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 81 மில்லியன் டாலரை இந்திய ரூபாய் மதிப்பில் சொல்லப்போனால் […]

Democratic Party 5 Min Read
Kamala Harris

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்.! வரலாறு படைத்த கமலா ஹாரிஸ்..!

அமெரிக்கா : இந்த ஆண்டின் இறுதியில், நவம்பர் -5ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதே நேரம் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டி இடுவதாக அறிவித்தார். இந்நிலையில், பைடனுக்கு 81 வயதாகும் நிலையில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதால் பல்வேறு விமர்சனங்களை அவரது கட்சிக்குள்ளயே எதிர்கொண்டார். அதிலும் குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் – ஜோ பைடன் இடையே நடந்த […]

#Joe Biden 5 Min Read
Joe Baiden & Kamala Harris

ஒரே ஒரு புல்லட்., ஜனநாயகத்திற்காக நான் என்ன செய்தேன்.? தீவிர பிரச்சாரத்தில் டிரம்ப்.! 

அமெரிக்கா: இந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் களமிறங்குகின்றனர். குடியரசு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டிரம்ப் தேர்தல் பிரச்சாரங்களில் தொடர்ச்சியாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதேபோல் அமெரிக்க மக்கள் மத்தியில் ட்ரம்பிற்கு ஆதரவும் பெருகி வருகிறது. கடந்த வாரம் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக […]

#Joe Biden 5 Min Read
Former US President Donald Trump

துணை அதிபர் டிரம்ப்பா.? கமலா ஹாரிஸா.? மீண்டும் மேடையில் உளறிய ஜோ பைடன்.!

அமெரிக்கா: துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயருக்கு பதிலாக டிரம்ப் பெயரை மேடையில் கூறினர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இந்த வருட இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பிரச்சார வேலைகள் ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் மீண்டும் களமிறங்கி உள்ளார். இதில் 81 வயதான ஜோ […]

#Joe Biden 5 Min Read
Donald Trump - Joe Biden - Kamala haris

அமெரிக்காவில் ஒலிக்கும் கமலா ஹாரிஸ் பெயர்.! அதிபர் வேட்பாளர் பைடன் தானா.?

US தேர்தல் 2024 : அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தடுமாறி வருவதால் கமலா ஹாரிஸை வேட்பாளராக மாற்ற குரல்கள் எழுகிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக மீண்டும் களமிறங்குகிறார். குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்குகிறார். ஜனநாயக கட்சியின் துணை அதிபராக ஆசிய வம்சாவளியை சேர்ந்த […]

#Joe Biden 7 Min Read
US President Joe Biden - Kamala Haris