சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு இருக்க, பிரச்சனை முற்றுப்புள்ளி இல்லாமல் ரயில் போல பரபரப்பாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கடைசியாக,குரேஷி மற்றும் சுனிதா ஆகியோர் வீடியோ வெளியீட்டுப் பிரியங்கா மீது தவறு இல்லை என்பது போல அவருக்கு ஆதரவாகப் பேசி இருந்தார்கள். மற்றொரு, பக்கம் மணிமேகலைக்கு ஆதராகவும் ரசிகர்கள் சில பிரபலங்கள் பேசி வருகிறார்கள். இந்த சூழலில், குக் வித் கோமாளி […]
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மணிமேகலை விலகியுள்ளது பேசுபொருளாகியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருவதால் பிரச்சனை முடிந்தபாடு இல்லை. இந்த விவகாரத்தில் மணிமேகலை விலகியதை தொடர்ந்து நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டுள்ள குரேஷி மணிமேகலைக்கு வாழ்த்து தெரிவித்து செய்திருந்த கமெண்ட்டை டெலிட் செய்திருந்தார். அதனை பார்த்த, பலரும் குரேஷி பிரியங்கா ஆதரவாளர், அதனால் தான் டெலிட் செய்துவிட்டார் என விமரிசிக்க தொடங்கினார்கள். இந்த சூழலில், […]
சென்னை : சின்னத்திரையில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள மணிமேகலை vs பிரியங்கா விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்தப்பாடு இல்லை. இந்த பிரச்சனை குறித்து பல பிரபலங்கள் பேசி வரும் நிலையில், பிரியங்கா இன்னும் இது பற்றி பேசாமல் மௌனம் காத்து வருகிறார். இதன் காரணமாக, இந்த பிரச்சனைக்கு இன்னும் முற்றுப்புள்ளி கிடைக்காமல் இருக்கிறது. இந்நிலையில், பிரபலங்கள் பலரும் இவர்களுடைய பிரச்சனை குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், குக் வித் கோமாளி பிரபலம் புகழ் கோபத்துடன் […]
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்துள்ள பிரச்சனை பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், இந்த பிரச்சனைக்கு முடிவு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் பிரியங்காவுக்கு ஆதராகவும், மாற்றோரு பக்கம் மணிமேகலைக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், குக் வித் கோமாளிகள் முக்கிய கோமாளியாக இருக்கும் குரேஷி , மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையேயான பிரச்சனை பற்றியும், […]
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், பேசுபொருளாகியும் இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்துகொண்டால் அதனுடைய வேலையை மட்டும் தான் அனைவரும் செய்வார்கள். ஆனால், அதற்கு மாறாகப் பிரியங்கா மணிமேகலை செய்யவேண்டிய வேலையை அவரை செய்யவிடாமல் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தினார். இதன் காரணமாக நிகழ்ச்சியில் மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்ட நிலையில், நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக வேதனையுடன் மணிமேகலை […]
சென்னை : மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியாக இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து தொகுப்பாளினி மணிமேகலை விலகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ள நிலையில், அவர் விலகக் காரணமாக இருந்த பிரியங்காவை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த பிரச்சனை சின்னதிரையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் மணிமேகலைக்கு ஆதராகவும், ஒரு சில பிரபலங்கள் பிரியங்காவுக்கு ஆதராகவும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த பிரச்சனை தொடங்கியதிலிருந்து முடியும் வரை நடந்த […]
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருடைய பிரச்சனை இன்னும் நின்றபாடு இல்லை. இவர்களுடைய பிரச்சனை குறித்து பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக தங்களுடைய கருத்துக்களைக் கூறி வரும் நிலையில், பிரச்சனை முடிவு இல்லாமல் பேசுபொருளாகிக்கொண்டு இருக்கிறது. அது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் பிரியங்காவும் இது பற்றி எந்த ரியாக்சனும் கொடுக்காமல் மௌனம் காத்து வருகிறார். அதன் காரணமாகவும், இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைக்காமல் எங்கு முடியும் என்பது போலப் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த விஷயத்தில், […]
சென்னை :சின்னத்திரையில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சனை பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னை வேலையை செய்ய விடாமல் அவருடைய ஆதிக்கத்தை செலுத்திய காரணத்தால் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக மணிமேகலை அறிவித்திருந்தார். இதன் காரணமாக தான் தற்போது சின்னத்திரையே பற்றி எரியும் தீயை போல இந்த விவகாரம் பேசும்பொருளாகியுள்ளது. இவர்களுடைய பிரச்சனைகள் குறித்து சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த […]
சென்னை : குக் வித் கோமாளி 5-வது சீசன் நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலக பிரியங்கா காரணமாக அமைந்த நிலையில், பிரியங்கா மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் மணிமேகலையை அவருடைய தொகுப்பாளினி வேலையை செய்யவிடாமல் தன்னுடைய ஆதிக்கத்தை பிரியங்கா செலுத்தியுள்ளார். இதன் காரணமாக, நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக, வேதனையுடன் மணிமேகலை அறிவித்திருந்தார். இதனையடுத்து, சின்னத்திரையை சேர்ந்த அனிதா சம்பத், ஐஸ்வர்யா தத்தா, மோனிஷா,உள்ளிட்ட பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். அதைப்போல, ஒரு […]
சென்னை : தொகுப்பாளினி பிரியங்கா இவ்வளவு பெரிய சர்ச்சையில் சிக்குவார் என அவரே நினைத்து பார்த்திருக்கமாட்டார். அந்த அளவுக்கு அவர் மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்திருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு காரணமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தது தான் என்றே சொல்லலாம். ஏனெனில், நிகழ்ச்சியில் மணிமேகலையை அவருடைய தொகுப்பாளினி வேலையை செய்யவிடாமல் தன்னுடைய ஆதிக்கத்தை பிரியங்கா செலுத்தியுள்ளார். இதன் காரணமாக, நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக, வேதனையுடன் மணிமேகலை அறிவித்திருந்தார். இதனையடுத்து, […]
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்காவின் பிரச்சனை பெரிய அளவில் பேசும்பொருளாகியுள்ள நிலையில், இந்த பிரச்சனைக்கு தீ பொறி காரணமாக அமைந்தது சுஜிதா தான் என்கிற பேச்சும் எழுந்துள்ளது. ஏனென்றால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் முறையாக மணிமேகலைக்கு நிகழ்ச்சியை விட்டு வெளியேற எண்ணம் வந்ததற்கு இதுகூட முதல் காரணமாக இருக்கலாம் என ஒரு விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்றால், நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் ஒரு எபிசோடில் மணிமேகலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடுவர்கள் மற்றும் […]
சென்னை : சின்ன திரையில் பற்றி எரியும் தீயை போல பெரிய விஷயமாக வெடித்துள்ளது என்றால் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையேயான பிரச்சனை தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறிய காரணம் தான் இந்த அளவுக்கு பெரிய விஷயமாகவும் வெடித்துள்ளது. நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேற காரணமாக அமைந்த, பிரியங்கா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில், பிரியங்கா குணம் இது தான் என முன்பே கணித்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று […]
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையேயான பிரச்சனை தான் சின்னத்திரையில், பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. நிகழ்ச்சியில் குக் ஆக விளையாடாமல் பலமுறை ஆங்கரிங் வேலையை செய்து மணிமேகலையை அவருடைய வேலையை செய்யவிடாமல் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது. பலமுறை நிகச்சியில் பார்க்கும்போது, கூட மணிமேகலையை ரொம்பவே வேதனைப்படும் வகையில், பிரியங்கா காலாய்ப்பதை பார்த்திருப்போம். நிகழ்ச்சியோடு பார்க்கும்போது அது பெரிய அளவில் தெரியவில்லை என்றால் கூட மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியிருப்பதை வைத்து தெரிகிறது. எனவே, […]
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது இவ்வளவு பெரிய பிரச்னையாக வெடிக்கும் என யாருமே நினைத்திருக்க மாட்டோம். ஆனால், நிகழ்ச்சியில் இருந்து தான் விலகியதற்கு முக்கியமான காரணமே பிரியங்கா தான் என அவருடைய பெயரை குறிப்பிடாமல் சூசகமாக மணிமேகலை காரணத்தை கூறியிருந்தார். வேதனையுடன் மணிமேகலை தனது சமூக வலைதள பக்கங்களில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய காரணம் பற்றி கூறுகையில் ” குக் வித் கோமாளி 5-வது சீசனில் இன்னொரு பெண் தொகுப்பாளர் அதிகமாக […]
சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது பற்றி எரியும் தீயை போல கிளம்பியுள்ள பிரச்சனை என்றால் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது தான். அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு முக்கியமான காரணமே பிரியங்கா தான். ஏனென்றால், நிகழ்ச்சியில் பல முறை மணிமேகலையை ஆங்கரிங் வேலையை செய்யவிடாமல் அவர் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த சீசனில் என் உரிமைகளைக் கேட்பதும், கவலையை தெரிவிப்பதும் கூட ஒரு குற்றமாகிவிடுகிறது. […]
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளர் மணிமேகலை வேதனையுடன் விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரசிகர்கள் பலரும் உங்களுக்கு வேறொரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கும் என ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். விலக காரணம் மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு, முக்கிய காரணமே நிகழ்ச்சியில் குக் ஆக கலந்து கொண்டிருந்த பிரியங்கா தான். பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு தொகுப்பாளராக தான் வேலை செய்து இருக்கிறார். இருப்பினும், குக் […]
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியிலிருந்து தொகுப்பாளர் மணிமேகலை விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பேசும் பொருளாகியுள்ளது. சாதாரணமாக, காரணத்தை கூறாமல் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருந்தார் என்றால் இந்த அளவுக்கு பேசுபொருளாகியிருக்காது. ஆனால், மணிமேகலை அதற்கான காரணத்தைச் சொல்லி வெளியேறிய காரணத்தால் இவ்வளவு பேசுபொருளாகியுள்ளது. நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதற்கான காரணம் பற்றி மணிமேகலை கூறியிருந்ததாவது ” குக் வித் கோமாளி 5-வது சீசனில் இன்னொரு பெண் தொகுப்பாளர் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி இருந்ததாகவும், என்னை வேலை […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்களில் ஒருவர் என்றால் மணிமேகலையை கூறலாம். இவர் நடந்து முடிந்த மூன்று சீசனங்களில் கோமாளியாக கலந்து கொண்டு இருந்த நிலையில் , இந்த சீசன் தொகுப்பாளராக களம் இறங்கினார். இந்த நிலையில், தன்னுடைய ஆங்கரிங் வேலையை சரியாக ஒருவர் செய்யவிடவில்லை என கூறி, திடீரென தான் குக் வித் கோமலிலிருந்து விலகிக் கொள்வதாக அதிர்ச்சி கலந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் […]