Tag: BiggBossTamil4

சூர்யாவின் 2D நிறுவன தயாரிப்பில் நடிக்கவுள்ள ரம்யா பாண்டியன்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யாவின் 2D நிறுவனத்தில் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் புதியதாக படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோமாளி எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் ரம்யா பாண்டியன். இவர் அதற்க்கு பிறகு அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை, எனவே அண்மையில் இவர் புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட துவங்கினார். அப்போது ஒரு புகைப்படம் மிகவும் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகியதை அடுத்து இவர் அதிகம் […]

#BiggBoss 3 Min Read
Default Image

அரசியல் ஒன்றும் பிக்பாஸ் அல்ல… ரம்யாவுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமலுக்கு கிடைக்காது!

அரசியல் களம் பிக்பாஸ் போன்றது அல்ல எனவும் அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமலஹாசனுக்கு கிடைக்காது எனவும் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அவர்கள் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்த நளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அதிமுக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அவர்கள் கலந்துகொண்டு மேடையில் உரையாற்றியுள்ளார். […]

BiggBossTamil4 4 Min Read
Default Image

ரியோ ரசிகர்களே, இவ்வாறு செய்யாதீர்கள் – வருத்தம் தெரிவிக்கும் ஸ்ருதி ரியோ!

ரியோ ஜெயிப்பது மட்டுமல்ல ஆரி அண்ணா ஜெயித்தாலும், மற்ற போட்டியாளர்கள் ஜெயித்தாலும் எனக்கு சந்தோசம் தான். எனவே யாரையும் தவறாக பேசாதீர்கள் என ரியோவின் மனைவி பதிவிட்டுள்ளார்.   பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. தற்பொழுது பிக் பாஸ் இல்லத்தில் ஆரி, ரியோ, ரம்யா, பாலாஜி, சோம், கேபி ஆகிய ஆறு பேர் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஆரிக்கு தான் அதிகளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. அதே […]

#BiggBoss 4 Min Read
Default Image

சண்டை போட்டு வாங்குறதுக்கு பதிலா, வேண்டாம்னு விட்டுட்டேன்!

கேபியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து விளையாடிக் கொண்டிருக்கிறார், அவரிடம் கேபி தனது விளையாட்டு யுக்தி குறித்து கூறிக் கொண்டிருக்கிறார். இன்றுடன் 88வது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் மட்டுமே தற்பொழுது வீட்டினுள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் ரசிகர்களால் மிகவும் விரும்பத்தக்க ஒரு டாஸ்க் நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஆமாம், பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. ரம்யா, ரியோ, சிவானி, பாலாஜி ஆகியோரின் குடும்பத்தினர் நேற்று மற்றும் நேற்று முன்தினம் […]

#BiggBoss 3 Min Read
Default Image

பிக் பாஸ் வீட்டில் உண்மையான நரி இவன் தான் – மாட்டுனியா டாஸ்க்!

இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள வித்தியமான டாஸ்க் ட்டுனியாவில், உண்மையான நரி இவன் தான் என பாலாவை ரியோ கூறுகிறார்.  கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை அடைந்துள்ள தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் ஆரி, ரியோ, அஜீத், அனிதா, சோம், கேபி, ரம்யா, பாலா, ஷிவானி ஆகிய ஒன்பது பேர் மட்டுமே தற்பொழுது விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதிலும் ஆரி,ராமயா மற்றும் ரியோ ஆகிய மூவருக்கும் வெளியில் […]

#BiggBoss 3 Min Read
Default Image

குரூப்பிஸம், முகமூடி – ரியோவை சீண்டி பார்க்கும் அனிதா!

ரியோவை குரூப்பிஸம், முகமூடி என பிடிக்காத வார்த்தைகளை கூறிய அனிதா கால் டாஸ்க் ரவுண்டில் வேண்டுமென்றே சீண்டிப் பார்க்கிறார். இன்றுடன் 60 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரு வாரங்களாக கால் டாஸ்க் நிகழ்ச்சி மாறி மாறி நடந்து வந்து கொண்டுள்ளது. இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு கொண்டிருக்கும் இந்த போட்டியில் இன்று அனிதாவு ரியோவுக்கு கால் செய்து பேசுகிறார். குரூப்பிஸம் என்றாலும் முகமூடி என்றாலும் மிகவும் கோபப்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும். […]

ANITHA 3 Min Read
Default Image

பாலாஜிக்கிட்ட பேசும்போது கையை கட்டிக்கிட்டு பேசுங்க கமல் சார்- ஆரி!

பாலாஜிக்கிட்ட பேசும்போது கையை கட்டிக்கிட்டு பேசுங்க கமல் சார் என ஆரி இந்த வாரம் நடந்த பிரச்னையை காரணம் காட்டி கூறுகிறார்.  பிக்பாஸ் வீட்டில் சனிக்கிழமைகளில் கமல் போட்டியாளர்களை சந்தித்து நேரலையில் பேசுவது வழக்கம். அது போல இன்று போட்டியாளர்களை சந்தித்து கமல் பேசுகிறார். கடந்த வாரம் முழுவதுமே சண்டையும் வாக்குவாதங்களும் நிறைந்ததாக தான் போட்டியாளர்களுக்கு இருந்தது. அவ்வளவு சண்டையையும் தீர்த்து வைப்பதற்ள்ளே கமல் சாருக்கு போதும் போதும் என்றாகிவிடும். அவர் கடந்த வார கதைகளை துவங்குவதற்கு […]

#Balaji 3 Min Read
Default Image

கால் சென்டர் டாஸ்க் வச்சதால பிக் பாஸ் வீடே இரண்டா பிரிஞ்சிருச்சாம்!

கால் சென்டர் டாஸ்க் வச்சதால பிக் பாஸ் வீடே இரண்டா பிரிஞ்சிருச்சு என சனம் ரியோ மற்றும் அர்ச்சனாவிடம் சென்று கூறியுள்ளார். இன்றுடன் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 54 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. அவ்வப்போது வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் வந்தாலும் ஒரே வீட்டிற்குள் இருப்பதால் உடனடியாக பேசிக்கொள்கின்றனர். கடந்த இரு தினங்களாக பிக் பாஸ் இல்லத்தில் கால் சென்டர் டாஸ்க் நடைபெற்றதுடன், அதனால் பல சண்டைகளும் நடந்தது. இந்நிலையில், இன்று […]

#Archana 3 Min Read
Default Image

ரியோ vs சனம் – உனக்கு நிறையவே பதில் சொல்லிட்டன், ஓடிரு!

சனத்துக்கும் ரியோவுக்கும் முற்றிய வாக்குவாதத்தில், சனம் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருந்ததால், உனக்கு சொல்ல வேண்டியதெல்லாம் நிறையவே சொல்லியாச்சு ஓடி போயிரு என ரியோ கூறுகிறார். 53 வது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கு குறைவே இருக்காது. அது போல இந்த வாரமும் சண்டைக்காகவே கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த டாஸ்கில் ஒவ்வொருவரும் பேசி முடித்து வருகையில் ஒவ்வொரு சண்டைகள் வந்துகொண்டிருக்கிறது. அது போல ரியோ பேசும்போது வந்த […]

#BiggBoss 3 Min Read
Default Image

இந்த வீட்டில் அன்பை எதிர்பார்ப்பது தப்பா? ஆஜீத்திடம் கேள்வி கேட்கும் ரியோ!

கால் சென்டர் டாஸ்கில் இன்று பேசும் ரியோ, இந்த வீட்டில் அன்பை எதிர்பார்ப்பது தப்பா? என ஆஜீத்திடம் கேள்வி கேட்கிறார். இன்றுடன் 53 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க் கால் சென்டர். இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒருவர் கேள்வி கேட்பதும் ஒருவர் பதில் சொல்லுவதுமாக டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த டாஸ்கில் இன்று ரியோ பேசும் முறை. ரியோ பாலாவிடம் கேட்கவேண்டிய கேள்வியெல்லாம் ஆஜீத்திடம் […]

#Bala 2 Min Read
Default Image

மொத்தமா சேர்ந்து என் மேல பழி போடுறீங்க – பாலாஜி!

மொத்தமா சேர்ந்து என் மேல பழி போட்டு என் நேம காலி பண்ணனும்னு எல்லாரும் நினைக்கிறீங்க என பாலா வீட்டிலுள்ள போட்டியாளர்களை பார்த்து கூறுகிறார். இன்று பிக்பாஸ் வீட்டில் சுவாரசியமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு கால் சென்டர் ஆக பிக்பாஸ் வீடு மாற்றம் அடைகிறது மற்றும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு கால் செய்யக்கூடிய ஊழியர்களிடம் மற்றவர்கள் கேட்க கூடிய கேள்விகளுக்கு சரியாக கால் […]

#Archana 3 Min Read
Default Image

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் சுரேஷ் தாத்தா!

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சுரேஷ் தாத்தா வரவுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலேயே பீஸ் சீசன் 3 தான் மிகவும் விறுவிறுப்பாகவும் எதிர்பார்ப்புடனும் நடைபெற்ற சீசன் என்று கூறலாம். ஆனால் அதிலும் வனிதா வெளியேறியபோது சற்று சுவாரஸ்யம் குறைந்ததால் மீண்டும் சில டாஸ்குகள் மூலமாக அவர் ரீஎன்ட்ரீ கொடுத்தார். அதுபோல தற்போது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சுரேஷ் அவர்கள் வெளியில் சென்று விட்டார்கள். ஆனால் அவர் சென்றதற்குப் பிறகு […]

#BiggBoss 4 Min Read
Default Image

வித்தியாசமான முறையில் இந்த வார நாமினேஷன் பிராசஸ்!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களே அனைவர் முன்னிலையிலும் நாமினேஷன் செய்யும்படி வித்தியாசமான முறையாக நடைபெறுகிறது.  50 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஆரி, அனிதா, பாலா, சுரேஷ், சோம், சனம் மற்றும் நிஷா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வித்தியாசமான முறையில் நாமினேட் செய்யப்பட்டவர்கள் அனைவர் முன்னிலையிலும் இந்த வரம் புதுவிதமாக நாமினேட் செய்து விளையாடுகிறார்கள். நிஷா அஜீத்தை நாமினேட் செய்ய, பாலா அர்ச்சனாவை நாமினேட் செய்கிறார். […]

#BiggBoss 2 Min Read
Default Image

உச்சக்கட்ட கோபத்தில்ஆரி, இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் யார் யார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளவர்கள் லிஸ்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது. இன்றுடன் 50வது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாமினேஷனில் குறைவான வாக்குகள் பெற்று சுஜித்ரா வெளியேறியுள்ளார். இந்நிலையில் இன்று ஆரியை பிக்பாஸ் பேசுவதற்காக கன்ஃபெக்ன்ஷன் ரூமுக்குள் அழைத்த பொழுது போட்டியாளர்கள் ஆளாளுக்கு ஒன்று கூடி நக்கல் அடித்துள்ளனர். இதனால் ஆரி கோபமடைந்து நீங்கள் யாரும் பேசமாட்டீங்களோ என கேட்கிறார். மேலும் உள்ளே […]

#BiggBoss 3 Min Read
Default Image

வெளியேற்றப்பட்ட சுஜித்ரா, வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்த அஷீம்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து சுஜித்ரா இன்று வெளியேற்றப்பட்டுள்ளார், மேலும் இந்த வாரம் மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக அஷீம் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்.  பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வார இறுதியில் சுஜித்ரா அனிதா, சோம் என பலரும் வெளியேறுவதற்காக வோட்டிங்கில் இருந்தனர். இந்நிலையில், இந்த வாரம் சுஜித்ரா பிக்பாஸ் வீட்டில் இருந்து […]

#BiggBoss 4 Min Read
Default Image

பாலா இல்லாம தனியா என்ன பண்ண போறியோ? ஷிவானியை கலாய்க்கும் ஹவுஸ் மேட்ஸ்!

பாலா தனி அறையில் சுஜித்ராவுடன் பூட்டப்பட்டுள்ளதால் பாலா இல்லாமல் ஷிவானி தனியாக இருப்பார் என ஹவுஸ் மேட்ஸ் ஷிவானியை நக்கல் செய்கின்றனர். கடந்த வாரம் முழுவதும் நடைபெற்ற மணிக்கூண்டு டாஸ்கில் பலரும் மிக ஆர்வமாக விளையாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் முறையாக விளையாடாத குழுவிலிருந்து சுஜித்ரா மற்றும் பாலா ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டு கண்ணாடி அறையில் இன்று ஒரு நாள் முழுவதும் அடைக்கப் பட்டுள்ளனர். பாலாவுடன் தான் எப்பொழுதுமே ஷிவானி சுற்றி திரிவார் என்பது […]

#Balaji 3 Min Read
Default Image

எப்பா… உன்கூட உள்ள அனுப்பிச்சி என்ன சாவடிக்கிறாங்கப்பா!

சுச்சித்ராவை தன்னுடன் உள்ளே அனுப்பி சாவடிப்பதாக பாலாஜி கூறுகிறார். 45 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் புது புது டாஸ்குகள் கொடுப்பது வழக்கம். அதுபோல, கடந்த வாரம் மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது. முறையாக விளையாடாத குழுவிலிருந்து பாலாஜி மற்றும் சுச்சித்ரா ஆகிய இருவரும் தனியாக கண்ணாடி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே பாலாஜி சுச்சித்ராவுக்கு வெளியிலேயே பேசுவதற்கு உடனடியாக பதிலடி கொடுப்பார். இப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக […]

#Balaji 3 Min Read
Default Image

ஓய்வறைக்கு அனுப்பப்பட்ட சுச்சி மற்றும் பாலாஜி – வம்பிழுக்கும் சனம்!

ஒழுங்காக விளையாடாததால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓய்வறைக்கு அனுப்பப்பட்ட சுச்சி மற்றும் பாலாஜியிடம் உள்ளே சென்று சனம் வம்பிழுக்கிறார். இன்றுடன் 47 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் மணிக்கூண்டு டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் பலரும் மிக ஆர்வமாக கலந்து கொண்டு விளையாடினார்கள். இருப்பினும் சுச்சி மற்றும் பாலா சற்று அதிலிருந்து மறுபட்டிருந்தனர். மேலும் சரியான நேரத்தில் கலந்துகொள்ள பாலா மறுக்கவும் செய்தார். இந்நிலையில் இன்று இந்த […]

#Balaji 3 Min Read
Default Image

பாலா மாமா பாலா மாமான்னு சுத்துறீங்க – ஷிவானியை கிண்டல் அடிக்கும் ரம்யா!

பாலா மாமா பாலா மாமான்னு சுத்துறீங்க என ஷிவானியை ரம்யா பாண்டியன் கிண்டலடிக்கிறார். இன்றுடன் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 46 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்பொழுது தான் விளையாட ஆரம்பித்துள்ளனர், ஆனால் ஷிவானியும் பாலாவும் இன்னும் தங்கள் விளையாட்டை விட்டே வெளிவரவில்லை. ஆஜீத், ரம்யா மற்றும் சம்யுக்தா ஆகிய மூவரும் தனியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது இந்த வாரம் வெளியேறுவது யார் என […]

#Balaji 3 Min Read
Default Image

பிக் பாஸ் வீட்டில் ரியோவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி – ஆனந்த கண்ணீரில் ரியோ!

பிக் பாஸ் வீட்டில் ரியோவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காதல் மனைவி ஸ்ருதி மற்றும் குழந்தையால் ஆனந்த கண்ணீரில் ரியோ. பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியாளர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்கள். அதுவும் ரியோ, ஆரி, அர்ச்சனா ஆகிய சில போட்டியாளர்களுக்கு குழந்தைகளும் உள்ளது. அந்த பிரிவு எவ்வளவு கொடுமையானது என்பது நாம் அறிவது தான், ஆனால் […]

#BiggBoss 3 Min Read
Default Image